Vasuki Umanath @uvasuki
National Vice President of AIDWA | Central Committee Member of @CPIMspeak @tnCPIM tncpim.org chennai, tamilnadu, india Joined March 2011-
Tweets627
-
Followers14K
-
Following35
-
Likes144
பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள்...அரசியலை தரம் தாழ்த்துகிறது...JD(S), கூட்டணியில் உள்ள பாஜக மவுனம்..நாரி சக்தி இது தானா?
10 வருசமா சூப் தான் குடுத்தாராம் ... இனிமேல் தான் கறி விருந்தாம்..அதுனால ஓட்டு வேணும்னு மோடி ஜி பேசியிருக்காரு...சூப் குடிச்சதுக்கே இப்புடி ஆயிட்டோம்...விருந்து போட்டார்னா மொத்தமும் போயிடும்...ஜாக்கிரதை ஜனங்களே...
கச்சத்தீவு மேட்டர் உங்க கவர்மென்ட் கிட்ட கேட்டா குடுக்க போவுது? அண்ணாமலை RTI போட்டு உண்மைகள கண்டுபுடிச்சாராம்..2014ல மோடி அரசு போட்ட அபிடவிட் என்ன? கச்சத்தீவு முடிஞ்சு போன விவகாரம், இலங்கை மேல படையெடுத்தா தான் திருப்பி கிடைக்கும்...சொன்னது நீ தானா...சொல் சொல் பாஜகவே...
9 CBI கேஸ், 36000 கோடி ஊழல், 76000 கோடி ஊழல் உள்ளவர்கள் BJPயில் சேருகிறார்களே என்ற கேள்விக்கு, நிர்மலா சீதாராமன் "பிஜேபி இருகரம் நீட்டி அனைவரையும் வரவேற்கிறது" என திரும்ப திரும்ப சொல்கிறார். எவ்வளவு கேவலமான அரசியல்..இவங்கள இன்னுமா நாடு நம்புது!! livemint.com/politics/news/…
கார்ப்பரேட்டுகளா...பாவம், வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்து விடுவோம்... என்னது? சாதாரண ஜனங்க அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ் இல்லையா? போடு அபராதம்...சுருட்டு 21000 கோடிய... என்னய்யா உங்க சட்டம்...
மோடி ஜி, இந்த அண்ணாமல மேல இம்மீடியட் ஆக்ஷன் எடுங்க.. மாற்றம் கோவையிலிருந்து துவங்கும்னு சொல்லியிருக்காரு.. வருவது நாடாளுமன்றத் தேர்தல்.. ஏற்கனவே ஆட்சியில இருக்கிறது நீங்க தான்.. உங்க மாநில தலைவரே உங்க அரசாங்கத்தை மாத்த போறேன்னு சொல்றாரு! எதிரி வெளியில இல்ல ஜி, பாத்துக்கங்க!
டெல்லியில் RSS அலுவலகம் 3.5 லட்சம் சதுர அடியில் 4500 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறதாம். வரவு செலவு தணிக்கை இல்லை, IT returns இல்லை, பதிவாகவும் இல்லை... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...
மருந்து விளம்பர விவகாரத்தில் பதஞ்சலி புகழ் பாபா ராம்தேவ் கோர்ட்டுக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்பு நிராகரிக்கப்பட்டது.. ஏனோ தானோ என்று எழுதப்பட்டதாக உச்ச நீதிமன்றம் திட்டு.. சாவர்க்கர் வழி வந்த RSSஇடம் கேட்டிருக்கலாம்...அழகாக பயிற்சி கொடுத்திருப்பார்கள்..
அண்ணாமலை ஒருபுறம் ஆதீனங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்க.. மயிலாடுதுறையில் பாஜக மாவட்ட செயலாளர் தம்மை மிரட்டியதாக தர்மபுரம் ஆதீனம் புகார்... மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் இந்த ஆதீனம் பவனி வருவதை பலரும் எதிர்த்த போது அண்ணாமலை ஆவேசப்பட்டார்.. இப்போது என்ன சொல்வார்?
