நீ ஹெல்ப்பர் தான, நீயெல்லாம் கேள்வி கேட்க கூடாது…. பணியின் போது அரசு வாகனத்தில் அமர்ந்து பீர் குடிக்கும் மின்வாரிய அலுவலர்… கேள்வி கேட்ட மின் ஊழியரிடம் பீர் குடித்தவாரே தெனாவட்டாக பதில் அளித்த வீடியோ காட்சி ➤சென்னை, திருவொற்றியூர் #Chennai | #Drinking | #EBOfficer | #PolimerNews
73
1K
2K
215K
65
Download Video
@polimernews @vaigasi_123 Full மப்பில் இருக்கான். ஏற்கனவே இரண்டு Bottle உள்ள போய் இருக்கு. குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே கேடு விளைவிக்கும் @TruthAlone2
@polimernews கடுமையான நடவடிக்கை எடுக்கனும்..💯😑
@polimernews Twitter சந்து தன் கடமையை செய்யும் 🤞 புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்
@polimernews ஏதாவது நடவடிக்கை எடுத்தா அவன் ஜாதி ஓட்டு வராது... டெலிகேட் பொஸிஷன்.... 🤣 🤣 🤣
@polimernews பணி நீக்கம் செய்தால் எல்லாம் சரியாகிடும்