மக்களவை பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு நீலகிரி மாவட்ட மக்கள் தங்களது புகாரினை 1800-425-2782 என்ற Toll free எண் மூலமாகவும், C-VIGIL என்ற செயலி மூலமாகவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் @ECISVEEP @TNelectionsCEO #Nilgiris #ooty #Election2024 #LokSabhaElection2024
1
1
4
195
0
Download Image