அதிமுக எப்போதும் கூட்டணி தர்மத்துக்கு விசுவாசமாக இருக்கும் என எடப்பாடியார் கூறியுள்ளார்.. அதனால்தான் 10 ஆண்டுகள் மக்கள் விரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்க வில்லையாம்.. இது எப்டி இருக்கு!!
மதுபான கொள்கை வழக்கில் 6 மாதம் கழித்து ஆம் ஆத்மி MP சஞ்சய் சிங் பிணையில் விடுதலை... அப்ரூவராக மாறிய தினேஷ் அரோரா குற்றம் சாட்டியதால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நியாயமா என்கிற கேள்வி எழுகிறது..அவர் வாங்கியதாக சொல்லப்படும் இரண்டு கோடி ரூபாயை ED இதுவரை கண்டுபிடிக்கவில்லையாம்...
Match fixing....விளையாட்டில் இருந்தாலே கூடாது..தேர்தலில் இருந்தால் ஜனநாயகத்துக்கு பெரும் கேடு...
பெரியவங்க காலில் விழுவது தப்பா - சசிகலா காலில் விழுந்தது பற்றி எடப்பாடியார்.. நீங்க தான் சார் சசிய விட 5 மாதம் மூத்தவர்... விக்கிப்பீடியா சொல்கிறது...
போதும் உங்க பொய்கள் அண்ணாமல..உங்க மாதாந்திர செலவு ரூ.8 லட்சம் நண்பர்கள் மூலம் வருது, முதல் தலைமுறை அரசியல்வாதியோட பிரச்சனை இதுன்னு சொன்னீங்க...இப்ப வேட்பு மனுவில் சுமார் 4 கோடிக்கு மேல சொத்து எழுதுறீங்க...எது உங்கள் உண்மை முகம்?
வாஷிங் பவுடர் நிர்மா... ! பிரஃபுல் பட்டேல் மீது போடப்பட்ட ஊழல் வழக்கை CBI file close செய்து விட்டதாம்... அவர் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள NCP பிரிவில் இருக்கிறார்...பிஜேபி பிராண்டுன்னா சும்மாவா? கறையெல்லாம் போயே போச்சே....
நிர்மலா ஜி தேர்தலில் நிற்க பணம் இல்லையாம்...PMCare, தேர்தல் பத்திர கொள்ளை எங்கே போனது?
Nirmala Sitharaman exposes her own party..
THIS IS KERALA - Renovated Chamundeswary Temple in Venjaramood,Trivandrum, was struggling to erect a sign board due to space constrains, near by Parayil Masjid lent half of its!Those who wonder why they can’t open the account in Kerala may ponder over!
அளந்து விடுறீங்களே அண்ணாமல... ஆனைமலை நல்லாறு திட்டத்துக்கு 10000 கோடி பெற்று தருவேன்னு பல்லடத்தில பேசுறீங்க....பெருமழை பேரிடரின் போது ஒத்த பைசா கூட தமிழகத்துக்கு குடுக்காம வஞ்சனை செஞ்சவங்க தான நீங்க?
மாற்றம் கோவையில் இருந்து துவங்கும் - அண்ணாமலை.. 100 சதவீதம் சரி.. மத்தியில் ஆட்சி மாற்றம் அண்ணாமலையின் தோல்வியில் இருந்து தான் துவங்கப் போகிறது..முதன் முதலாக ஓர் உண்மையை பேசியதற்காக வாழ்த்துக்கள்..
