'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்' என என்னையும் ஐவரில் ஒரு நபராகத் தேர்வு செய்து நாளை நடைபெறவுள்ள விழாவில் எனக்கு 'எழுச்சி விருது' வழங்கிட முன் வந்திருக்கும் #ப்ரைம்_9_தமிழ் மற்றும் #மின்னம்பலம் ஆகிய இணைய ஊடகங்களுக்கும் தேர்வுக் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
நிழ்விடம் :…
#இசைஞானி_இளையராஜா அவர்களின் அன்புமகள் திரைப்பட பாடகர் #பவதாரிணி அவர்களின் மறைவையொட்டி இளையராஜா அவர்களைச் சந்தித்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தோம்.
தங்கை பவதாரிணியின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினோம்.
@TheMaestroRaja@bhavatharini
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தி கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தினோம்.
#VCK#subaTamilselvan
தோழர் #உஞ்சை_அரசன் அவர்களின் நினைவேந்தல் அக்டோபர் 31 அன்று மாலை 3.00 மணியளவில் சென்னை தி.நகரிலுள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெறுகிறது.
தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று இரங்கல் உரையாற்றுகின்றனர். தமிழகம் தழுவிய அளவில் முன்னணித் தோழர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன்.…
கட்சியின்
முதன்மை செயலாளர்
முழுநேரச் செயற்பாட்டாளர் தோழர் உஞ்சை அரசன் அவர்கள் இரத்தக்குழாய் அடைப்பினால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைந்து நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவோம்.
மாரடைப்பால் காலமானார் இயக்குநர் மாரிமுத்து என்பதையறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு விசிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ச்சியான அதீத பயணத்தின் விளைவாக முதுகெலும்பு பகுதியில் ஏற்பட்டுள்ள சதைபிடிப்பால் கடுமையான முதுகுவலிக்கு ஆளாகி கடந்த சில நாட்களாக அவதிபட்ட நிலையில்
இன்று சென்னையில் ஃபிசியோதெரபி சிகிச்சை பெற்றேன். எனக்கு உடல்நலம் சரியில்லை என்பதை அறிந்த மாண்புமிகு முதல்வர்
@mkstalin அவர்கள்…
இன்று பிறந்தநாள் காணும் #CaptainVijayakanth அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
கலைத்துறையிலும் அரசியல் தளத்திலும் தனித்துவமான முத்திரை பதித்த மகத்தான சாதனையாளர்.
மக்கள் நலக் கூட்டணியை வழிநடத்திய காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது.
வெள்ளந்தியான…
நாளை ஆகத்து 5,
#அக்கா என்னும் அம்மா
#பானுமதி (எ) வான்மதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். இன்று
அம்பேத்கர் திடலில் நடைபெற்ற அக்கா வான்மதி அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினேன்!
ஆக17 - தமிழர் எழுச்சி நாள்:
----------------------------------
ஆக- 17 அன்று காலையில் சென்னையில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர்,
அன்று மாலை 4.00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் வானூரில்…
ஆக-16 அன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் மணிவிழா மலர் வெளியீட்டு விழா, கவியரங்கம், வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது.
தகைசால் தமிழர்
தோழர் நல்லகண்ணு தலைமையில்
தகைசால் தமிழர்
ஆசிரியர் @AsiriyarKV அவர்கள் முன்னிலையில்
இனமுரசு சத்யராஜ்,
பாவலர் அறிவுமதி
கவிஞர்…
இன்று மாலை விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்ற பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் தந்தை #தொல்காப்பியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் உணவு வழங்கினோம்.
இன்று மாலை விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்ற பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் தந்தை #தொல்காப்பியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரை...
#சூலை_15: பெருந்தலைவர் #காமராசர் பிறந்தநாளான 'கல்வி வளர்ச்சி நாள்' மற்றும் தந்தை #தொல்காப்பியன் நினைவு நாளையொட்டி அங்கனூர் மற்றும் சென்னை- கட்சித் தலைமையகம் அம்பேத்கர் திடல் ஆகிய இடங்களில் தலைமை நிர்வாகத்தின் பொறுப்பில் வீரவணக்க நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
தோழர்கள்…
இந்த நடிப்பு போதாது னு,
இந்த பொய் போதாது னு,
இன்று கக்கன் போல் அரசியல் செய்வேன் என்று பெயரை இழுத்துள்ளார். ஒருவரைப் மீது சிறுநீர் கழிப்பதும், அவர்களுடன் மதிய உணவு உபசரிப்பதும், கால்களைக் கழுவுவதும் நாடகம் தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாது.
"சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்" வள்ளலார் விழா - மக்கள் பெருந்திரள் மாநாடு இன்று வடலூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரை...
#வள்ளலார்
49K Followers 21 Followingதமிழ் செய்தித் தொலைக்காட்சி |
The latest news & more interesting stories from @velichamtvtamil | India insights & World News | Sports | Cinema | Gadgets .
