Sivakumar @shivaveni11
Joined October 2017-
Tweets3K
-
Followers448
-
Following471
-
Likes4K
சென்னை வளசரவாக்கம் வேலன் நகரில் உள்ள குட்செப்பர்டு (நல் மேய்ப்பர்) மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குசாவடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் குடும்பத்துடன் வாக்களித்தார்.
வாக்காள பெருமக்களே! ஏப்ரல் 19 ந் தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வி.விஜயபிரபாகரன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்!
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் Dr.K.கிருஷ்ணசாமி அவர்களுக்கு புரட்சித்தலைவர்,புரட்சி தலைவி, புரட்சி தமிழர சின்னமான இரட்டைஇலைக்கு வாக்களியுங்கள்! @DrKrishnasamy #தென்காசி #Tenkasi @PTpartyOfficial
#admk #admknews #admkgeneralbodymeeting #edappadikpalaniswami #eps #election #electionupdate #elections2024 @EPSTamilNadu | @AIADMKOfficial | @AIADMKITWINGOFL | @satyenaiadmk | @RamaAIADMK | @KovaiSathyan | @CTR_Nirmalkumar
சென்னை பள்ளிகரணையில் பெருமாள் கோவில் சுற்று சுவரை இடித்து பாதை அமைக்கும் பணி திமுக தலைவரின் மருமகன் சபரிசன் 40 ஏக்கர் நிலத்திற்கு செல்ல கோயில் சொத்து சூறையாட படுகிறது அனைவரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்மாறும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்