இன்று, @BJP4TamilNadu தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், மாவட்டத் தலைவர் திரு சித்ராங்கதன் அவர்கள் தலைமையில், மாநிலப் பொதுச் செயலாளர் திரு @ponbalabjp அவர்கள் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திருமதி @SasikalaPushpa_ அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (1/2)
@annamalai_k @raja3293 @BJP4TamilNadu @ponbalabjp @SasikalaPushpa_ தேர்தல் களத்தில் கனிமொழியை சாய்த்துவிட தயார்நிலையில் சசிகலா புஷ்பா. அதிமுகவில் ராஜ்யசபா சென்றவர் பாஜகவில் பாராளுமன்றம் செல்கிறார். @SasikalaPushpa_
@BUSHINDIA @annamalai_k @raja3293 @BJP4TamilNadu @ponbalabjp @SasikalaPushpa_ பால கணபதி கிட்ட இருந்து முதலில் காப்பாற்றுங்கள் பிறகு பாராளுமன்ற தேர்தல் பார்க்கலாம்
@BUSHINDIA @annamalai_k @raja3293 @BJP4TamilNadu @ponbalabjp @SasikalaPushpa_ ராஜ்யசபா பாராளுமன்றத்துல இல்லாம வேற எங்கயாவது இருக்கா? இப்ப எதுக்கு பழைய டுவீட்ட கிளறி ஒளறிட்டு இருக்கேள் மாம்ஸ்?