ஆத்தூரார் @vachimuthu
State secretary Educational wing Salem, India Joined December 2014-
Tweets433
-
Followers2K
-
Following3K
-
Likes570
தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஜந்து மாவட்ட ஆட்சியாளர்கள் ED முன்பாக ஆஜர் ஆனார்கள்... 😅 இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... 🧐
மத்திய உளவுத்துறை தந்த தமிழக பாஜக கூட்டணி கட்சிகள் 100% வெற்றி பெறும் தொகுதிகள் பட்டியல்... கோவை கன்னியாகுமாரி பொள்ளாச்சி வேலூர் நெல்லை தர்மபுரி இராமன்நாடு தேனி @followers @top fans K.Annamalai
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு விழுற மாதிரி EVM ஐ செட் பண்ணிட்டாங்கன்னு ஓலமிட்டானுங்க. இப்போ மெஷினை ஹேக் பண்ண பார்க்கிறாங்கன்னு கூப்பாடு போடுறானுங்க. அதான் எல்லா பட்டனையும் தாமரைக்கு செட் பண்ணியாச்சுல்ல, அப்புறம் ஏன் ஹேக் செய்யணும்? இவனுங்க உலகமே தனிதான்...
"சாதிகள் இல்லையடி பாப்பா...." சாதி சண்டைகளுக்கு பெயர்போன நெல்லையில் பாஜகவினால்தான் ஒரு ஒற்றுமை ஏற்பட்டிருக்கின்றது, இதுதான் சமத்துவம் , இதுதான் சமூக நீதி
முன்பெல்லாம் அய்யா கருணாநிதி நோன்பு துறக்க அழைச்சிட்டு போவாரு, கஞ்சியெல்லாம் கிடைக்கும், அப்புறம் ரம்ஜானுக்கு பிரியாணியெல்லாம் வரும் எல்லாம் போச்சுது அதுவும் இப்ப சுத்தமா இல்ல இப்ப தேர்தல் நேரம், நம்பள பூட்டி வச்சிட்டாக, ஒரு வாழ்த்து சொல்லணும்னு கேட்டாலும் வெளிய விடுறதே இல்ல..
பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியுமா? அ.தி.மு.க.விற்கு உதயநிதி கேள்வி அதே கேள்வியினைத்தான் பழனிச்சாமியும் கேட்பார், இன்றுவரை தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என திமுக இருக்கும் புள்ளிவைத்த கூட்டணியும் சொல்லவில்லை உதயநிதியாரின் காமெடிகள் வரவர பரிதாபமாக சென்றுகொண்டிருக்கின்றது
இந்த செங்கோல் சட்டமன்றத்தின் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவபட்டால் நல்லது, ஆனால் அது வருங்காலத்தில் அய்யா ஸ்டாலினாரின் கைதடியாக காட்சியகத்தில் இருந்துவிடும் அபாயமும் உண்டு
கச்சதீவு விவகாரத்தில் பத்தாண்டு அமைதி ஏன்? :பா.சிதம்பரம் பாய்ச்சல் இவர்கள் 50 ஆண்டு காத்தது போல் அமைதி காக்கவேண்டியதானே கச்சதீவில் தமிழருக்கு உரிமை இல்லை என்ற ரகசியமான விஷயங்களை, 50 வருடமாக காங்கிரஸ் பூட்டி வைத்த விஷயங்களை அப்படியே தூங்கட்டும் என விடாமல் தேடி பிடித்தால் எப்படி?
தந்தி டிவியில் பேசிகொண்டிருப்பவர் மோடியாக தோன்றவில்லை, விவேகானந்தரும், வீரசிவாஜியும், பட்டினத்தாரும், பாரதியும் அவர் உருவில் பேசிகொண்டிருக்கின்றார்கள் ஒரு மாபெரும் மகான் வாழும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பது பெருமை..
