prokovai @prokovai_
Coimbatore, India Joined March 2022-
Tweets25K
-
Followers545
-
Following94
-
Likes25K
மிக இளம் வயதில் #FIDE #Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது @DGukesh அவர்களுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும்…
சதுரங்க வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.75 இலட்சம் மற்றும் கேடயம். #TNDIPR |@SportsTN_ | @DGukesh
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை வழங்கினார். #TNDIPR |@SportsTN_
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். #TNDIPR | @SportsTN_
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தரின் 133ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக 29.04.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. #TNDIPR
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #TNDIPR
தமிழ்நாடு அரசின் சார்பில், 'வெள்ளுடை வேந்தர்' சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 173-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். #TNDIPR
தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதாசாகு, இ.ஆ.ப., அவர்கள் மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். #TNDIPR
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. #TNDIPR
உணவு பாதுகாப்புத் துறை - செய்தி வெளியீடு #TNDIPR
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை: #TNDIPR
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் - செய்தி வெளியீடு #TNDIPR
கோவை மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு... #TNDIPRNEWS #Coimbatore @DipRtn @TNDIPRNEWS @CollectorCbe @coimbatore_drda
தமிழ்நாடு அரசின் சார்பில், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் அவர்களை போற்றும் வகையில், அன்னாரது திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - செய்தி வெளியீடு #TNDIPR
இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி - 24.04.2024 #TNDIPR
DrSubramaniam @DrSubramaniam5
3 Followers 305 Followingwarrior @chau56108
79 Followers 138 FollowingSuriya @Suriya391081
0 Followers 45 FollowingK.P.SELVARAAJ @KSelvaraaj
149 Followers 365 FollowingDrpgtaOfficial @Drpgta_Official
25 Followers 130 Following Official twitter page of Direct PG Teachers Association in Tamilnadu https://t.co/IRebEfATGi 239/2017 | teachers and students welfare | EDUCATION EMPLOYMENT EMPOWERMENT|unkal nanban @unkal44779
0 Followers 10 FollowingAvantika Krishna @AvantikaKrish
688 Followers 480 Following Reporter @the_hindu | Civic issues, School education, HR&CE, Social welfare | Personal perspectives, professionally pursued ✒️manikandan @manikandan55125
90 Followers 932 FollowingCoimbatore District C.. @co22384
31 Followers 153 Following District Control Room for General Elections Lok Sabha 2024Sakthi Velan @Senthilvideoltd
60 Followers 602 FollowingLive Life @superlifeon
0 Followers 5K FollowingGanesh Ganesh @GaneshG86189429
280 Followers 4K FollowingSandy @11Tvm
25 Followers 386 FollowingTia India @TiaIndia_
0 Followers 29 Following TIA: Unique highly innovative method to improve concentration & memory of the children age between 5 to 15.Prasanth G (மோட.. @prasanth_g_96
1K Followers 2K Following ஹிந்து 🕉️ கொங்கு நாட்டைச் சார்ந்தவன் ❤️ ஹிந்து இராஷ்ட்ரா 🚩Ragu Meena @RMeena52578
29 Followers 413 FollowingHumanity Above All @Beahumane1st
667 Followers 1K Following Socially responsible,Patriotic, God was created only to uphold Dharma and equality among Humanity. Tweets are personal, Likes, RTs are not endorsement!Thiruselvam @imthiruselvam
4 Followers 364 FollowingRam @Ram10507781
0 Followers 18 FollowingSethu Pathy @sethupathyer
151 Followers 413 Following CEO|Counsel-Corporate|Law|Neutral Political Strategist|Forensic Science|Agri|Graduate as an Engineer|Tweet expression R personal views|RT’s aren’t Endorsed😇Punithavathy @Punithavat88177
