அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்ததைப் பற்றி பலரும், பலவிதமாக சித்தரித்து வருவதால், தன்னிலை விளக்கமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
@realsarathkumar Sir! No need to explain to anyone. You have done the right thing.
@realsarathkumar நாலு ரம்மி கம்பெனிகளின் விளம்பரத்தில் தனித்தனியா நடிக்க முடியாது என்பதால் , ரம்மி கம்பெனிகளின் ஒட்டுமொத்த ஓனர் கம்பெனியிலே சேர்ந்துட்டேன், அப்படின்னு ஒரே வரியில் முடிச்சிட்டு போங்க ரம்மி அங்கிள்.
@realsarathkumar நீங்க அர்ப்பணிப்பு அர்ப்பணிப்புன்னு பலமுறை எழுதினாலும், அது அற்ப நிற்புன்னு தெரியுதே?!
@realsarathkumar பேசுறவன் வயிதெரிச்சலில் பேசுகிறான் நீங்க அடிச்சு ஆடுங்க 😍🧡
@realsarathkumar விக்ஸ தான் சுத்தி சுத்தி எழுதியிருக்க… பாரதம்னு சொலும் போதே உன் கொண்டை தெரிஞ்சிக்கிட்டோம்
@realsarathkumar இதை முதலில் மாற்றுங்கள் ! நிறுவனத் தலைவர் என்பதை முதலில் அகற்றுங்கள் !!
@realsarathkumar தொண்டர்களை எந்தக் கட்சியும் மதிப்பது இல்லை!