தோல்வியே ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான்...🔥 #Annamalai | @annamalai_k ❤️

இன்று, @BJP4TamilNadu தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், மாவட்டத் தலைவர் திரு சித்ராங்கதன் அவர்கள் தலைமையில், மாநிலப் பொதுச் செயலாளர் திரு @ponbalabjp அவர்கள் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திருமதி @SasikalaPushpa_ அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (1/2)

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சி தொடர்ந்திட, தமிழகத்தின் பங்கும் பெரிதளவில் இருக்க அயராது உழைப்போம் என்ற உறுதியேற்றோம். (2/2)

@annamalai_k @SasikalaPushpa_ @BJP4TamilNadu @ponbalabjp மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

@annamalai_k @BJP4TamilNadu @ponbalabjp @SasikalaPushpa_ ரபேல் வாட்ச் பில் ரெடி செஞ்சிட்டியா?. ஆருத்ரா திருடனைக் கைது செஞ்சிட்டாங்களே... அடுத்து மலமாடும் நீயும் தானா?.

@annamalai_k @raja3293 @BJP4TamilNadu @ponbalabjp @SasikalaPushpa_ தேர்தல் களத்தில் கனிமொழியை சாய்த்துவிட தயார்நிலையில் சசிகலா புஷ்பா. அதிமுகவில் ராஜ்யசபா சென்றவர் பாஜகவில் பாராளுமன்றம் செல்கிறார். @SasikalaPushpa_