கச்சதீவு பற்றி எங்களுக்கு தெரியாதா? அதை இவர்கள் திரும்ப பெற போகின்றார்கள் என்பது தெரியாதா? அவர்கள் திரும்ப பெறுவார்கள் என்பது தெரியும், அப்படி வாங்கிய பின் "இதெல்லாம் எங்க அப்பா கனவு"ன்னு சொல்லலாம்ணு இருந்தோம் அதை கெடுக்கத்தான இந்த அறிவிப்பெல்லாம் , நாங்க ஸ்டிக்ர் ஒட்ட கூடாது
அய்யா கருணாநிதி சொல்வார் "அம்மையாருக்கு நேற்றிரவு மிக அதிகமாகிவிட்டது போலிருக்கின்றது அதாவது கோபம்" சில தினங்களாக உதயநிதியார் ஏதேதோ பிதற்றிவரும் போது, அய்யா கலைஞர் சொன்ன அதே வார்த்தைதான் நினைவுக்கு வருகின்றது, ஆக இரவுகளில் உதயநிதியாருக்கு அதிகரித்துவிடுகின்றது அதாவது கோபம்
ஒரு எம்பி அதுவும் தற்போது வரை பதவியில் இருக்கும் எம்பி தற்கொலை செய்திருக்கின்றார், அதுபற்றி ஒரு மீடியாவும் ஊடகமும் வாய்திறந்ததாக தெரியவில்லை பிரபல புலனாய்வு புலிகளோ இல்லை கட்சிகளோ வாயே திறக்கவில்லை வைகோ பின்னால் சென்றால் அழிவு ஒன்றேதான் மிஞ்சும், ஆனால் செத்தவனுக்காக அழ கூட யாரு
எல்லோருக்கும் பலமான போட்டி, அத்தைக்கு மட்டும் சொத்தையான போட்டி அத்தையினை அந்த இருசக்கர வண்டிக்காரன் என்ன செய்துவிட முடியும்? அத்தைமேல் பலருக்கு பாசம் பொங்கி வழிகின்றது, இந்திர பிரதஸ்தமும் அத்தைமேல் ஒரு கரிசனம் காட்டத்தான் செய்கின்றது ம்ம்.. போர் எப்படியெல்லாமோ செல்லும் போலள
தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கும் @TRBRajaa கோவை நாடாளுமன்றத் தேர்தலில் திரு @annamalai_k அவர்கள் வெற்றி பெற்றால் நிரந்தரமாக அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என தைரியம் இருந்தால் சொல் உண்மையாகவே ஆணாக இருந்தால் சொல். கோவையில் உன்னை மண்ணை கவ்வ வைக்கிறோம். தில்இருக்கா
ஒரு சீட்டுக்கு கூட என்ன தகுதி இல்லாதவன்னு சொல்லிட்டாங்க.. இதவிட என்ன அவமானம் வேண்டி இருக்கு? என் நிலமைய கடைசிவர புரிய வைக்க பேசிபார்த்தேன்,நான் என்ன சொல்றேன்னு அவுகளுக்கும் புரியல. அதை கட்சிகாரனுக்கு சொல்லிபார்த்தேன் புரியல கடைசில எங்கே இருந்து அரசியலுக்கு வந்தேனோ அங்கேயே சேர
அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு ம பள்ளி ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யபட்டார் : செய்தி அதாவது அரசு சம்பளம் வாங்குபவர்களெல்லாம் அரசை எதிர்த்து பேசகூடாதாம், 200 ரூபாய் கோஷ்டி போல அவர்கள் கழக அடிமைகள் போல
நமஸ்தே. சப்கா சாத் ! சப்கா விகாஸ் !! சப்கா விஸ்வாஸ் !!! 1. சேவை (சேவா பாவ்), 2. சமநிலை (சாந்துலன்), 3. பொறுமை (சன்யம்), 4. ஒருங்கிணைப்பு (சமன்வே), 5. நேர்மறைசிந்தனைகள் (சாகரத்மக்தா), 6. நல்லெண்ணம் (சத்பவ்னா), 7. மக்கள் தொடர்பு(சம்வாத்) பாரத் மாதா கி ஜெய்
"நீங்கள் நலமா?"ஸ்டாலின் திட்டம், "நாங்கள் நலமாக இல்லை'" என பழனிச்சாமி பதில் சரி யாரால் நீங்கள் நலமாக இல்லை என பழனியாரிடம் கேட்டால் மெதுவாக "பாஜக, மோடி, அண்ணாமலை" என பதில்வரும் என்பது வேறு விஷயம்
கண்ணன் �.. @karupparvamsam
12K Followers 5K Following 🌷அரியலூர் மாவட்டம் 🌷 ⚔️District Secretary🌷 BJYM 🚩🚩 🚩மனிதனை மனிதனாக மாற்றும் முயற்சியில் இந்துத்துவா&பாஜக 🚩பாஜக வின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி 👍S.வேலு ஜி @VELUjjj
17K Followers 9K Following ராஷ்ட்ரிய இந்து மகாசபா தலைமை அலுவலகம் குமரன் குன்று மேட்டுப்பாளையம் 641697 வீழ்வது நாமாயினும் வெல்வது இந்துமதம்சிவனின்.. @MuthusamyKarth5
13K Followers 7K Following Son of Shiva- Kongu Sanghi🚩🕉️🔱 (🪷Modi Ka Parivar 🪷) சிவனின்றி ஒரு அணுவும் அசையாது.தேசமே என் சுவாசம் 🇮🇳 Hindustani. Bharat is Hindu Country Only.குமரி_ஜ�.. @Kumari_Jeyan
