Search results for #பாஜக
பாஜக 400 சீட்டுக்களை வெல்லும் வழி...😀👇 #தேர்தல் #400சீட்டுகள் #பாஜக
‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம் tamil.oneindia.com/news/delhi/why… #pmmodi #bjp #congress #loksabhaelection2024 #பிரதமர்மோடி #பாஜக #காங்கிரஸ் #லோக்சபாதேர்தல்2024
ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி tamil.oneindia.com/news/india/pm-… #loksabhaelection2024 #bjp #congress #modi #லோக்சபாதேர்தல்2024 #பாஜக #காங்கிரஸ் #மோடி
மங்களூரில் மாமனிதர் #அண்ணாமலை 🔥🔥 கும்மிடிப்பூண்டி தாண்டாத அரசியல்வாதிகளுக்கு அண்ணாமலை ஒரு சிம்ம சொப்பனம் தான். எந்த மாநிலம் ஆனாலும் எந்த மொழியானாலும் அண்ணாமலை என்னும் பிராண்ட் முத்திரை பதித்து நிலைத்து நிற்கும். அவர் எங்கள் தலைவர் 🔥🔥 #Annamalai #BJP #பாஜக #mangalore
அனைத்து திருடர்களுக்குமான ஒரே புகலிடம்... #பாஜக 🤷♂️ #திருட்டு_பாஜக #BJPFails #TamilNadu #BJP
சீமான் சொல்றது 100/100 உண்மை! இவனுங்க அரசியல் very simple! ராமர் - அனுமார் - பக்கத்து நாடு பாகிஸ்தான் 🤦 அத தவர வேற ஏதும் தெரியாத உங்களுக்கு கேவலம்🤦 #பாஜக
வெறுப்பு பேச்சுகளில் #பாஜக ஆளும் மாநிலங்கள் முதலிடம் : அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் !.
@Surya_BornToWin @NewsTamilTV24x7 நாம விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இனி தமிழக அரசியல் களம் , #திமுக vs #பாஜக தான் போல... ஒத்தை ரோசா கட்சியில் அந்த இலட்ச்சனத்தில் நடத்தி இருக்கு 😒
என்னடா பண்றது தமிழ்நாட்டு மக்கள் "#பாஜக = பாவிகள் ஜனதா கட்சி" னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க 🤷♂️ #மதவெறி_பாஜக #HateSpeech #BJP #BJPFails #Tamilnadu #MODIFails #CSK
#ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் #பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு #சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு..!! dinakaran.com/rs4croreconfis…
ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக் tamil.oneindia.com/news/chennai/m… #JaiShreeRam #BJP #RoadShow #BusinessMan #பாஜக
கேரளாவில் #எதிர்க்கட்சியினர் தாக்கியதாக கூறிய #பாஜக வேட்பாளரின் #நாடகம் அம்பலம்!! dinakaran.com/kerala-bjp-can…
@smkumarlakshmi @AsiriyarKV அறிவுகெட்ட கூமுட்டை நீ.. இவ்வளவு கூட்டம் வந்தாலும் இது எல்லாம் #பாஜக வுக்கு ஒட்டா மாறும் னு கணக்கு போடுற பாத்தியா... அங்க தெரியுது நீ ஒரு அறிவு கெட்ட சங்கீ கூமுட்டைன்னு.. இப்போ கூட பாரு.. மதுரைல யாரு வெற்றி பெறுவார்னு.. கண்டிப்பா #பாஜக வராது..
பாசிச #பாஜக -வை கர்நாடகத்திலும் வீழ்த்தும் பயணத்தில் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் அவர்களுடன் கைகோர்த்த போது... கோயம்புத்தூர் முற்போக்கு இயக்கங்களின் தோழர்கள்.. @eddelukarnataka #Vote4INDIAAlliance
மதவாத அரசியலை தொடங்கிவிட்டார் @narendramodi இந்த தேர்தலில் மனிதநேயம் காக்கபடுமா #BJPFailsIndia #பாசிச #பாஜக @narendramodi has started sectarian politics can humanity be saved in this election #BJPFailsIndia
#ராகுல் #Rahul #காந்தி #Gandhi : - RSS ஐ எதிர்த்து நில்லுங்கள் #பகுத்தறிவுவாதிகள்:- ஆம், இவர் மட்டும் கேரளாவில் போய் RSSஐ ஆதரித்து, கம்யூனிஸ்ட்டை எதிர்ப்பார், மக்கள் ஏமாளிகளா? #பாஜக #BJP உள்ளே வராதா? @salma_poet @CMOTamilnadu @CMOKerala @rajiv_dmk @RahulGandhi @SavukkuOfficial
தேச துரோக கட்சியை தேடி அழிக்கும் மக்கள். தான் தூண்டிய வெறுப்பு பேச்சுக்களால் ஒட்டுமொத்தமாக புதைமணலில் சிக்கிக் கொண்ட பாசிச #பாஜக. #ModiDisasterForIndia #LokSabhaElections2024 #Murasoli