U2 Brutus @U2Brutus_off
174K Followers 409 Following YouTube https://t.co/oSbkwJcrdg Facebook https://t.co/jXG2yMkdj6Dr. sundaravalli @Sundara10269992
159K Followers 276 Following அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய மாணவி.. சமூக நீதியை அடைவதற்கான களத்தில் எதனோடும் சமரசம் இல்லை... 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤Theekkathir @Theekkathir
65K Followers 524 Following ஊடக உலகில் உண்மையின் பேரொளி! | https://t.co/4ohjjlOryT | Official handle of Theekkathir Tamil News Daily.arunan @Arunan22
180K Followers 122 Following Writer of various socio,historic,philosophic works like 'kalanthorum bramanium', 'kadavulin kathai' and 'yuhangalin thathuvam'கே.பாலக�.. @kbcpim
25K Followers 38 Following Twitter handle of K.Balakrishnan, CPI(M) State Committee Secretary, Tamilnadu. | @TNCPIM | @CpimSpeakK Kanagaraj @cpmkanagaraj
70K Followers 983 Following தோழர் (Comrade) | State Sec., Member CPI(M) | @TNCPIM | @Theekkathir | @CpimSPEAKகரிகாலன.. @KariKalankiru
40K Followers 543 Following Roots Tamil ஒன்றிய அரசால் முடக்கப்பட்டது. Roots 24x7ம் முடக்கப்பட்டது. இனி நமது பயணம் Tribes. நண்பர்கள் subscribe செய்து ஆதரியுங்கள்! https://t.co/ICn0rLDWDPTrue voice of people @Dam61187959
11K Followers 11K Following எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் காலம் விரைவில் வரவேண்டும்!!!!Aadhavan Dheetchanya @manuvirothi
23K Followers 663 Following Writer. General Secretary, Tamilnadu Progressive Writers and Artists Associationjeevasagapthan @jeevasagapthan1
35K Followers 203 Following Founder of jeeva today Political Observer, Election Analyst, Writer Senior anchor,News18 tamilnaduTr Gayathri Srikanth @Tr_Gayathri
36K Followers 4K Following Puducherry DMK Women Wing Convenor | DMK IT Wing Dy. Coordinator | Teacher, Trainer, Transformer | Founder - Save Pondy & Iraivi - A forum for Women 🖤❤️சாமானிய.. @Samaniyantweet
62K Followers 6K Following யாதும் ஊரே யாவரும் கேளிர் | மானமிகு சுயமரியாதைகாரன்மகிழ்நன.. @Makizh_nan
20K Followers 1K Following Marxist by Principle, Active Media Person, Cinema - Political tool, Dialogue Writer of Kaala @aransei https://t.co/1jvqhIhv84 https://t.co/ANq1oqTKtWஷிவானி �.. @SHIJA25
38K Followers 5K Following ♥ மகிழ்வித்து மகிழ்ந்து வாழ் !! I belong to the Dravidian stock 🖤❤G Ramakrishnan @grcpim
44K Followers 36 Following தோழர் (Comrade) | Politburo Member of CPI(M) @CpimSpeak | @TNCPIMchander @Ravi31799478
175 Followers 3K FollowingS Balaganesh @SdbganeshM
140 Followers 1K Followingsilent 🔕😶 @speedaction777
13 Followers 411 Following நம்பிக்கை பொறுமை!! எந்த நிலையும் நிரந்தரமில்லை.!! நாணயத்திற்கு மூன்று பக்கங்கள்.!!யூனூஸ் �.. @Unousali_oo7
8 Followers 32 Followingபால சித�.. @siddharthanb
52 Followers 540 FollowingR Sriraman @SriramanR74666
21 Followers 218 Followingmanigandan tirupur @manigandan88749
0 Followers 7 Followingmuthu S @muthuS267439
13 Followers 498 FollowingAmsathIbrahim @Amskkdi
4 Followers 92 FollowingDr.Derrick Egbert @DrEgbert74820
3 Followers 15 Followingமணிமேகல.. @ManimegalaiVas5
232 Followers 337 Following தமிழ் பேசும் பெண் #தமிழ் ❤️#அன்பு ❣️#AjithKumar💖#PradeepAntony ❣️#இயற்கையின் அற்புதங்கள்🦮🐈⬛🎼🎶📚☕ வாழு, வாழ விடு ❤️வழிப்போ.. @Achilles_Ramcm
255 Followers 779 Following Lost my previous id @mark_ram_bilal Good listener and bad speaker 😊joseph amaladass @Josephamal21383
8 Followers 271 FollowingJennifer Wilson @Jennife88708025
2 Followers 75 FollowingKarthikeyanRajendran @RKarthikeyn2019
95 Followers 799 Following Artist, Graphic designer, Builder, YoutuberPrithiv @Prithivchandar