20K Followers 8K Following கன்னியாகுமரி மாவட்டம்|TN75 | I know what iam doing. so plz 🤐Praveen Kumar G.L(ம.. @praveen_kgl
7K Followers 5K Following Nation first | Software engineer | Business Analyst 🇮🇳🚩BJP IT&SM🪷மத்தி�.. @central_Anil
9K Followers 5K Following Aeronautical Engineer l Farmer I Entrepreneur I North Chennai l Nationalist l BJP Tamilnadu l ANNAMALAI RASIGAN l INDIAN 🇮🇳மனதின் �.. @Namo3Namo
17K Followers 7K Following Writer/Investigative Journalist /RSS Swayamsevak /BJP Karyakarta/ Member Of National Journalist Welfare Association /Tweets Personal/Like & RT is Not Endorsed.🏹🇮🇳🚩ச�.. @srjk22
34K Followers 13K Following A poor old soul living in Chola Mandal village on a million years old Delta region of Cauvery near Bay of Bengal. Kshathriya 🏹🔥⚔️🚩Sivakumar .C @Sivakum91555908
4K Followers 5K Following கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் மேற்கு சமூக ஊடகப் பிரிவு தலைவர் BJPMangalasundari N-ம�.. @Mangalasundary
13K Followers 8K Following Assistant General Manager,BSNL (VRS) BJP District secretary🪷 (IT & Social Media) Thoothukudi North [email protected]K.சுந்தர�.. @Sundara48204152
5K Followers 5K FollowingRAMANATHAN KRISHNAN (.. @ramandialnet
5K Followers 5K Following worked as senior consultant to media house. Active BJP member. where ever find fault open criticizerMaha மோடிய�.. @Maha39574742
5K Followers 4K Following ருத்ரன் நான் எந்த மதத்தையும் பற்றி பேச மாட்டேன் ஆனால் என் மதத்தை பேசி தவறாக பதிவிட்டால் நான் ருத்ர தான்டவேமே ஆடுவேன் #மோடிஜியின்_ குடும்பம் என் குடும்பம்பாரத தே�.. @Gopalak12365012
6K Followers 5K Following G P.கோபாலகிருஷ்ணன் பாஜக, தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர், சமூக ஊடகவியலாளர், பாரத் தேசிய சிந்தனையாளர்DaisyJack @A98ZN69xOnWSbn6
7 Followers 394 FollowingBettySam @Hk3Esq0mM30369
2 Followers 222 Followingதமிழன் @SSSPILY
1K Followers 5K Following காத்தவராயன் எங்கள் குல சாமி . தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.தெய்வத் திருமகன் தேவர் போற்றி.அறச்சீற்றம் எங்கள் மறவர் சீற்றம்.Satish Iyer @SatzStar
823 Followers 1K Following Passionate about Sports, News, Current Affairs, Entertainment and MediaSukanyajj @Sukanyajj1
207 Followers 2K FollowingSadhna @SadhnaY56014116
3K Followers 4K Following🇮🇳🇮🇳 Darw.. @Darwinkrishnar1
2K Followers 5K Following New Sanghi Reply or Like or retweet or comment or follow Back by other ideology will be give reply in your own behavior and then blocked. I am Hindu Stock...🤣Balan BJP( மோட�.. @BalanStudi64334
2K Followers 3K FollowingHindian @Hindian39574611
1K Followers 986 FollowingM Jayakumar @jayakumarsugun1
318 Followers 1K FollowingS.Nadimuthu @nadimuthu_s1
413 Followers 4K Following 🚩 🇮🇳 Official account of #Nadimuthu_Hindumunnani Non profit organisaton ♿ 🇮🇳 🚩🌳🌲jayakumar Manavalan @jayakumarManav1
431 Followers 2K FollowingRadha Krishnan @krishnanr3048
2 Followers 20 FollowingSree Vasan @SreeVasan12
157 Followers 3K FollowingSivaraman Govindaraja.. @SivaramanGovin3
619 Followers 2K Followingsridhar Vijayan @vijayan74932
