Trichy city police @TrichyCityPolic
Joined December 2018-
Tweets3K
-
Followers8K
-
Following85
-
Likes412
இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநகர காவல்துறையினரால் புத்தூர் நால்ரோடு சிக்னலில் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் கடந்த 17.03.2024-ந்தேதி கோட்டை அ.ம.கா.நி. பகுதியான சங்கிலியாண்டபுரம், ராமமூர்த்திநகரில் வீட்டில் தனியாக இருந்து 10 வயது சிறுமியை, அவரது உறவினர் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் எதிரி வல்லரசு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது #TrichyCityPolice #GoondasAct
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
திருச்சி மாநகரில் இன்று 23.04.2024 தேதி நடைபெற்ற அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் கோயில், சித்திரை தேர் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாநகர காவல்துறையினர்
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
திருச்சி மாநகரில் இன்று 22.04.2024-ந் தேதி நடைபெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி சித்திரை தேர் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாநகர காவல்துறையினர்...
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
STOP VIOLENCE AGAINST WOMEN WOMEN HELPLINE - 181 #Womensafety #WomenAwareness #Tollfree181 #DomesticViolence #Dial181 #StopBullying #TNPolice #TamilNaduPolice play.google.com/store/apps/det…
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
16.04.2024-ம் தேதி, 2024-ம் ஆண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தவும், பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்க்கவும், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. #FlagMarch
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நல்வாழ்த்துக்கள்... #trichycityPolice #Birthday #wishes #trichycity
இன்று 15.04.2024-ம் தேதி, 2024-ம் ஆண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தவும், பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்க்கவும், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. #FlagMarch
Savukku Shankar @SavukkuOfficial
265K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel https://t.co/QqiJoa91nBVijayakumar IPS @vijaypnpa_ips
71K Followers 4K Following Husband|father|#doctor|#police|#IPS|JCP L&O- WEST, GCP | TN Police| #patriot 🇮🇳|tweets r personal|#science& #reason| ph- 9994790008 |Dr.Varun Kumar IPS @VarunKumarIPSTN
50K Followers 2K Following Dentist turned IPS, TN Cadre 2011 batch. SP, Trichy. 9442310888. I follow some accounts for views/news/perspective; it doesn’t mean I approve their tweets.Trichy IT @TrichyIT
7K Followers 3 Following Tiruchi or Trichy (Tamil: திருச்சி / தி௫ச்சி), is a city in the Indian state of Tamil Nadu.Tamil Nadu Police @tnpoliceoffl
169K Followers 84 Following Official account of Tamil Nadu Police. Please do not report crime here. For any emergency, Dial 100.GREATER CHENNAI POLIC.. @chennaipolice_
159K Followers 386 Following Official Twitter Page of #GreaterChennaiPolice. #INPUBLICSERVICE Follow us & get updates. Share your grievances, suggestions & input. Call 100 for emergency.Deepak Karthik @dkarthikTOI
6K Followers 672 Following Tweets/Likes personal. Special Correspondent @timesofindia #Trichy Central #TamilNadu. Civic, industries, transport, highways, tourism & archaeology-temples.Trichy Updates @updatestiruchi
8K Followers 362 Following Updates related to Trichy city Infra , Industrial , IT & ITES , Commercial, Education , Entertainment, Hospitality , Health care and other developmentsTiruppur City Police @Thirupurcitypol
17K Followers 79 Following Tr.Praveen Kumar Abhinapu IPS commissioner of police, Tiruppur City. official website handle of Tiruppur City PoliceMalaimurasu TV @MalaimurasuTv
75K Followers 188 Following வீழ்வது யாராயினும் வாழ்வது தமிழாகட்டும் | Official twitter page of Malaimurasu News TV ChannelTrichyInfra @TrichyInfra
