இன்று, @BJP4TamilNadu தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், மாவட்டத் தலைவர் திரு சித்ராங்கதன் அவர்கள் தலைமையில், மாநிலப் பொதுச் செயலாளர் திரு @ponbalabjp அவர்கள் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திருமதி @SasikalaPushpa_ அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (1/2)
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சி தொடர்ந்திட, தமிழகத்தின் பங்கும் பெரிதளவில் இருக்க அயராது உழைப்போம் என்ற உறுதியேற்றோம். (2/2)
@annamalai_k @narendramodi கூட்டணி இருந்தால் வெல்வோம் என்று நினைப்பவர்களே... கூட்டணி இல்லை என்றால் வீழ்வோம் என்று நினைக்கிறீர்களா... கூட்டணி இன்றி வாக்கு சதவீதத்தை உயர்த்தி காட்டினால் வளர்ச்சி கண்டு உள்ளோம் பலரும் உணர்வார்கள்.. சரிதானே காவி நண்பர்களே
@annamalai_k @KaruNagarajan @narendramodi பஜக சேவை மகத்தானது, ஆனால் ஹிந்துக்களை ஓட்டு போட வைப்பது அதைவிட அவசியம் . தலைவர் பின் செல்லும் கூட்டம் ஓட்டாக மாற வேண்டும் . 100% ஹிந்துக்கள் ஓட்டு போட வர வேண்டும்
@annamalai_k @narendramodi என்றும் உங்கள் பின்னால் அணி வகுப்போம் துணிந்து நில் தொடர்ந்து செல் தலைவா
@annamalai_k @narendramodi மக்கள் பணம் 100 கோடிய மலமாடு @amarprasadreddy உதவியுடன் ஆருத்ரா ஹரீஷிடம் ஆட்டையப்போட்ட #ஆருத்ரா_ஆடு