125 Followers 2K Followingtnkofficial @tnkmumbai
155 Followers 2K FollowingVijayaraj @b_vijayaraj
88 Followers 290 FollowingSingai Porkili tamilm.. @porkili59822
1 Followers 24 FollowingManikandan.S @sm_manikandan4
5 Followers 70 FollowingSambathKumar A @asambath
23 Followers 251 FollowingSANJITH SIVAN @sanjithmechboy
108 Followers 2K Following Researcher, Data Analysis. Automotive and Aerospace Engineering, Aviation Fanatics.KEYAAR @rajesh_keyaar
274 Followers 2K Following. @iamsrt1_
280 Followers 175 Followingdadhith @D_Adhithyaa
18 Followers 349 Following Btech👩🎓 Melophile ❤️ Life is full of sacrifice and miracles 😅TN Fact Check @tn_factcheck
19K Followers 3 Following தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு | தமிழ்நாடு அரசு | Official Account of the Fact Check Unit | Government of Tamil Nadu |Savukku Shankar @SavukkuOfficial
265K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel https://t.co/QqiJoa91nBAvantika Krishna @AvantikaKrish
688 Followers 480 Following Reporter @the_hindu | Civic issues, School education, HR&CE, Social welfare | Personal perspectives, professionally pursued ✒️DRDA Coimbatore @coimbatore_drda
272 Followers 61 Following Official Twitter Handle of DRDA, CoimbatoreCoimbatore District C.. @co22384
31 Followers 153 Following District Control Room for General Elections Lok Sabha 2024TN Elections CEO @TNelectionsCEO
66K Followers 44 Following Responsible for conducting elections to Legislative Assembly of Tamil Nadu and to the Parliamentary seats from Tamil Nadu as per the instructions of ECI.AravinthKumar DTO @Aravinthdto
16K Followers 1K Following DISTRICT TOURISM OFFICER , TIRUPPUR DISTRICT /FORMER POLICE/FCI OFFICER/DTO NILGIRIS /COIMBATORE GROUP1 (DTO) STATE FIRST RANK HOLDERSports Tamil Nadu @SportsTN_
14K Followers 45 Following Official account of the Sports Development Authority of Tamil Nadu | Directorate of Youth Welfare | Govt of Tamil Nadu, India 🇮🇳செல்வம்.. @selvachidambara
55K Followers 3K Following அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪PRO DINDIGUL @DindigulPro
548 Followers 1K FollowingTamil Nadu School Edu.. @tnschoolsedu
40K Followers 84 Following Official Twitter handle of School Education Department,Govt Of Tamilnadu.7.5 லட்சம�.. @srinivasan9368
984 Followers 5K Following மதமாவது மயிராவது மனிதமே நிலையானது, மதம் என்னும் மதங் கூடாதுRajmohan @AmRajmohan20
50 Followers 389 FollowingKarthick sekar @Karthick_Sekarr
2K Followers 4K Following DMK (District Sports Development wing Deputy Organizer) மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர். சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி.Pradeep Kalyanasundar.. @kovaipradeep
172 Followers 2K Following | Mouse Potato | Ambivert | Filter Coffee Lover | Movie FreakAakash Jayasankaran @jaak_ash
566 Followers 2K Following Co founder @bouteekadaicbe | Respects real life hero's | Seeker of Knowledge | Indian politics enthusiast | Entrepreneurship Adherent | Proud Coimbatorian𝐑𝐚.𝐊𝐢𝐫.. @kirubakaranR1
1K Followers 905 Following 𝙹𝚘𝚞𝚛𝚗𝚊𝚕𝚒𝚜𝚝 | 𝙾𝚙𝚒𝚗𝚒𝚘𝚗𝚜 𝚊𝚗𝚍 𝚅𝚒𝚎𝚠𝚜 𝚎𝚡𝚙𝚛𝚎𝚜𝚜𝚎𝚍 𝚑𝚎𝚛𝚎 𝚊𝚛𝚎 𝚙𝚎𝚛𝚜𝚘𝚗𝚗𝚎𝚕 |S.Senbagapandiyan @meetsenbaga
1K Followers 2K Following Principal News Photographer @THENEWINDIANEXPRESSDDMA_COIMBATORE @Kovai_TNSDMA
204 Followers 94 Following Official Twitter Account of District Disaster Management Authority, Collector Office, Coimbatore 1077, 1070S Mannar Mannan @mannar_mannan
3K Followers 755 Following Chief of Bureau, The New Indian Express, Tamil Nadu @xpresstnHariharan.M @Hari_Journo
