Collector & DM, The Nilgiris @collrnlg
Official twitter account of District Collector & District Magistrate, The Nilgiris, Tamil Nadu. nilgiris.nic.in Udhagamandalam Joined August 2017-
Tweets4K
-
Followers4K
-
Following28
-
Likes198
நீலகிரி மாவட்டம் ஜெ.எஸ்.எஸ். கல்லூரியில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற "என் கல்லூரி கனவு" என்கிற உயர்க்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் #Nilgiris #ooty
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024, நீலகிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு #Nilgiris #ooty #Election2024 #LokSabhaElections2024 #GeneralElection2024 @ECISVEEP @TNelectionsCEO
தோட்டக்கலைத்துறை மூலம் பூங்கா போட்டிகளுக்கான விண்ணப்பம் வழங்கல் @TNHORTICULTURE @ootyhorts #Nilgiris #ooty
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது @CMOTamilnadu @TNDIPRNEWS #Nilgiris #ooty @TNDPHPM
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024, வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்களை வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டது #Nilgiris #Election2024 #GeneralElections2024
நீலகிரி மாவட்டம் உதகை புனித சூசையப்பர் கல்வியல் கல்லூரி வாக்குசாவடி மையத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார் #Elections2024 #GeneralElection2024 #LokSabhaElections2024 @ECISVEEP
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு உதகை பிரிக்ஸ் பள்ளியிலிருந்து உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு #Elections2024 #Nilgiris
100% வாக்குப்பதிவு நம் இலக்கு ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் நம் வாக்கு நம் பெருமை #Nilgiris #Election2024 #LokasabhaElection2024 #GeneralElections2024 @ECISVEEP @TNelectionsCEO
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு கூடலூர் புனித தாமஸ் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டதை மாவட்ட தேர்தல்அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு #Elections2024 #GeneralElections2024 #LokSabhaElection2024
100% வாக்குப்பதிவு நம் இலக்கு ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் நம் வாக்கு நம் பெருமை #Nilgiris #Election2024 #LokasabhaElection2024 #GeneralElections2024 @ECISVEEP @TNelectionsCEO
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு தேர்தல் காவல் பார்வையாளர் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் காவலர்களுக்கு கணினி மூலம் சீரற்ற மயமாக்கல் பணிகள் நடைபெற்றது #Election2024 #LokSabhaElection2024 #GeneralElections2024 #Nilgiris #ooty
பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் #Nilgiris #GeneralElections2024 #LokSabhaElection2024 #Election2024 @ECISVEEP
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு உதகை பிரிக்ஸ் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு #Election2024 #GeneralElections2024 #Nilgiris #LokSabhaElection2024
பாராளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு உதகை சாந்தி விஜய் பெண்கள் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு @ECISVEEP @TNelectionsCEO #Election2024
100% வாக்குப்பதிவு நம் இலக்கு ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் நம் வாக்கு நம் பெருமை #Nilgiris #Election2024 #LokasabhaElection2024 #GeneralElections2024 @ECISVEEP @TNelectionsCEO
வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்த கூடிய ஆவணங்கள் @ECISVEEP @TNelectionsCEO #Election2024 #LokasabhaElection2024 #GeneralElections2024 #Nilgiris #ooty #ECI
To know your Booth ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் நம் வாக்கு நம் பெருமை #Nilgiris #Election2024 #LokasabhaElection2024 #GeneralElections2024 @ECISVEEP @TNelectionsCEO
100% வாக்குப்பதிவு நம் இலக்கு ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் நம் வாக்கு நம் பெருமை #Nilgiris #Election2024 #LokasabhaElection2024 #GeneralElections2024 @ECISVEEP @TNelectionsCEO
நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு #Nilgiris #LokasabhaElection2024 #Election2024
பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2024ஐ முன்னிட்டு வாக்களிப்பதில் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார் #Nilgiris #Election2024 #LokasabhaElection2024 @ECISVEEP @TNelectionsCEO
