Tamil News SL 📰 📰 @tamilnewsSL
தமிழில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள follow us @tamilnewssl #srilankan #news #cinema #tamilnews #srilanka #தமிழ் Sri Lanka Joined January 2019-
Tweets47
-
Followers101
-
Following0
-
Likes8
ரயிலில் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி! #Srilanka #Kollupitiya
எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது #May20 #PublicHoliday
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 4 மணி வரை அமுல்
நீர் கொழும்பு இல் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சமூக வலைத்தளங்களின் தடையை நீக்க ஜனாதிபதி உத்தரவு
அரச பாடசாலைகள் எதிர்வரும் 6 ம் திகதி திறக்கப்படும்
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27, 28 ஆகிய திகதிகளில் புயலாக வலுப்பெறும். தமிழக கரையை நோக்கி புயல் நகர கூடும். 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது #Cyclone
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் என கூறியுள்ளது தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். ஏற்கனவே எண்ணிக்கை 359 என குறிப்பிட பட்டிருந்தது
வெளியில் செல்லும் போது அடையாள அட்டையை கொண்டு செல்லவும் #EasterSundayAttacksLK
உண்மையான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள follow @tamilnewsSL
நாடு பூராகவும் மீண்டும் மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே இருப்பதனாலேயே மின்சாரத்தடை ஏற்படுத்தப்படவுள்ளது என தெரியவந்துள்ளது
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு #SriLankaAttacks
தற்கொலை குண்டு தாக்குதல்:பலி எண்ணிக்கை 321 ஆக உயர்வு,வெளிநாட்டவர்கள் 38 பேர் பலி #srilanka #tamilenws #EasterAttackLK #srilankabombings #Death
மௌன அஞ்சலியை தொடர்ந்து இலங்கை பாராளுமன்றில் சலசலப்பு
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயார்:டொனல்ட் ட்ரம்ப் #srilanka #tamilnews #America #DonaldTrump #RanilWickremesinghe
அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் 29 திகதி திறக்கப்படும். {Edu. Min}
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது
வெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு
Rama Ramanatha gupta @Ramatpg
51 Followers 196 FollowingMurugasamy (மோட.. @murugasamy_tn
1K Followers 4K Following Proud of an Indian, TN BJP தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்,Yuvinews @yuvinews
0 Followers 83 FollowingHaleem Saleem @HaleemSale95604
6 Followers 38 FollowingNehru's Shiny @9c5657c885e1436
1 Followers 296 FollowingMithu Kutty @Mithurshan001
0 Followers 45 FollowingMohammed Nawfar @nawfar851
6 Followers 147 FollowingKanchi Cricket @CricketKanchi
13 Followers 261 FollowingJk Enterprise @JkEnterprise03
167 Followers 548 Followingசீர்காழ.. @SirkazhiDavid
1K Followers 2K Following என் கருத்துருவில் ஆழப்பதிந்து நிற்கிறேன்!!அதில் உங்களுக்கு முரண் என்றால் நீங்கள் நானில்லை || பெரியார்||அண்ணா || கலைஞர் || வாழ வைக்கும் சென்னை🎓 #ரௌத்திரம்பழகுVimal kumar @Vimalku09559514
4 Followers 95 FollowingSUSIGAR @susigar_v
14 Followers 197 FollowingRalph C Starnes @nanayak88749974
1 Followers 24 Following Men are complicated creatures. Some admire the buttocks, others prefer breasts and a select few pt for the d*ck. 5' 11" (180 centimeters) A+ Full-time workAravind Aravind @Aravind43305404
13 Followers 940 Followingsimrasa @Mohamed06772421
0 Followers 110 Following 😎ᗪEᐯIᒪ 😈 ᗷOᖇᑎ Oᑎ 26JUNE 😎GIᖴTEᗪ Oᑎ 15 ᒍᗩᑎ💓 😎ᗰoᗰ ᒍᗩᑎ💗 😎 ᗩᗰOᑌᖇEᑌ᙭ ᗪE ᒪᗩ ᑎᗩTᑌᖇE 😎ᗰᑌsIᑕ 🎶 ᒪOᐯEᖇ 😎50%ᒍᑌsTIᑎ+50%OᑎE ᗪIᖇEᑕTIOᑎ 😎 👉čOᘔ I’ᗰ TᕼE OᑎᒪY 1C. Maheswari @CMaheswari8
12 Followers 343 FollowingSayan Farook @Sayanfarook
2 Followers 77 FollowingĶksooriya @ksooriya2
15 Followers 312 FollowingRaj @taj_taj92495319
0 Followers 2 FollowingJANAM TV VADIVEL @kumudamvadivel
488 Followers 5K FollowingAfras Mohamed.sh @sh_afras
4 Followers 88 FollowingJaipalani @jai_palani89
1 Followers 125 FollowingWellington @Welling30787130
4 Followers 128 Following I can do all things through christ who strengtheneth me ❤✌🏻Sudesh @Sudesh30042747
2 Followers 23 Following எதிர்காலம் பைத்திய கார மனிதர்களுக்கு சொந்தமானது.. future is belongs to the madmr_miswar_official @muhammedmiswar
254 Followers 2K Following உலகில் கண்ணுக்கு தெரியாத உயிரினம் முதல் மிகப்பெரிய உயிரினங்கள் வரை பல்வேறு வகையானஅமைப்பில் உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளது அதிலும் அற்புதமான படைப்பு மனிதன்.Mohamed Asif Ali @MohamedAsifAli8
2 Followers 142 FollowingMurugesan S @Muruges17531785
3 Followers 230 Followingsadagopan saranathan @sadagopansaran1
3 Followers 361 Followingvicky @753 @VickyDecnic753
15 Followers 1K FollowingSAIRATHER MOHAMED IMT.. @iimthiyas2005
2K Followers 4K Following 🌄(DRAVIDA MUNNETRA KAZHAGAM)🌄 🏴🚩நகர திமுக கூத்தாநல்லூர்🏴🚩Raja @Raja71972475
1 Followers 2K FollowingMARIKANNAN ANANTHAPPA.. @amkannan77
8 Followers 525 Following junior assistant, Block development office, vilathikulam..Mottaiyasamy @Mottaiyasamy11
7 Followers 312 Followingபேட்ட விஸ்வாசம் திரைப்படங்கள் நாளை வெளிவர உள்ளது. இத்துடன் பொங்கலுக்கு சிகை எனும் திரைப்படமும் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
BREAKING: inru Nalliravu Muthal, Petrol (Octane 92 and 95) 2 Rupaavaalum diesel 2 Rupaavaalum Super Diesel 3 Rupaavaalum Kuraihirathu! #petrolprice #dieselprice
2008ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் 12வது சந்தேகநபர் அடையாள அணி வகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார். காணாமல் போன ஒருவரின் தாய் மற்றும் சகோதரியால் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விஸ்வாசம் படம் திரையிட தடை- அஜித்தின் விஸ்வாசம் படம் நாளை ரிலீஸ். ரசிகர்கள் ரிலீஸ் ஐ முன்னிட்டு படு கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நேரத்தில், கடன் பிரச்சனையால் பைனான்சியர் உமாபதி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை திரையிட கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது - கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு
புதிய தலைமையை உருவாக்குவதற்கு, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிற்கு, தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.