9 Followers 71 FollowingR.K.SATHISH(மோட.. @Sathish70164304
483 Followers 1K Following R.K.சதீஸ்குமார் DME மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்பம்& சமூகஊடகப்பிரிவு புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்Saravanan Uthayam @SaravananUthay1
403 Followers 2K Followingsuman chaurasia @sumanch1748451
12 Followers 68 Followingराहुल ॥�.. @rtripathi_1987
2K Followers 3K Following राष्ट्र सर्व प्रथम 🇮🇳। Management consultant | Corporate StrategistAlagarsamy Tirupur BJ.. @Alagarsamy75BJP
1K Followers 3K Following ஆன்மீகமும் தேசியமும் வளரட்டும். நாம் இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம். #Jaihind #Bjp4Ind #Bjp4TnEr.NAR Krishnan(Modi .. @NAnanth272
679 Followers 3K Following NAR Krishnan @ N Anantharamakrishnan worked in GOI PSU /Pvt sector. Engineer/ Consultant -Management /Psychologist Chennai. RSS/BJP Hon'ble Shri Modiji's TeamDhanus KUMARAMAGALAM @Dhanus085312431
2K Followers 3K Following மாவட்ட தலைவர் அரசு தொடர்பு பிரிவு நாமக்கல் மேற்கு மாவட்டம் .EX உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு எலச்சிபாளையம் ஒன்றிய தலைவர்MARIA SURESH KUMAR.F @msk_bjp
1K Followers 3K Following District Secretary - Social Media Cell & District incharge (whatsapp)Deepak Kumar @DeepakK50437982
1K Followers 5K Following My name is Deepak kumar my Twitter I'd like share with you and your friends👭👬 with me and my friends👭👬 are the best👍💯 friend and I'm so excited for❤ the .GURUPRASAD RAO (MODI .. @GURUPRASSADRAO
271 Followers 1K Following Indian உண்மையான தேசபக்தன் நாட்டுப்பற்று உடையவன் தேசமே முதன்மையானது, RSS,சங்கி, மோடி மற்றும் அண்ணாமலையின் தீவிர ரசிகன் RT not EndorsementEr. sabarivel D. M. E.. @SabarivelR
704 Followers 5K Following 𝓴𝓻𝓲𝓼𝓱𝓷𝓪 ❤ 𝓹𝓻𝓪𝓫𝓱𝓾𝓹𝓪𝓭𝓪 𝓵𝓸𝓿𝓮❤ 𝓜𝓮𝓬𝓱𝓪𝓷𝓲𝓬𝓪𝓵 𝓮𝓷𝓰𝓲𝓷𝓮𝓮𝓻 🅢︎🅐︎🅢︎🅣︎🅡︎🅐︎🅘︎🅣︎🅔︎ 𝕚𝕟𝕕𝕚𝕒𝕟 𝕗𝕣𝕠𝕞 𝕤𝕠𝕦𝕥𝕙❤ தமிழ் ❤Kanga @kang47795
59 Followers 115 FollowingSG .RUBHAN @RubhanSg52792
718 Followers 5K Following LOVE PEOPLE, SERVE NATION. I 🧡💚BHARATH பாருக்குள்ளே நல்ல நாடு -நம் பாரத நாடு.thozhilvarthagam @thozhil2000
324 Followers 2K Following THOZHIL VARTHAGAM is the STAR value Magazine BUSINESS and TRADE in Tamil Monthly. Running from 2010, Circulation to Tamilnadu and Ponchery States...Mohan Raj(மோட�.. @MohanRajNews17
1K Followers 2K FollowingPaulvarnan @Paulvarnan96280
603 Followers 4K Following BJP அகஸ்தீஸ்வரம் தெற்குஓன்றிய IT பிரிவு செயலாளர் 9626564510 மாற்றுத்திறானளிCreative ads Collecti.. @creativeads0211
105 Followers 1K Followingr g kannan🇮🇳 @aarjeekaykannan
23K Followers 2K Following ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்!! இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு!! இந்து மதம்தான் என் மூச்சு!! இசையும் எழுத்தும் என் பேச்சு!!Puttaraj ksk🇮🇳 .. @Puttarajksk
1K Followers 4K Following Jay Hind Jay Jawan Jay Kishan THALA AK BJP MSD Annamalaimuthupandi (modi ka p.. @muthupandian113
325 Followers 1K Following மாவட்ட பொதுச் செயலாளர் obc அணி ராமநாதபுரம் மாவட்டம். தேசியமும் தெய்வீகமும் ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩🚩BHARAT MATHA KE JAI @bjpmember24
