Search results for #தேர்தல்Clicks
#தேர்தல்Clicks | கால்களில் மை வைத்து ஜனநாயக கடமை ஆற்றிய நீச்சல் வீரர் #SunNews | #KeralaElections2024 | #LokSabhaElections2024
#தேர்தல்CLICKS | வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்து, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார் நடிகர் பிரகாஷ்ராஜ்! #SunNews | #ElectionsWithSunNews | #LoksabhaElections2024 | #Prakashraj | @prakashraaj
#தேர்தல்CLICKS | ஜனநாயகக் கடமையாற்ற வரிசையில் காத்திருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்! #SunNews | #ElectionsWithSunNews | #LoksabhaElections2024 | @prakashraaj
#தேர்தல்Clicks | தந்தை அஜித் சர்மாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகை நேஹா ஷர்மா! #SunNews | #NehaSharma | #Bihar | #AjitSharma
@SRSekharBJP @annamalai_k @narendramodi @blsanthosh @PTI_News @ANI @dinathanthi எல்லா கட்சியின் முகவர்களும் தேர்தல் முடியும் போது பதிவான வாக்குகளை குறித்து அனுப்பி விட்டார்கள் ஒரு ஒட்டு வித்தியாசம் வந்தாலும் அதிகாரிகள் காலி. @TNelectionsCEO #தேர்தல்Clicks #ElectionCommission @arivalayam @mkstalin
தமிழ்நாட்டின் மாற்றத்திற்கான ஒரு சகாப்தம் நமது காமராஜர். அவர் போட்ட விதையை நாங்கள்தான் செய்தோம் என இன்றைக்கு வரலாற்றை மாற்றி எழுத நினைக்கும் திராவிட திருடர்கள் புறக்கணிப்போம். #திருட்டுப்பய_கருணாநிதி #திராவிடத்தால்வீழ்கிறோம் #தேர்தல்Clicks
#தேர்தல்Clicks | கர்நாடகாவில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பிரசாரக் கூட்டத்தில்.. #SunNews | #ElectionsWithSunNews | #LoksabhaElections2024 | #PMModi | #Karnataka
#தேர்தல்CLICKS | கர்நாடகா தேர்தல் களத்தில்.. #SunNews | #ElectionsWithSunNews | #LoksabhaElections2024
Worldwide From Today #Ghilli #GhilliReRelease @actorvijay #தேர்தல்Clicks
#தேர்தல்Clicks | நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் வினியோகம்.. வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்! #SunNews | #Elections2024 | #LokSabhaElections2024
#தேர்தல்Clicks | திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் உள்ள நூம்பல் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் தனது வாக்கைப் பதிவு செய்தார். #SunNews | #Elections2024 | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024
#தேர்தல்Clicks | ஜனநாயக கடமையாற்றிய 104 வயது மூதாட்டி! #SunNews | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024
#தேர்தல்Clicks | ஜனநாயக கடமையாற்றிய அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி! #SunNews | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024 | @AshokSelvan
"இன்றைய நாள் நம்ம கண்ரோல்ல இருக்கு"..வாக்களித்த பின் நடிகை ரம்யா பாண்டியன் பேட்டி.! #LokSabhaElections2024📷 #LokSabaElections2024 #Chennai #ElectionCommissionofIndia #TNElection2024 #ramyapandiyan @iamramyapandian #தேர்தல்Clicks #தேர்தல் etvbharat.com/ta/!state/toda…
#தேர்தல்Clicks | வாக்களித்தார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA #SunNews | #ElectionsWithSunNews | @jawahirullah_MH
#தேர்தல்Clicks | கண்டம் கடந்து வந்து ஜனநாயக கடமையை ஆற்றிய இந்தியக் குடிமகன்! #SunNews | #Elections2024 | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024
#தேர்தல்Clicks | ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகர் 'ஜெயம்' ரவி #SunNews | #Elections2024 | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024 | @actor_jayamravi