5K Followers 144 Following All about Trichy infrastructure, industry, Construction, Commerce, Trade, Economy, Employment etc.TIRUCHIRAPPALLI INTER.. @aaiTRZairport
12K Followers 816 Following Official page of Tiruchirapalli International Airport,11th busiest International Airport Connecting 10 destinations (SIN,KUL,DXB,SHJ,CMB,AUH,KWI,DOH,MCT,SGN)Greater Chennai Traff.. @ChennaiTraffic
109K Followers 200 Following Official Twitter account of Greater Chennai Traffic Police. Chennai Traffic, SMARTER & SAFER!Viluppuram District P.. @vpmpolice
8K Followers 156 Following விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்virudhunagar district.. @Vnr_Police
11K Followers 62 FollowingTrichy Aviation @TrichyAviation
8K Followers 312 Following All about Tiruchirappalli - TRZ - VOTR (India) related Aviation. To follow the official twitter of Tiruchirappalli International Airport is @aaiTRZairport.Mohana Krishnan @nmmohan898
0 Followers 89 FollowingAaditya @aaditya135135
3 Followers 35 FollowingARNOLD VENKATESH PL 2.. @2025Arnol8197
1 Followers 305 FollowingMubarak @liyakath19
7 Followers 373 Followingsujin s @sujinsobi
0 Followers 84 FollowingDeepak Kumar R @R16486R
0 Followers 33 Followingnirmal raj @nirmal108raj
0 Followers 31 FollowingAnandhalakshmi @Anandham85
6 Followers 160 FollowingNagaraj @nagucivil1986
2 Followers 140 FollowingAkila Srinivasan @akilasvasan08
2 Followers 187 Followingskarthisrinis @skarthisrinis
39 Followers 87 Followingதோழர் ச�.. @Sivaa_Comrade
17K Followers 5K Following சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம், மனிதம் போதும் நாம் வாழ 💙❤🖤 ____________________ திருமாயிஸ்ட்💯Harhara Suthan @suthan6901
1 Followers 118 FollowingManikandan K @Manikan76237222
0 Followers 24 Followingbreakingbad207 @breakingba11038
4 Followers 192 Followingprem @prem_jas23
56 Followers 241 FollowingGK TVKPLR @tvkplr89775
14 Followers 149 Followingசித்தர்.. @RamjiRx59433
3 Followers 429 Following மனக்காவலம்பிள்ளை இந்து மக்கள் முப்படை இயக்கம்🚩மண்பூண்டியா பிள்ளை பறக்கும் படை🚩சித்தூர் சுப்பிரமணியபிள்ளை அதிரடி படை 🚩 வ.உ.சி இந்து மக்கள் அதிவிரைவு படை 18படிMariyappan Kalpana @Mariyappan247
423 Followers 3K FollowingBalavana Sakthi vel @BalavanaV3219
3 Followers 402 FollowingMuralidar @muralidar
38 Followers 680 Following Get the latest information(Politics,business,sports,weather etc.,)from around the worldsivanidhi n @NSivanidhi66952
0 Followers 22 FollowingAIADMK IT WING (MADUR.. @SuriyaAIADMK
215 Followers 390 Following திருவள்ளுவர் மத்திய மாவட்ட மதுரவாயல் பகுதி தலைவர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு #கழகமே_கோவில்_அம்மாவே_தெய்வம்Shanmugavinodhan @Shanmugavinodha
113 Followers 671 FollowingSIVAN SID @SivaKum1293025
0 Followers 5 FollowingVenkat Avinash Raja @cavenkatavinash
2 Followers 105 Following IT & GST Consultant | Specialised in TDS | Investment Analyst | Financial Advisor |Dr Johnson Nag @johnsonnag
10 Followers 112 FollowingFarooq Farooq @FarooqFaro36294
1 Followers 317 FollowingMathi maran @Mathimaran73562
2 Followers 55 FollowingMani Mani @ManiMan78485958
0 Followers 3 Followingசிபி தி-�.. @CBdSpartan
309 Followers 3K FollowingPalanivel Priya @PalanivelP87524
14 Followers 184 Followingken @kenryagal
45 Followers 687 FollowingDr.Varun Kumar IPS @VarunKumarIPSTN
50K Followers 2K Following Dentist turned IPS, TN Cadre 2011 batch. SP, Trichy. 9442310888. I follow some accounts for views/news/perspective; it doesn’t mean I approve their tweets.Tamil Nadu Police @tnpoliceoffl
169K Followers 84 Following Official account of Tamil Nadu Police. Please do not report crime here. For any emergency, Dial 100.GREATER CHENNAI POLIC.. @chennaipolice_
159K Followers 386 Following Official Twitter Page of #GreaterChennaiPolice. #INPUBLICSERVICE Follow us & get updates. Share your grievances, suggestions & input. Call 100 for emergency.Tiruchirappalli City .. @TrichyCorp