Supriya Sahu IAS @supriyasahuias
262K Followers 1K Following Addl Chief Secretary Environment Climate Change & Forests, Govt of Tamil Nadu.Former DG,Doordarshan. Tweets personalKishore Chandran🇮�.. @tweetKishorec
15K Followers 9K Following Founder & President, Dr Kalam FoundationTamil Nadu School Edu.. @tnschoolsedu
40K Followers 84 Following Official Twitter handle of School Education Department,Govt Of Tamilnadu.Nilgiris Police @NilgirisPolice
2K Followers 81 Following The Official page of Nilgiris District PoliceK Ramachandran @Ramachandranmla
2K Followers 25 Following Official account of K Ramachandran, Minister for Tourism Department, Government of Tamil Nadu. MLA, Coonoor Constituency [email protected]G. Sundarrajan @SundarrajanG
79K Followers 3K Following Climate activist, environmentalist, Social activist, Entrepreneur, books, travel. views are personal #SayNo2ParanthurAirport #StopAdaniSavePulicatசெல்வா.�.. @selvaa33710
85 Followers 323 Following Try not to become a man of success ,,but rather try to become a man of valueVIJAY ANNA 👑 Fan �.. @MathaiyanVijay
4K Followers 5K Following அன்றும்இன்றும்என்றும்எங்கள் பாசத்தளபதிவிஜய்அண்ணாரசிகன் (@actorvijayᶰᵃ @tvkvijayhq )(@msdhoni #THA7A #DHONIism™) (@Natarajan_91) (@Samanthaprabhu2)Abcaran Arisaravanan @Abcaran13
61 Followers 133 FollowingKATTOOR-CINNU @ctcchinnu
114 Followers 242 Following Accident wing commander-- -------------------- I KNOW THAT I KNOW NOTHING:News @News57700608
306 Followers 6K FollowingS. Sam @SSam25376
3 Followers 80 FollowingMariyappan Kalpana @Mariyappan247
427 Followers 3K FollowingBalavana Sakthi vel @BalavanaV3219
3 Followers 405 Followingஅசோகன் �.. @asokanjayaraman
124 Followers 849 FollowingThamizhselvan N (ம�.. @Tnagainstnaxals
1K Followers 2K Following District Vice President (IT&SM) @BJP4TamilNadu Cuddalore West.KAI @khanlv786
0 Followers 85 Following Be positive about yourself. Make sure it’s upbeat and positive but not too arrogant or people may get turned off.Gobu @John_gobu
226 Followers 1K FollowingUnMai @UnMaiSollu
0 Followers 323 FollowingTamilselvan @Tamilselvan1516
0 Followers 68 FollowingRathishkumar @rathishkumariyc
85 Followers 467 Following National coordinator research and youth policy Indian youth CongressAbuthahir @ku_abutha
87 Followers 243 Followingselva 7 @selva7krushwa
36 Followers 351 FollowingDr. Manish Narnaware @DrManishIAS
9K Followers 2K Following MBBS from Grant Medical & JJ group of Hospitals, (Mumbai) IAS Tamil Nadu , Additional Collector, Erode Tweets are strictly Personal...! Bhavatu Sabba Mangalam🍁Rajeshwaran kuthalam @krajeshwaran
156 Followers 4K Followingkanishka shri @kanishakastri
2 Followers 448 FollowingV-Digital Studio PRES.. @press40127
1 Followers 12 FollowingVIJIVIJARAJ VIJIVIJAR.. @vijivijara9930
0 Followers 6 FollowingCovai Chronicle @covaichronicle
339 Followers 31 Following Covai Chronicle is where you can get info about various developments and hot things that take place everyday in the 2nd largest city in Tamil Nadu, Coimbatore.Gowthami @gowthami30788
5 Followers 156 Following KEDAIKARTHU KEDAIKAMA IRUKAATHU KEDAΙΚΑΜΑ IRUKARTHU KEDAIKAATHUDency @dency_diana
12 Followers 231 FollowingARAVIND B @ARAVINDB418037
4 Followers 139 FollowingPrasanna Cbe @CbePrasanna
141 Followers 3K FollowingDrpgtaOfficial @Drpgta_Official
23 Followers 130 Following Official twitter page of Direct PG Teachers Association in Tamilnadu https://t.co/IRebEfATGi 239/2017 | teachers and students welfare | EDUCATION EMPLOYMENT EMPOWERMENT|Anuj Kumar @anujambedakar
3K Followers 5K Following शिक्षित बनिए, संगठित रहिए और अपने हक अधिकार के लिए संघर्ष करिए। Technical analystVel K @VelK549775
1 Followers 68 FollowingTamilMozhi Vijayaraga.. @TamilMozhi_V
1 Followers 34 FollowingRahul Manikandan.K. C.. @RahulEngg121