1K Followers 269 Following Writer, Photographer, Death/Doom Metal Vocalist and a Comrade ☭Kirubha Thangavel @Kirub_Filmfreak
108 Followers 892 Following Cinema, Art, Politics, மார்க்சியம், தமிழன்.. யாதும் ஊரே யாவரும் கேளிர்Progyan @TheftLegalized
79 Followers 759 Following Former Student at Jadavpur University ( Marxist )msenthil Thil @MsenthilT84920
193 Followers 1K Following இலத்தூர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திமுக கிளைகழக செயலாளர்Murugan C @MuruganC794388
6 Followers 106 FollowingDharuman Chinnappaiya.. @chinnappai68247
1 Followers 243 FollowingPriya Parthy @PParthy46949
94 Followers 307 FollowingChandru M @Chandrum247M
32 Followers 132 FollowingDhamodaran @Samurai2388
194 Followers 5K FollowingInba Raj @InbaRaj52629672
15 Followers 370 FollowingAbinav Vinayak @abinavvinayak
309 Followers 2K Following Journalist at @Kumudamdigi || Former Senior Correspondent @republic || views are personalசிபி தி-�.. @CBdSpartan
284 Followers 3K Followingவால் பய�.. @valpayyan
155 Followers 400 Following சமூக நீதி ❤💚 சகோதரத்துவம் ஒற்றுமை | அன்பை விதைப்போம் | அநீதியை வேரறுப்போம் | கோட்டைமேடு - கோவைநந்தா @rvnandhan
997 Followers 2K Following First Generation Graduate| Dravidian Stock |Tweets are My Personal I தமிழ்நாடுVaagai Tamil @TamilVaagai
6 Followers 287 Following அரசியல்,கலை, இலக்கியம்,பண்பாடு,திரைப்படம் குறித்த உரையாடல்கள் புதிய கோணத்தில் விவாதிக்க உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். Channel Link:https://t.co/Hmhky3A6srSudha Sathyananth @SSathyananth
20 Followers 221 Followingkumareshwaran G @KumareshwaranG
8 Followers 362 FollowingDavid Manohar @DavidManohar7
2K Followers 527 Following Activist, Nature Lover, Responsible Citizen.Munthaseer Yaseen @12ARMY
297 Followers 79 FollowingFM @Front_Man13
818 Followers 379 Following Luddite / Socialist / வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன்Raja @Raja891129
7 Followers 149 FollowingThendral Sivaprakasam @ThendralSachin2
1 Followers 169 FollowingSu Venkatesan MP @SuVe4Madurai
187K Followers 67 Following Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM. மதிப்புறு தலைவர் @தமுஎகசU2 Brutus @U2Brutus_off
174K Followers 409 Following YouTube https://t.co/oSbkwJcrdg Facebook https://t.co/jXG2yMkdj6Theekkathir @Theekkathir
65K Followers 524 Following ஊடக உலகில் உண்மையின் பேரொளி! | https://t.co/4ohjjlOryT | Official handle of Theekkathir Tamil News Daily.CPIM Tamilnadu @tncpim
103K Followers 6 Following Official Twitter Account of CPI(M), Tamilnadu State Committeeசிந்தன்.. @sindhan
81K Followers 334 Following Comrade - தோழர் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | பிறப்பொக்கும் .கே.பாலக�.. @kbcpim
25K Followers 38 Following Twitter handle of K.Balakrishnan, CPI(M) State Committee Secretary, Tamilnadu. | @TNCPIM | @CpimSpeakTricontinental Instit.. @tri_continental
35K Followers 453 Following We produce forward-thinking research in conjunction with movements across the Global South. Spanish: @tricon_es | Portuguese: @tricon_ptDRM Chennai @DrmChennai
55K Followers 119 Following Official Twitter handle of Chennai Division | Southern Railway. Service with Commitment | Progress with Pride!CPI(M) Kerala @CPIMKerala
194K Followers 77 Following Official Twitter Handle of CPI(M) Kerala State CommitteeThomas Isaac @drthomasisaac
170K Followers 566 Following Member, Central Committee of Communist Party of India (Marxist)Sitaram Yechury @SitaramYechury