9K Followers 34 Following Official Twitter handle @TrichyCorp of Tiruchirappalli City Municipal CorporationTiruppur City Police @Thirupurcitypol
17K Followers 79 Following Tr.Praveen Kumar Abhinapu IPS commissioner of police, Tiruppur City. official website handle of Tiruppur City PoliceTIRUCHIRAPPALLI INTER.. @aaiTRZairport
12K Followers 816 Following Official page of Tiruchirapalli International Airport,11th busiest International Airport Connecting 10 destinations (SIN,KUL,DXB,SHJ,CMB,AUH,KWI,DOH,MCT,SGN)Greater Chennai Traff.. @ChennaiTraffic
109K Followers 200 Following Official Twitter account of Greater Chennai Traffic Police. Chennai Traffic, SMARTER & SAFER!Viluppuram District P.. @vpmpolice
8K Followers 156 Following விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்virudhunagar district.. @Vnr_Police
11K Followers 62 Followingதிருவார.. @Tvr_Police
7K Followers 47 FollowingDindigul District Pol.. @Dindiguldistri1
13K Followers 26 Following Dindigul District Police Official pageRamanathapuram Distri.. @RmdDistPolice
13K Followers 0 Following Welcome to the official Twitter page of Ramanathapuram District Police - a platform for verified news & information related to Ramanathapuram district.Vandita Pandey IPS @IpsVandita
23K Followers 303 Following 2011 batch IPS / TN cadre . Currently posted as Senior Superintendent of Police Pudukottai. Tweets , RTs are in personal capacity.Thanjavur District Po.. @ThanjavurPolice
11K Followers 47 FollowingTiruppur District Pol.. @tiruppursmc
15K Followers 110 Following திருப்பூர் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ அலுவலக பக்கம். TIRUPPUR DISTRICT POLICESKOCH Group @skochgroup
34K Followers 247 Following SKOCH Group is India’s leading Think Tank dealing with socio-economic issues, with a focus on inclusive growth, since 1997.Cyber Dost @Cyberdost
529K Followers 328 Following https://t.co/8W7L5b3Hrx Cyber-safety and Cybersecurity awareness handle maintained by Ministry of Home Affairs, Government of Indiaenforcementbureautn @drugfreetn
3K Followers 94 Following The official Twitter account of The Enforcement Bureau of Tamilnadu.For support Dial 10581 or WhatsApp us at 9498410581 Instagram 📷 : enforcementbureautnDr. S R Jangid IPS @drsrjangidips
12K Followers 83 Following Indian Police Service | Director General of Police (DGP- Retd) | Educationalist | ON Service to the NationChennaiCity Traffic @cctpolice
28K Followers 10 Following This is an official twitter account for Chennai City Traffic Police to provide live traffic updates about Chennai City, Tamil Nadu, IndiaTrichyPoliceRange @PoliceRange
179 Followers 30 FollowingDailyThanthi @dinathanthi
897K Followers 74 Following #DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்திNews7 Tamil @news7tamil
2.4M Followers 475 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etcPuthiyathalaimuraiTV @PTTVOnlineNews
2.5M Followers 4 Following “உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.Sun News @sunnewstamil
2.5M Followers 26 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.Polimer News @polimernews
2.0M Followers 251 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the WorldThanthi TV @ThanthiTV
2.2M Followers 8 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.Cyber Crime Wing - Ta.. @tncybercrimeoff
5K Followers 87 Following Official handle of Cyber Crime Wing,Tamil Nadu Police. Providing awareness to prevent cybercrimes. For reporting cybercrime dial 1930/register on websiteANI @ANI
8.2M Followers 0 Following Asian News International. Multi-media news agency, content for information platforms: TV, Internet, broadband,newspapers, mobiles https://t.co/eEMPAbAcmsTOI India @TOIIndiaNews
2.0M Followers 22 Following Latest news from all over the country brought to by India’s No.1 digital news destination https://t.co/VSKi1mkZBrAll India Radio News @airnewsalerts
