Watch | "முன்பெல்லாம் கமல் வீட்டின் அருகில் காவேரி மருத்துவமனை உள்ளது என சொல்வார்கள். ஆனால் இப்போது காவேரி மருத்துவமனையின் அருகில்தான் கமல் வீடு இருக்கிறது என கூறுகின்றனர்" சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! #SunNews | #Rajinikanth | #KauveryHospital | @rajinikanth
@sunnewstamil இன்றைக்கும் ஆழ்வார்பேட்டை sir வீடு என்று சொன்னால், எந்த ஆட்டோ ஓட்டுனரும் எங்கே என்று கேட்டது இல்லை..ஏறுங்க போகலாம் என்று தான் சொல்வார்கள். To Praise kauvery, இது போன்ற உளறல்கள் தேவையா @rajinikanth
@sunnewstamil Kauvery hospital not preferable for lower to middle class. They deliberately don’t treat to reduce the problem but aggravate it to create even bigger problem. Money milking, creating bigger disease/side effects,capitalise them is the cycle. Be wary of corporate services.
@sunnewstamil Kalla panathula veedu, Kovil maadhi iruku; Corporate hospital dha community oda adaiyaalam; Money is the religion and philosophy of Rajni.
@sunnewstamil ஆன்மீகம் காப்பாற்றாது, அறிவியல்தான் காப்பாற்றும்னு ஒப்புக்கறாரு ரஜினி...
@sunnewstamil Ore sambavatha yean renda pirikkurar 🤔