12K Followers 6K Following நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த தன்மையான் ஆளப் படும்கண்ணன் �.. @karupparvamsam
12K Followers 5K Following 🌷அரியலூர் மாவட்டம் 🌷 ⚔️District Secretary🌷 BJYM 🚩🚩 🚩மனிதனை மனிதனாக மாற்றும் முயற்சியில் இந்துத்துவா&பாஜக 🚩பாஜக வின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி 👍S.வேலு ஜி @VELUjjj
17K Followers 9K Following ராஷ்ட்ரிய இந்து மகாசபா தலைமை அலுவலகம் குமரன் குன்று மேட்டுப்பாளையம் 641697 வீழ்வது நாமாயினும் வெல்வது இந்துமதம்சிவனின்.. @MuthusamyKarth5
13K Followers 7K Following Son of Shiva- Kongu Sanghi🚩🕉️🔱 (🪷Modi Ka Parivar 🪷) சிவனின்றி ஒரு அணுவும் அசையாது.தேசமே என் சுவாசம் 🇮🇳 Hindustani. Bharat is Hindu Country Only.குமரி_ஜ�.. @Kumari_Jeyan
20K Followers 8K Following கன்னியாகுமரி மாவட்டம்|TN75 | I know what iam doing. so plz 🤐V. Mohandossbjp @VMohandoss2
8K Followers 6K Following பா.ஜ.க எனது கட்சி, தேசம் எனது உயிர், தெய்வமே எனக்கு துணைPraveen Kumar G.L(ம.. @praveen_kgl
7K Followers 5K Following Nation first | Software engineer | Business Analyst 🇮🇳🚩BJP IT&SM🪷மத்தி�.. @central_Anil
9K Followers 5K Following Aeronautical Engineer l Farmer I Entrepreneur I North Chennai l Nationalist l BJP Tamilnadu l ANNAMALAI RASIGAN l INDIAN 🇮🇳Vinoth Kumar.V ( ம�.. @Vinoth2214
8K Followers 2K Following சுவாமி விவேகானந்தர் | தேசத்தந்தை நேதாஜி | முத்துராமலிங்க தேவர் | ஏபிஜே அப்துல் கலாம் | நரேந்திர மோடி ஜி | அண்ணாமலை அண்ணா | தமிழ்நாடு பாஜக 🧡💚மனதின் �.. @Namo3Namo
17K Followers 7K Following Writer/Investigative Journalist /RSS Swayamsevak /BJP Karyakarta/ Member Of National Journalist Welfare Association /Tweets Personal/Like & RT is Not Endorsed.Vote For NDA @DuvvadaSivabav1
12K Followers 7K Following Mission Free Temples, Lord SHIVA Bakth, பாரத நாடு பாரதியர்களுக்கே, மொழி என பிரிந்தது போதும்.Muthukumar Subbaiah(�.. @smkumarlakshmi
9K Followers 169 Following Nationalist 🇮🇳 | The only weapon of cowards is non-violence, that weapon has been finely crafted by a traitor and very subtly thrust into the hands of Hindus.Kanna Pandiyan SKP (�.. @KannaPandiyaSKP
21K Followers 4K Following BJP State Committe member IT & Social media OBC Morcha l OBC Morcha District secretary | Political Writter | 🇮🇳 Nationalism is divinity🏹🇮🇳🚩ச�.. @srjk22
34K Followers 13K Following A poor old soul living in Chola Mandal village on a million years old Delta region of Cauvery near Bay of Bengal. Kshathriya 🏹🔥⚔️🚩Krishnaraj @Krishna73674119
10K Followers 4K Following I am a Nationalist, and Social Worker 'Jai Hind'Ramachandran K BJP (�.. @BJPkannaniyer
7K Followers 2K Following பா.ஜ.க - மாவட்டச் செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் & ஊடகம்) - கடலூர் கிழக்கு மாவட்டம்Sivakumar .C @Sivakum91555908
4K Followers 5K Following கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் மேற்கு சமூக ஊடகப் பிரிவு தலைவர் BJPSadhna @SadhnaY56014116
3K Followers 4K FollowingGUNASEKAR.R @GUNASEKARR3
1K Followers 2K Following🚩திருத�.. @TiruttaniBabu
3K Followers 3K Following என்றும் அண்ணாமலை வழியில்......தேசமும் தெய்வீகமும் என் உயிர் மூச்சு...VANNIYA KULA KSHATRIYAN 🚩Alagarsamy Tirupur BJ.. @Alagarsamy75BJP