3.3M Followers 133 Following Official account of News Services Division, Akashvani.Follow us on WhatsApp at:https://t.co/nx7xkXfTdVPress Trust of India @PTI_News
4.2M Followers 1 Following India’s largest and most trusted news agency since 1949.Digital India @_DigitalIndia
2.1M Followers 352 Following This is the Official Twitter Account of Digital India, a flagship programme of the Government of India.The Indian Express @IndianExpress
4.3M Followers 290 Following The Indian Express brings to you latest news from India and the world, breaking round the clock. On telegram: https://t.co/O25yz93NcoPIB India @PIB_India
2.9M Followers 319 Following Press Information Bureau. Nodal agency for communicating to media on behalf of #Government of #India. In Hindi: @pibhindi For Fact Check: @PIBFactCheckSALEM DISTRICT POLICE @DistSalem
5K Followers 80 Following Official account of Salem District Police. #WeServeAndProtectTN Prohibition Enforc.. @tnenforcement
3K Followers 210 Following For prohibition related complaints call 10581 (toll free) and mail to [email protected]. Google form link - https://t.co/HkVcrN5IoKCoastal Security Grou.. @CSG_TN
4K Followers 323 Following Official Twitter Handle of Coastal Security Group CID of @tnpoliceoffl . To report Crime, Dial 100 24 X 7 Helpline# 1093 Likes/ RTs not endorsement.Tiruvannamalai Distri.. @TiruvannamalaiP
715 Followers 6 Following Tiruvannamalai district police official pageArun @ArunIPSCOP
3K Followers 3 Following Indian Police Service 1998 batch Inspector General of Police /Additional Commissioner of Police ,law & order(north ),Greater Chennai Police.Tiruvannamalai Distri.. @TVMalaiPolice
4K Followers 64 Following we are here to deliver information about public safety, traffic rules, road safety tips, crime & cyber crime prevention, women and child safety.....Cuddalore District Po.. @cudpoliceoffi
2K Followers 54 Following Official handle of Cuddalore District Police. Please dial 100 in case of emergency. Do NOT report crimes here.Chengalpattu District.. @SP_chengalpattu
4K Followers 115 Following “we protect”. official twitter handle chengalpattu district police. 24*7 helpline-call/whatsapp 7200102104Government @Gov
2.3M Followers 27 Following What’s happening in government and elections worldwide. 🗣️ MultilingualTamilnadu Police @PoliceTamilnadu
10K Followers 30 FollowingTamil Nadu POLICE @TamilNa19163842
2K Followers 99 Following தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும்,குற்றங்களைத் தடுக்கவும்,தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ்,ஒரு தலைவரைக் (DGP)கொண்டுஇயங்கும்Kallakurichi District.. @klkpolice
6K Followers 57 Following Kallakurichi District Police official Accountsalemsmc @salemsmc1
2K Followers 6 FollowingDr. J Loganathan IPS @JLoganathanIPS
10K Followers 25 Following Indian Police Service | Inspector General of Police/Additional Commissioner of Police, Head Quarters, Greater Chennai ~Tweets, Likes and Retweets are PersonalTirupathur Dist Polic.. @sp_tirupathur
9K Followers 143 Following மாவட்ட காவல்துறைக்கு தகவல், வாட்சப் 24*7 எண்; 9442992526Tamilnadu Police Nort.. @Northzone_smc
7K Followers 87 FollowingVellore District Poli.. @VellorePolice
10K Followers 91 Following TAMILNADU POLICE, VELLORE DISTRICT மாவட்ட காவல்துறைக்கு தகவல், வாட்சப் 24*7 எண்; 9092700100பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கின் எதிரியான ஏர்போர்ட் காந்திநகரை சேர்ந்த சிவசண்முகம் என்பவருக்கு 26.03.2024-ம்தேதி, ச/பி 302 IPC-ன் படி ஆயுள் தண்டனை & அபராதம் ரூ.5000/-ம், அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையாக விதித்து தீர்ப்பு வழங்கபட்டது. #TrichyCityPolice
BEWARE OF SUSPICIOUS LINK... #TrichyCityPolice #BeAware #Safe #CyberSafety
ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதம் விதித்து மகிளா நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. #TrichyCityPolice #POCSO_Act #Conviction #Judgement
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டமானது இன்று 28.02.2024 மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைப்பெற்றது. #TrichyCityPolice #Petition_Mela
இன்று(08.02.2024)-ந்தேதி, முதற்கட்ட தேர்வுகளில் தகுதிபெற்ற 195 பெண் போட்டியாளருக்கு உடற்தகுதி தேர்வுக்கான போட்டியில் 100 மீட்டர் / 200 மீட்டர் ஒட்டம், நீளம் தாண்டுதல் /உயரம் தாண்டுதல், பந்து எறிதல் /குண்டு எறிதல் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. #TrichyCityPolice #TNUSRB
திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் 06.02.2024-ந்தேதி முதல் 10.02.2024-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் மேற்பார்வையிட்டு ஆய்வுசெய்தும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்கள்#TrichyCityPolice
ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான எதிரிகள் பசுபதி,வரதராஜ்,திருப்பதி ஆகிய மூன்று நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.15,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது#TrichyCityPolice
திருச்சி மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 20 (18 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) காலிப்பணியிடங்களை நிரப்ப சேவை மனப்பான்மையுடன் கூடிய தன்னார்வம் மற்றும் தொண்டுள்ளம் கொண்ட ஆண்/பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. #TrichyCityPolice #HomeGuard #Selection
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி-2023 திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமானது திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் இன்று (06.12.2023) நடைபெற்றது. #TrichyCityPolice #PetitionMela #TrichyCity
பாலக்கரை கீழபுதூரில் வாடகைக்கு வீடுஎடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் கைதுசெய்யப்பட்ட பசுமடம், காஜாபேட்டையை சேர்ந்த எதிரி பரகத்நிஷா க.பெ.அப்துல்லாஷா குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். #TrichyCityPolice #Goondas
திருச்சி பாலக்கரை கீழபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் கைதான பாலக்கரை, துரைசாமிபுரத்தை சேர்ந்த வழக்கின் எதிரி பானு குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். #TrichyCityPolice #GoondasAct #arrest
திருச்சி மாநகரில் கடந்த 05.11.2023-ந் தேதி ஸ்ரீரங்கம் பாரதி நகரில் வீட்டின் வாசலில் இரண்டு பெரிய நாட்டு வெடி (வெங்காய வெடி) வீசிய வழக்கின் விசாரணையில், 1.வரதராஜன், 2. முகேஷ் 3.சடையன் @ அய்யப்பன் ஆகியோர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். #TrichyCity #Arrest
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப, அவர்கள், போலி இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூம் புக் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். #TrichyCityPolice #fakewebsites
"தீபாவளி" பண்டிகையை முன்னிட்டு, கோட்டை & காந்திமார்க்கெட் காவல் நிலைய பகுதிகளில் பாதுகாப்புக்காக தேவையான காவல் ஆளினர்களை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமராக்கள், Drone கேமரா & பொது விளம்பரங்கள் மூலமாக குற்றசம்பவங்கள் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை #Diwali
முன்விரோதம் காரணமாக பூக்கடை தொழிலாளியை ஆபாசமாக திட்டியும் அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான எதிரி புலி சரவணன் (எ) சரவணன் & சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் கைதான எதிரி அசோக் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது. #TrichyCityPolice #GoondasAct
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை இந்திய தேசிய அளவில் ‘தேசிய ஒற்றுமை நாள்” (National Unity Day)-ஆக கடைபிடிக்க வேண்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. #TrichyCityPolice #Pledge #NationalUnityDay
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ‘காவலர் வீரவணக்க நாள்-2023” முன்னிட்டு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகளை குறித்தும், CCTV கேமராக்களின் செயல்படும் நிலை குறித்தும் ஆய்வு செய்தார்கள். #TrichyCityPolice #Visit #ControllRoom #TrichyCity
Investment Scam Alert!!! #TrichyCityPolice #ScamAlert #CyberCrime #Helpline1930