445K Followers 1 Followingநாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். MP-Rajya Sabha, President-PMK, Former Union Minister for Health.
121K Followers 873 FollowingState Joint Secretary for Media Relations,Official Spokesperson of @Arivalayam
GoldMedalist, Advocate,Reader
Views are strictly Personal ,
Alumni @STATEIVLP
178K Followers 196 FollowingChennai Central MP | DMK Sports Development Wing Secretary | DMK High Level Steering Committee Member | Former Union Minister of Textiles, Communications & IT
341K Followers 0 Followingமருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),
224K Followers 1K FollowingOfficial Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.
279K Followers 300 FollowingSathiyam TV Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
1.4M Followers 49 Followingமின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு
News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
2.4M Followers 475 FollowingNews7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
299K Followers 93 FollowingOfficial Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.
245K Followers 163 FollowingMinister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு
661K Followers 7 Followingசெந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg https://t.co/RHpOAuWWZb
120K Followers 385 FollowingMA,BL,PhD . Member of Parliament (Villupuram Constituency) Author,Translator, former Legislator (2006-2011) https://t.co/dI5cxsfBrs
204K Followers 126 FollowingDeputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information Technology
3.6M Followers 623 FollowingDMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
1.0M Followers 23 Followingமக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்' என என்னையும் ஐவரில் ஒரு நபராகத் தேர்வு செய்து நாளை நடைபெறவுள்ள விழாவில் எனக்கு 'எழுச்சி விருது' வழங்கிட முன் வந்திருக்கும் #ப்ரைம்_9_தமிழ் மற்றும் #மின்னம்பலம் ஆகிய இணைய ஊடகங்களுக்கும் தேர்வுக் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
நிழ்விடம் :…
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது.
தமிழ்நாட்டின் சிறந்த மக்கள் பிரதிநிதியாக, சாமானியர்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கீகரிக்கும் வகையில், எனக்கும், கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன்,…
20 ஆண்டுகளாக ரமலான் நோன்பு மேற்கொண்டு வருகிறேன். இன்று அதிகாலை சகர் நிகழ்ச்சியில் நான்காம் நாள் நோன்பை தொடங்கினேன்.
#திருமா#thiruma#ramalan#ramzan#ரமலான்
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது.
தமிழ்நாட்டின் சிறந்த மக்கள் பிரதிநிதியாக, சாமானியர்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கீகரிக்கும் வகையில், எனக்கும், கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன்,…
#இசைஞானி_இளையராஜா அவர்களின் அன்புமகள் திரைப்பட பாடகர் #பவதாரிணி அவர்களின் மறைவையொட்டி இளையராஜா அவர்களைச் சந்தித்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தோம்.
தங்கை பவதாரிணியின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினோம்.
@TheMaestroRaja@bhavatharini
அருமைத் தோழர்களே, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே வணக்கம்.
யூனியன் வங்கியிலுள்ள
நமது கட்சியின் கணக்கில் நேரடியாக மாநாட்டு நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி செலுத்திட கீழ்க்காணும் விரைவுச்செயல் குறியீட்டினைப் (க்யூ ஆர் கோட்) பயன்படுத்திட வேண்டுகிறேன்.
இன்னும் இருவார…
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தி கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தினோம்.
#VCK#subaTamilselvan
தோழர் #உஞ்சை_அரசன் அவர்களின் நினைவேந்தல் அக்டோபர் 31 அன்று மாலை 3.00 மணியளவில் சென்னை தி.நகரிலுள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெறுகிறது.
தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று இரங்கல் உரையாற்றுகின்றனர். தமிழகம் தழுவிய அளவில் முன்னணித் தோழர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன்.…
கட்சியின்
முதன்மை செயலாளர்
முழுநேரச் செயற்பாட்டாளர் தோழர் உஞ்சை அரசன் அவர்கள் இரத்தக்குழாய் அடைப்பினால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைந்து நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவோம்.
மணிவிழா நிறைவையொட்டி அறுபது நாட்களுக்குத் தொடர்ச்சியாக எளியோருக்கு உதவும் நற்பணிகளை செய்துவரும் தம்பி பெசன்ட நகர் அந்தோணி அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று நடந்த நிகழ்வில்
திரைப் படைப்பாளர் @LakshmyRamki அவர்கள் பங்கேற்று பள்ளிப் பிள்ளைகளுக்கு அன்னமிட்டார். கல்விக்கான…
18.09.2023-ல் நடக்கும் கூட்டம்தான் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் கடைசிக் கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டேன்.
#Loksabha
மாரடைப்பால் காலமானார் இயக்குநர் மாரிமுத்து என்பதையறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு விசிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#செப்_05
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் உடன் பிறந்த தம்பி தொல்.இராதாகிருஷ்ணன் அவர்களின் திருவுருவ படத்திற்கு எழுச்சித்தமிழர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
@thirumaofficial#vck