1K Followers 3K Following ஆன்மீகமும் தேசியமும் வளரட்டும். நாம் இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம். #Jaihind #Bjp4Ind #Bjp4TnP.Ravindhranath @OPRavindhranath
36K Followers 49 Following Member of Parliament, Theni Constituency, AIADMK Parliamentary Party LeaderA.C. Shanmugam (ம�.. @DrACSofficial
6K Followers 40 Following தேசிய ஜனநாயக கூட்டணியின் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர். Candidate for Vellore Parliamentary Constituency (NDA)tirupati france @ThirupatiF
10 Followers 109 Following திருப்பதி பிரான்ஸ்® TIRUPATI FRANCE® https://t.co/7GL4Lu8V5RMARIA SURESH KUMAR.F @msk_bjp
1K Followers 3K Following District Secretary - Social Media Cell & District incharge (whatsapp)Dhanus KUMARAMAGALAM @Dhanus085312431
2K Followers 3K Following மாவட்ட தலைவர் அரசு தொடர்பு பிரிவு நாமக்கல் மேற்கு மாவட்டம் .EX உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு எலச்சிபாளையம் ஒன்றிய தலைவர்Agent Smith @AgentSmith1507
424 Followers 717 Following Anti BJP - They are against the Humanity and Unity of INDIA !! Unity, Peace , Prosperity and Growth 🌱Annapoorani Rajendran.. @_Annapoorani_
15K Followers 150 Following படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.Malathi A @MalathiAIADMK
12K Followers 70 Following AIADMK மண்டல துணை தலைவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, விழுப்புரம் மண்டலம்Raja Nagercoil @RajaGold137126
762 Followers 738 Following நாகர்கோவில் மேற்கு மாநகரம் பாஜக IT Wing & SM தலைவர் கன்னியாகுமரி மாவட்டம்.Janarthanan Palanisam.. @janavaibav
3K Followers 3K Following #Shiva!*Hindu*BJYMinTN State& @KonguNadu@Bitget @bitgetglobal
1.3M Followers 648 Following World's leading cryptocurrency exchange and web3 company. Official crypto partner of #Messi Support @BitgetSupportalluarjun143 @malothsuman1999
41 Followers 460 Following Dream is not that which you see while sleeping it is something that does not let you sleep.”🫰❣️bose @bose80467968
12 Followers 52 FollowingABINESH ELANGOVAN @abineshelango
20K Followers 357 Following | VICE CHAIRMAN & CEO | ABI & ABI GROUP OF COMPANIES INSTITUTIONS & MEDIA | FINANCIER | ATM FIN CORP LIMITED | FILM PRODUCER & DISTRIBUTOR | ABI & ABI PICTURES|KailaasaParis @ParisKailaasa
180 Followers 107 Following Ecosystème du SUPRÊME PONTIFE DE L'HINDOUISME, BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM, Restaurateur de KAILASA - l'Ancienne Civilisation Hindoue IlluminéeKAILASA Australia @KailasaAUS
242 Followers 109 Following The Supreme Pontiff of Hinduism (SPH) Jagatguru Mahasannidhanam (JGM) His Divine Holiness (HDH) Nithyananda Paramashivam, Reviver of KAILASAKAILASA Uniting Natio.. @KUNGrihasta
212 Followers 171 Following Kailasa Uniting Nations for Grihasta - A Sovereign Order of Kailasa @SriNithyanandaKailasa Yogis @YogisKailasa
529 Followers 393 Following Kailasa’s Yogis yoga directly from Sadashiva Shasta pramana Santayana Hindu Dharma Manifesting the State Space snd powers of Paramashiva Swamiji is our GuruKAILASA's SPH NITHYAN.. @SriNithyananda