6 Followers 55 FollowingSekar @RajaSekar056
2 Followers 166 FollowingBrightson Paul W ⚕�.. @brightson_paul
29 Followers 232 Following By Grace through Faith ✝️ Doctor 🩺 | Petrol Head🏎 | Shutterbug📸 | Travelhog 🌏✈️ | Stanes - Dmsf| CSK💛Babu @babumonline
75 Followers 1K FollowingSAKTHIVEL KUMARAN (�.. @gurusakthivel2
45 Followers 672 Following Common Indian and travel lover. Simple life with lot of Smile.RAVICHANDRAN @RAVICHANDRANIDP
691 Followers 4K FollowingSAM @samantony99
1 Followers 65 Followingshankarvijay @shankar_vijay
130 Followers 820 Following We Jayanth Industries doing automobile plastic moulds and moulded partsThambikv📿 @thambikv
10 Followers 947 FollowingChris @mailmeagain11
19 Followers 435 Followingashok amirtharaj @ashokamirtharaj
14 Followers 208 FollowingNishanth S @SNishanth63
47 Followers 3K FollowingSupriya Sahu IAS @supriyasahuias
262K Followers 1K Following Addl Chief Secretary Environment Climate Change & Forests, Govt of Tamil Nadu.Former DG,Doordarshan. Tweets personalM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockTN DIPR @TNDIPRNEWS
91K Followers 11 Following Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசுSubramanian.Ma @Subramanian_ma
318K Followers 357 Following Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.K Ramachandran @Ramachandranmla
2K Followers 25 Following Official account of K Ramachandran, Minister for Tourism Department, Government of Tamil Nadu. MLA, Coonoor Constituency [email protected]World Health Organiza.. @WHO
12.3M Followers 2K Following We are the #UnitedNations’ health agency - #HealthForAll. ▶️ Always check our latest tweets on #COVID19 for updated advice/information.Directorate of Public.. @TNDPHPM
22K Followers 77 Following Official updates from the Directorate of Public Health & Preventive Medicine, Department of Health & Family Welfare, Government of Tamil Nadu.National Health Missi.. @NHM_TN
110K Followers 74 Following Official twitter handle of National Health Mission, Tamil Nadu. Stay Connected for news & information on COVID-19 & Govt health initiatives in Tamil Nadu.Swachh Bharat I #Azad.. @swachhbharat
572K Followers 628 Following Official account for #SwachhBharatMission Grameen. Join us in creating a #SwachhGrameen for a cleaner and healthier rural India. #ODFPlusDEO Chennai @deo_chennai
458 Followers 128 FollowingPro Nilgiris @ProNilgiris
220 Followers 41 Following I & PRO, Information & Public Relations Office, Udhagamandalam, The Nilgiris, Office: 0423 - 2966087PIB in Tamil Nadu @pibchennai
46K Followers 1K Following Press Information Bureau, Chennai. Nodal agency for Media Communication on behalf of #Government of #India. Follow for official #GoI updates.TN SDMA @tnsdma
80K Followers 211 Following TN SDMA -Tamil Nadu State Disaster Management Authority is the Policy Making Body for disaster risk reduction and management activities in Tamil Nadu, India.ICMR @ICMRDELHI
340K Followers 183 Following We use Twitter as broadcast channel & don't reply on this handle. For any queries, Please share 'Feedback' on website or send email to [email protected]KKSSR Ramachandran @KKSSRR_DMK
33K Followers 93 Following Official account of KKSSRR. Minister for Revenue and Disaster Management, Government of Tamil Nadu.M.P.Saminathan @mp_saminathan
42K Followers 109 Following Minister for Tamil Development, Information & Publicity - Tamil Nadu Government, High-level Action-plan Committee Member - Dravida Munnetra Kazhagam.Tamilnadu Weather-IMD @ChennaiRmc
55K Followers 16 Following This is the Official handle of Regional Meteorological Centre ChennaiTamil Nadu Tourism @tntourismoffcl
79K Followers 58 Following Official handle of Department of Tourism.District Collectors (.. @DCsofIndia
97K Followers 1K Following Independent initiative to celebrate good governance, innovative grassroots interventions from across Indian districts by #IAS Officers. We 👏 POSITIVITY ❤TN Elections CEO @TNelectionsCEO