152 Followers 97 Following Coimbatore District News Correspondent - Doordarshan (Podhigai) & All India Radio NewsKhader@62 @khader768
458 Followers 1K Following B.Sc. (Mathematics)., P.G.H.S.M., M.C.A., M. Phil., Doing Ph. D., in Cloud Computing. Postgraduate and Research Department of Computer Applications, GAC, CBEWilson Thomas @wilson__thomas
4K Followers 1K Following Journalist with @the_hindu | Formerly: TNIE, TOIDharunprakash Chandra.. @CDharunprakash
200 Followers 1K Following |SDM| |President - TNRSDMS | Views are strictly personal & Retweets are not endorsements. KONGU 🇲🇱Hema rakesh @cynthiahema
10K Followers 115 Following Digital Journalist | Anchor | Protocol Event Host | Influencer | Digital Entrepreneur | Documentary Film Director | Motivational Speaker | Model |Mukthar Ahmed A @AMuktharAhmed1
63K Followers 179 Following Senior Correspondent - Sathiyam Tv (News)elanchezhian @ElanChezhian87
127 Followers 308 Following Director,chef, Elanchezhian Fruit carving , fruit &vegetable carving artists, contact+919865242186Sonu Kumardaynmo @kumardaynmo
7 Followers 152 FollowingDharmendharan Lakdam @Lakdam_07
26 Followers 532 FollowingGurunathan S @Gurunathan_ravi
9 Followers 552 Followingvijayakumar @dnviji
8 Followers 88 Following Special Education in SSA, Dinamani Reporter, Social Activist, Founder and Managing Trustee in Anugraha FoundationCoimbatore Book Festi.. @CBF_CODISSIA
409 Followers 0 Following Coimbatore Book Festival 2024, 19 - 28 July 2024, CODISSIA Trade Fair Complex, Coimbatore.ĶŇIĢHŤ🐴 @ashoksta1
1K Followers 3K Following யாதும் ஊரே! யாவரும் கேளிர்! To us all towns are our own, everyone our kin! ❤ Belongs to the Dravidian Stock 🖤மிக இளம் வயதில் #FIDE #Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது @DGukesh அவர்களுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும்…
சதுரங்க வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.75 இலட்சம் மற்றும் கேடயம். #TNDIPR |@SportsTN_ | @DGukesh
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை வழங்கினார். #TNDIPR |@SportsTN_
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். #TNDIPR | @SportsTN_
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தரின் 133ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக 29.04.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. #TNDIPR
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #TNDIPR
தமிழ்நாடு அரசின் சார்பில், 'வெள்ளுடை வேந்தர்' சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 173-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். #TNDIPR
‘இரத்த வெள்ளத்தில் நோயாளி.. சிகிச்சை அளிக்கவில்லை’ எனப் பரவும் பொய் Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS
தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதாசாகு, இ.ஆ.ப., அவர்கள் மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். #TNDIPR
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. #TNDIPR
பிரதம மந்திரி இலவச லேப்டாப் : வாட்ஸ்அப் வதந்தியே Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS
உணவு பாதுகாப்புத் துறை - செய்தி வெளியீடு #TNDIPR
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை: #TNDIPR
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் - செய்தி வெளியீடு #TNDIPR
தமிழ்நாடு அரசின் சார்பில், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் அவர்களை போற்றும் வகையில், அன்னாரது திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - செய்தி வெளியீடு #TNDIPR
இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி - 24.04.2024 #TNDIPR
தமிழ்நாடு அரசின் சார்பில், தொல்காப்பியரின் திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சித்திரை முழு நிலவு நாளான இன்று கண்ணகியின் திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.