Search results for #கட்சி
#கட்சி பாகுபாடு இன்றி அனைத்து பெற்றோர்களும் முன் நின்று இதை நடத்த வேண்டும் குறிப்பா அனைத்து தாய்மார்களும்.
சென்னையில் #அதிமுக தலைமை அலுவலகத்தில் #கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி #பழனிசாமி ஆலோசனை..!! dinakaran.com/chennai_admik_…
உலகத்திலே தனக்குன்னு ஒரு #கட்சி ஆரம்பித்து விட்டு, கொடி, சின்னம் தொண்டர்கள்ன்னு இருந்துட்டு, #திமுக கட்சிக்கு, ஓட்டு போட்டுவிட்டு, அந்தக் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று, #மக்களிடம் சொல்கிற கோமாளியே யாராவது பார்த்தீர்களா
#உங்கள்_வாக்கு! #உங்கள்_உரிமை!! தவறாமல் வாக்களிப்போம். #பணம் #சாதி #மதம் #கட்சி சின்னங்களை பாராமல் #சேவை உள்ளங்களை தேர்ந்தெடுப்போம் தமிழ்நாட்டின் #பெருமை காப்போம் தேசத்திற்கு #வளம் சேர்ப்போம் #TNGeneralElection மக்களவைத்தேர்தல் 2024 #Elections2024 #ECISVEEP
#கேரளா மாநிலத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் நான்கு(4) #VVPAT சோதனையில் #பாஜக விற்கு ஒரு முறை பொத்தானை அழுத்தினால் 2 ஓட்டு விழுவதாகவும்,பிற #கட்சி வாக்களித்தாலும் பாஜகவிற்கே ஒட்டு பதிவானதால் இதுகுறித்து விசாரிக்க #உச்சநீதிமன்றம் @ECISVEEP ஆணையத்திற்கு உத்தரவு . #Elections2024
#JUSTNOWSALEM Official Facebook Page:facebook.com/Justnowsalem.i… #கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் #Salem | #tamilnadu | #Salemdistrict | #Salemcity | #SalemNews | #news | #newsUpdate | #BREAKINGNews | #BREAKING | #TodayNews #Salemtrending | #Salemupdates | @district_salem
#இந்தியன் 2 வில் நடித்து மக்களை கவரலாமென்றால். #படம் வெளிவரவில்லை #BiggBoss ல நடித்து கவரலாம் என்றால், #மக்கள் நம்பவில்லை. #கூட்டம் போட்டு பேசலாம் என்றால் கூட்டமில்லை கட்சியோடு பேசலாம் என்றால் #கட்சி யில் ஆட்களில்லை Part time #politician ஆகலாம் என்றால் கட்சியே இல்லை @ikamalhaasan
இதே போல் #இந்தியாவில் எங்கும் நடக்குமா?? இது #கட்சி அல்ல #ntk குடும்பம் #தூத்துக்குடி #நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் Dr. ஜா.#ரொவினா ரூத் ஜேன் அவர்களின் அகவை தின நிகழ்வு #திருவைகுண்டம் பசும்பொன்.ஐயா தேவர் திருமகனார் சிலை முன்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது.. உடன் தொகுதி உறவுகள்💞🎙️
#விவசாயம் #தேர்தல் #தலைமைச்செயளாலர் #கட்சி #NewsTamil24x7 @bbctamil @BJP4TamilNadu @CMOTamilnadu @OfficeOfOPS @EPSTamilNadu விவசாயத்த வாழவைங்கடாக்ன்னா.. தொழிற்சாலைன்னு நாட்ட கெடுக்கறானுங்க... நாட்டின் வளத்த காப்பாத்துங்கடான்னா...
அடேய் அரசியல் விமர்சக அப்பரசன்டிகளா திசையற்ற #தேர்தல்_ஆணையம் @ECISVEEP @TNelectionsCEO இதுவரை எப்போதும் இல்லாத அளவில் ஆடுகிற இது #தேர்தல்? முடிவு: ஏற்கனவே #தேர்தல் ல் வென்ற எந்த #கட்சி #வேட்பாளர் ஆனாலும் பின்னைடவே! சலிப்பு வெறுப்பு புளிப்பு = "புதிய #வேட்பாளர் வாய்ப்பு".
#தேர்தல் #Elections2024 ல் #நாதக #வேட்பாளர்கள் ஏன் #தொகுதி யின் #MP ஆக வேண்டும்? #நாதக #வேட்பாளர்கள் #தகுதி என்ன? #MP செயல்பாடுகள் என்ன? பிற ஆண்ட மற்றும் ஆளுகிற #கட்சி களான #திமுக #அதிமுக #பாஜக #காங்கிரஸ் #வேட்பாளர் களை காட்டிலும் #நாதக #வேட்பாளர் எப்படி மேலானவர்கள்? 👇
#தேர்தல் #Elections2024 ல் #நாதக #வேட்பாளர்கள் ஏன் #தொகுதி யின் #MP ஆக வேண்டும்? #நாதக #வேட்பாளர்கள் #தகுதி என்ன? #MP செயல்பாடுகள் என்ன? பிற ஆண்ட மற்றும் ஆளுகிற #கட்சி களான #திமுக #அதிமுக #பாஜக #காங்கிரஸ் #வேட்பாளர் களை காட்டிலும் #நாதக #வேட்பாளர் எப்படி மேலானவர்கள்? 👇
#Mike_TheVoiceOfPeople நாம்தமிழர் #கட்சி? இதுவே #சாட்சி?
@ThanthiTV அப்படியே உங்க ஜி க்கும் மனநிலை பரிசோதிக்க வேண்டும் மணிப்பூர் கலவரத்தின் போது ஒன்றுமே வாய் திறக்காமல் இருந்த ஜி.., இப்போது என்ன சொல்லி இருக்கிறார்..., மனநிலை பாதிப்பு அதிகமாகி விட்டது ஜி க்கு #ஜி #முட்டாள் #கட்சி
இந்த 2024 தேர்தலில் எந்த கட்சி இரண்டாவது அதிக வாக்குகளை பெறும்.🧐.??? #தமிழ்நாடுகட்சி , #கட்சி , #tnelection2024
@SparkMedia_TN அரசியல் தெரியாத புறம்போக்க்கு #மீடியாக்கள் நினைத்தால், மக்களை ஏமாற்றியோ? அல்லது , சர்வதிகாரத்தின் உச்சத்திற்க்கு ஒரு கட்சி , ஆட்சி செய்ய நினைத்தாலோ? அல்லது #ஆட்சி செய்தாலோ! அந்த #ஆட்சி அல்லது #கட்சி யை , அகற்றும் வல்லமை #ஊடகங்களுக்கு உண்டு! டா? அரசியல் தவளை @annamalai_k