1.1M Followers 156 Following Comrade, Communist Party of India (Marxist). FB:https://t.co/iYzZrnZc1R https://t.co/QFE4q2sOMBDr P Thiaga Rajan (PT.. @ptrmadurai
570K Followers 1K Following Minister, Tamil Nadu. Information Technology & Digital Services. MLA, Madurai CentralPinarayi Vijayan @pinarayivijayan
1.1M Followers 24 Following Chief Minister of Kerala | Polit Bureau Member, Communist Party of India (Marxist)M.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockSubhashini Ali @SubhashiniAli
46K Followers 797 Following Member Polit Bureau, Communist Party of India (Marxist). Former MP, Lok Sabha. Vice President, All India Democratic Womens Assn. Former member, NCWMarxist Reader @marxistreader
5K Followers 11 Following Official Twitter handle of Marxist monthly theoretical magazine. App: https://t.co/4nqIcGKikTVijay Prashad @vijayprashad
148K Followers 3K Following Director of @tri_continental; Editor, @LeftwordBooks & @inkanibooks; Chief Correspondent at Globetrotter.LeftWord Books @LeftWordBooks
22K Followers 739 Following Marxist publishing house based in New Delhi, India. http://t.co/LLRWDjGdRfGunasekaran @gunatn
3K Followers 2K Following Political Activist, Communist party of India (Marxist): https://t.co/MDSdnUVTCz https://t.co/NS61HBNyYoCPI(M)AP @apcpim
16K Followers 188 FollowingCPIM Odisha @CpimOdisha
5K Followers 38 Following Official handle of Communist Party of India (Marxist), Odishacpimhimachal @cpimhimachal
932 Followers 23 FollowingCPIM Sikar @CPIMSikar
5K Followers 31 FollowingCPI(M) Bihar State Co.. @biharcpim
15K Followers 14 Following The Official Twitter handle of the Communist Party of India (Marxist), Bihar State Committee. https://t.co/ZhKxyfUjCb https://t.co/siWllzhpzBMd Salim @salimdotcomrade
80K Followers 255 Following CPI(M) West Bengal State Secretary. 12 years in Rajya Sabha & 10 years in Lok Sabha. Former Youth Affairs & Minority Development Minister.CPIM Maharashtra @mahacpimspeak
25K Followers 227 Following Official Twitter of the Communist Party of India (Marxist), Maharashtra State CommitteeCPIM in Parliament @CPIMPARLIAMENT
10K Followers 20 FollowingCPI(M) WEST BENGAL @CPIM_WESTBENGAL
162K Followers 552 Following Official Twitter handle of the Communist Party of India (Marxist), West Bengal State CommitteeCPI (M) @cpimspeak
462K Followers 80 Following The official Twitter handle of the Communist Party of India (Marxist)Rajkumar @ckrrajkumar
15 Followers 212 Following A lawyer by profession. Passionate to strive for cleansing the virus that clings our society viz., lack of accountability.இந்தியா கூட்டணிக்காக களத்தில் காம்ரேட் கேங்ஸ்டாமத்திய சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில்... #ComradeTalkies #ComradeGangsta #CentralChennai #dhayanithimaran #DMK #CPIM #INDIAAlliance #Election2024 #LoksabhaElection2024 #Music #Rap
அதிமுக – பாஜகவை வீழ்த்துவோம்; திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி @arivalayam வேட்பாளர் @Dayanidhi_Maran ஐ ஆதரித்து #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim பிரச்சாரம் செய்தார். #DefeatBJP #DefeatADMK #SaveIndia #INDIAalliance #VendamModi
பத்திரிகையாளர் கேள்விக்கு Escape ஆகிய அண்ணாமலை | Dialogue Tamil #Annamalai #BJP #gold #GST
கர்நாடக இசையை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்ற கலைஞர் T.M.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி, சங்கீத கலாநிதி விருது வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதையொட்டிய சிலரின் அவதூறுகள் கண்டனத்திற்குரியவை. அகாடெமி அதற்கு இரையாகாமல் நிற்பது சிறப்பு. சிபிஎம் அவரோடு துணை நிற்கும்.
