#தேர்தல்Clicks | சுற்றுலா பயணிகளிடம் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணம் ஒப்படைப்பு! #SunNews | #Coonoor | #CodeOfConduct
#தேர்தல்Clicks | சுற்றுலா பயணிகளிடம் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணம் ஒப்படைப்பு! #SunNews | #Coonoor | #CodeOfConduct https://t.co/aUgYkURqlJ
@sunnewstamil That's th superfast Police of Tamil Nadu. Well done.
@sunnewstamil Some drama. Innocent people are worst affected. Political leaders go scot free. How many ministers cars were checked. ?
@sunnewstamil என்ன உரிய ஆவணங்கள் கொண்டுவந்தார்கள் என்று தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும். மற்றவர்களும் உசாரா இருப்பார்கள். நிஜமாவே செஞ்சுச்சா. கடமைக்கு செஞ்சுச்சா. இதேபோல் ஆணையம் எல்லாரிடமும் செயல்படுமா அல்லது மீடியா, பொதுமக்கள் அழுத்தத்தால் திரும்ப கொடுத்ததான்னு தெரியணும்.
@sunnewstamil தமிழகம் அனைவரையும் வாழ வைக்கும் வஞ்சிக்காது...
@sunnewstamil அறிவு கெட்ட அதிகாரிகளே... வெளி மாநில சுற்றுலா பயணிகள் இரண்டு பேர்(இரண்டு குழந்தைகளுடன்) ஒரு 69 ஆயிரம் எடுத்து வரக் கூடாதா ? என்னடா உங்க கடமை உணர்ச்சி ?...
@sunnewstamil பாதுகாப்பு பணியில் இருப்பவர்களுக்கு தகுந்த வழிமுறைகளை வெளியிடுங்க. இதுபோல அடுத்து யாரும் பாதிக்கப்பட்டு விடாமல் நடவடிக்கை எடுங்க.