66K Followers 44 Following Responsible for conducting elections to Legislative Assembly of Tamil Nadu and to the Parliamentary seats from Tamil Nadu as per the instructions of ECI.President of India @rashtrapatibhvn
24.6M Followers 2 Following Official Twitter account of Rashtrapati Bhavan and is run by the President’s Secretariat | Smt Droupadi Murmu, President of India.BBC News (World) @BBCWorld
40.7M Followers 16 Following News, features and analysis from the World's newsroom. Breaking news, follow @BBCBreaking. UK news, @BBCNews. Latest sports news @BBCSportUnited Nations @UN
16.5M Followers 1K Following Official account of the United Nations. For peace, dignity & equality on a healthy planet.BBC Breaking News @BBCBreaking
51.7M Followers 3 Following Breaking news alerts and updates from the BBC. For news, features, analysis follow @BBCWorld (international) or @BBCNews (UK). Latest sport news @BBCSport.Reuters @Reuters
25.7M Followers 1K Following Top and breaking news, pictures and videos from Reuters. For more breaking business news, follow @ReutersBiz. Our new daily podcast is here: https://t.co/KO0QFy0d3aஇந்தியாவிலேயே முதல்முறையாக.. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் - #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள திருமதி வி. பெள்ளி அவர்களுக்கு பணி நியமன ஆணை #CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @MMathiventhan
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள திருமதி வி. பெள்ளி அவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார். #CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைக்கிறார் #CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. #CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNAssembly2023 @CMOTamilnadu @mkstalin @Kayalvizhi_N @mp_saminathan
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNAssembly2023 @CMOTamilnadu @mkstalin @geethajeevandmk @mp_saminathan
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர் @CMOTamilnadu @TNDIPRNEWS @mkstalin #nilgiris #Ambedkarjayanthi
எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNAssembly2023 @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @V_Senthilbalaji @TANGEDCO_Offc
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு இந்தியப் பிரதமரிடம் அளித்த கோரிக்கைகள் #CMMKSTALIN #TNDIPR @PMOIndia @narendramodi @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள 21 திருக்கோயில்களில் ரூ.149.93 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார் #CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @PKSekarbabu
9 ஆம் கட்ட அகழாய்வு தொடக்கம் #CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat @CMOTamilnadu @mkstalin @TThenarasu @mp_saminathan
9 ஆம் கட்ட அகழாய்வு தொடக்கம் #CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat @CMOTamilnadu @mkstalin @TThenarasu @mp_saminathan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்,கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டி ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். #CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை. #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNAssembly2023 @CMOTamilnadu @mkstalin @thamoanbarasan @mp_saminathan
"முதலமைச்சரின் திறனறித் தேர்வு திட்டம்" #CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @Anbil_Mahesh @tnschoolsedu
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(CMDA) சார்பில் சென்னை விரிவாக்கத் திட்டம் மூன்றாவது முழுமைத் திட்டத்திற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல் 1/2
தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT-Hub), விரிவாக்கம் #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNAssembly2023 @CMOTamilnadu @mkstalin @Manothangaraj @mp_saminathan
ரூ.100 கோடி மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், அதிவேக இணைய சேவைகள் #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNAssembly2023 @CMOTamilnadu @mkstalin @Manothangaraj @mp_saminathan