55K Followers 0 Following Official account of SUPREME PONTIFF OF HINDUISM, BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM, Reviver of KAILASA - the Ancient Enlightened Hindu Civilizational NationSilambarasan @Simbu0512
3K Followers 704 Following 🇮🇳தேசியம்🇮🇳 🚩தெய்வீகம்🚩 கடைபிடிப்பவன். மதத்திற்கு எதிரானவன் அல்ல என் மதத்தை அழிக்க நினைப்பவருக்கு எதிரானவன். 🌷🌷 🚩🚩🚩 🌷🌷India tamilan(மோ�.. @samstar39532835
2K Followers 2K Following🕉️சாய்�.. @Mc6Wd
907 Followers 914 Following பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்மஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுஹே யுஹே 🕉️🇮🇳🚩🇮🇳 🕉️Bharath 🕉️🚩ஜெய்ஶ்ரீராம்🚩 🚩BJP🚩🚩ஹிந்து நாடார்🚩🇮🇳🇮🇳🚩 #பா�.. @basurasa1969
2K Followers 2K Following பெருமையுடன் மார்தட்டி சொல்வேன் நான் ஹிந்து என்று பாரதத்தை நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன் என்று 🙏ஜெய் ஹிந்த்🙏 பாரத் மாதாக்கி ஜெய்PM schemecell TN Dind.. @tittankal
130 Followers 410 Following பிரதமர் மோடி அரசின் மக்கள் நலத்திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் (கிழக்கு)PTKNagaraj @ptknagaraj
800 Followers 2K Following cool '👓' ANNAMALAI #BJP Supporter 💥பிரபாகரன்💥 தர்மம் தலைகாக்கும் தன்வினை தன்னை சுடும் 🌾🚦🕉✡ #Thalaivar #ThalaJayakumar Bjp @JayakumarBjp2
115 Followers 380 Following🚩🚩🚩Namo Madh.. @madhu8510
174 Followers 586 Following Rajinikanth, Narendra Modi, Amitshah, Nethaji Subhash Chandra Bose fancraja devendrakulavel.. @raja143111
2K Followers 2K Following ❤️தமிழ் குடிகள் அனைவரும் சமம் ❤️ எனக்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமில்லைதல முகே�.. @Mukesh31180073
2K Followers 3K Following பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை தேவேந்திர குல வேளாளர்கள் முகவை மாவட்டம் புத்தேந்தல்Er.Mayandi Kudumpar.P.. @MayaPalani
3K Followers 2K Following வாழ்வித்து வாழ்...!! மருதநிலத்து வீரநாட்டான்... Belongs To Tamilan Stock..❤💚MallarNadu -மள்.. @MallarNadu
670 Followers 286 FollowingS.INBA🇮🇳 @SBKIsenthil007
3K Followers 2K Following #Devote #பாண்டியர்தேசம் ஏரும் போரும் குல தொழில் எண்ணம் போல் வாழ்க்கைஅண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என கைவிரலை துண்டித்த பா.ஜ.க பிரமுகர் #ElectionWithPT | #Elections2024 | #LokSabhaElection2024 | #Coimbatore | #Annamalai | #BJP
கோவை துடியலூரில் ஓட்டுக்கு 5000₹ அட்வான்ஸ் 1000₹ என அண்ணாமலைக்கான ஆதரவை கண்டு பயந்து மலை போல பலநூறு கோடிகளை கொட்டி குவிக்கும் பக்கம் 21க்கு பிறந்த திராவிடியா பாய்ஸ் என்னடா பயமா.?? 😂 #Annamalai4Coimbatore
பாஜக வின் வெற்றி மற்ற கட்சிகளுக்கு சவுக்கடியாக இருக்கணும் ஆர்த்தி கணேஷ்!
அவனவன் அவன் ஆசையை கணிப்பா சொல்லிக்கிட்டு கிடக்கான்… உண்மையான கருத்து கணிப்புகளையெல்லாம் நம்பாம… இதுவரை இங்கே பாஜகவிற்கு கிடைத்த பெயர் NOTA கட்சி (அதே RK புறம் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது), டெபாசிட் வாங்க முடியாத கட்சி, 3 % கட்சி என்பதுதான்… இரு திராவிட கட்சிகளும் இங்கே…
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு,…
ஊழல் இல்லா ஆட்சி அமைய.. உலகம் போற்றும் உத்தம தலைவன் 3வது முறையாக அரியாசனத்தில் அமர... வாக்களிப்போம் தாமரை சின்னத்திற்கு...