Comrade Sitaram Yechury on Supreme Court direction for SBI to submit Electoral Bond details by March 12, ie, tomorrow.
"களம்" விவாத நிகழ்ச்சி | தேர்தல் பத்திர ஊழல் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை நேரலை! | இன்று பிற்பகல் 12 மணி | உங்கள் டயலாக் தமிழ் வழியாக | #DialogueTamil #Kalam #ElectoralBondScam #Supremecourt
சமையல் எரிவாயு விலை: இமயமலை அளவு சுமையை ஏற்றிவிட்டு எள்முனை அளவு குறைத்து மோடி அரசு கபட நாடகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு!! - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM bitly.ws/3fj8i
வறுமையை ஒழித்துவிட்டதாக பாஜக வெறும் வாய்ச்சவடால் - 7.3.2024 தீக்கதிர் தலையங்கம் #Children #Hunger #ModiFailed #BJPFailed #VendamModi கேட்க: bit.ly/48FmaOo
ஸ்டேட் பேங்க் எதிரில் போராட்டம், யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்? பாஜக செய்த தவறுஎன்ன? #DialogueVlog Watch full video: youtu.be/2eqiJEG075k #dialoguetamil #ElectoralBonds #SBI #protest #bjp #SupremeCourt #Election2024
நீதிமன்ற அவமதிப்பில் ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திர விபரங்களை தடுப்பது யார்? x.com/i/broadcasts/1…
மோசமா போயிட்டிருக்கு😰 Bold ah இருக்கணும்... #Dialoguetamil #justiceforarthi #pondicherry
30 நாளில் 30 கோடி!அருணாச்சலமான மோடி... #Dialoguetamil #Modi #Election2024
Such is the pathetic heart rending reality of our children! This nails the lie of Modi propaganda of poverty reduction & economic prosperity. Indeed a shame to rank marginally above only two countries in the world - Guinea & Mali. Pakistan & Bangladesh way above India.
தேர்தல் வருது, எல்லா விலையும் இனி குறையும்டா... #Dialoguetamil #Election2024 #trainticket
மோடி தமிழ்நாட்டில் எதைச் சொல்லி ஓட்டு கேட்பார்? #ModiFailed #GetOutModi #GoBackModi #மோடி_வடைகள் #VendamModi Listen: bit.ly/3V0XSes
நிலமில்லாதவர்கள் எவரும் இல்லை என்கிற நிலையை உருவாக்கும் இடது முன்னணி அரசு #CPIM #LDFGovt #PinarayiVijayan #LeftAlternative #EradicateLandLessNess youtu.be/F3KF20QmGB4
நீ யோக்கியன் தானே? Watch full video: youtu.be/wCbt9JIqzfE?si… #Dialoguetamil #newsminute #election2024 #electoralbonds #ModiSarkarKiGuarantee #Electoraltrustscheme #annamalaiBJP
@uvasuki 🤣🤣அதிலும் ஒரு சில நிறுவனங்கள் வருடா வருடம் தவறாது மாமூல் கொடுக்கின்றதாம். ஒரு வருடம் தவறினாலும் ரெய்டு விடப்படுகிறதாம்🤷🏽♂️ The news minute எழுதிய செய்தி
Kerala is far up from the rest of India