Wow… பாஜகவிற்கு சகோதரி @karthiyayiny7 ஒரு பெரிய plus… Brave answers 🔥 #BJP4Chidambaram
ராகுல் காந்தி ஜாமினில் இருக்கிறார். சோனியா காந்தி ஜாமினில் இருக்கிறார். இங்குள்ள பா.சிதம்பரம் ஜாமினில் இருக்கிறார். கார்த்தி சிதம்பரம் ஜாமினில் வெளியே இருக்கிறார். சஞ்சய் சிங் ஜாமினில் இருக்கிறார். கெஜ்ரிவால் ஜெயிலில் இருக்கிறார். சத்யேந்தர் ஜெயிலில் இருக்கிறார். மணீஷ் சிசோடியா…
இந்த செங்கோல் சட்டமன்றத்தின் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவபட்டால் நல்லது, ஆனால் அது வருங்காலத்தில் அய்யா ஸ்டாலினாரின் கைதடியாக காட்சியகத்தில் இருந்துவிடும் அபாயமும் உண்டு
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் அவர்களுக்கு யார் ஓட்டு போடுகிறார்களோ போடலயோ மிக பெரும்பான்மையாக உள்ள நம்ம ஓட்டு சிறிது பிரிந்தாலும் , முக்கால்வாசி ஓட்டுகள் ஓபிஎஸ் அவர்களுக்கு விழுந்தாலே போதும் வெற்றியை யாரும் தடுக்க முடியாது
இணையத்தில் படு வைரலாகும் அடுத்த குறும்படம்,... நடிகர் ரவி செய்த தரமான சம்பவம்...! #NoVoteToDMK
தேனியில் போட்டிடும் கணவர் டிடிவி.தினகரனுக்காக களத்தில் இறங்கிய மனைவி அனுராதா..! பொதுமக்களிடம் இயல்பாக பேசி வாக்கு சேகரிப்பு.. #Theni | #AMMK | #TTVDhinakaran | #Anuradha | #ParliamentElection | #PolimerNews
தமிழக மீனவர்களுக்கு திமுக இழைத்த துரோகம். தமிழக உரிமைகளை தாரைவார்த்த போது கலைஞர் கருணாநிதி சொன்னதை இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார் நமது மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு @DrSJaishankar அவர்கள். கச்சத்தீவு தொடர்பாக “முன்மொழியப்பட்டுள்ள தீர்விற்கு…
மேட்டூர் இஸ்லாமியர்களிடம் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்கள் | #PMK #AnbumaniRamadoss #SowmiyaAnbumani #News18TamilNadu #TamilNews
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளராக தேர்தல் ஆணையம் என்னை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது!!! இன்று நடந்த வேட்பு மனு பரிசீலனையில் எதிர்க்கட்சிகளின் ஒரு ஆட்சேபனை கூட இல்லாமல் எனது மனு ஏற்கப்பட்டுள்ளது. எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி இந்த வேட்புமனுவைத் தயாரித்த…
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் இன்று எனது வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். @narendramodi @AmitShah @JPNadda @myogiadityanath @blsanthosh @annamalai_k @KesavaVinayakan
கட்சி நபர்கள் அல்ல..பொதுமக்கள் களத்தில் இறங்கி அண்ணாமலை அண்ணா ஜெயிக்க பிரச்சாரம்.. @narendramodi
*👏👏👑👑👑👑👑🙌 கேரளாவில் ஒரு ஜூனியர் அண்ணாமலை யப்பா என்ன சவுண்டு பேசரபோது கண்ணாடிகள் எல்லாம் உடையுது பாரத்மாதாகீஜய் பாரதப் பண்பாடு கலாச்சாரம் காப்போம் அடியேன் ராமகிருஷ்ணன் வந்தேமாதரம்*.👌
மேடையில் பல மொழிகளில் பேசி அசத்திய பாமக விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் முரளி சங்கர் அவர்கள் 💙💛❤️ மக்கள் மனதில் மாம்பழம் 🥭 #PMKAlliance #PMK #NDAalliance #BJP #ParliamentElection2024