எங்களுக்கு காது கேட்காது தம்பி.. அதிமுக பூத் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்ற வயது முதிர்ந்த மூதாட்டிகள்.. 4 மணி நேரமாக காத்திருந்த தங்களுக்கு டீ கூட கொடுக்கவில்லை எனப் புகார்.. #Madurai #OldWomens #ADMK #RBUdhayakumar
@polimernews mudiyalda samy neenga lam engala rule panneenga paaru , itha vida kevelam onnum illa engalukku.
@polimernews @EPSTamilNadu @AIADMKOfficial முதியோரை அழைத்து வந்து ஏன் இப்படி வதைக்கிறீங்க? @SaiAiadmk @satyenaiadmk
@polimernews @Jonatha77444282 பூத் கமிட்டி கூட்டத்திற்கு ஏன்டா வயதானவர்களை வரச்சொல்லி தூண்புறுத்துறீங்க?
@polimernews இளைஞர்கள் அண்ணாமலை பக்கம் பாவம் பாட்டிகளை கூப்டு வந்து பூத் கமிட்டியா???
@polimernews கூட்டம் காற்றத்துக்கு ஒரு அளவே இல்லாம போறீங்கடா..🤣😀
@polimernews @chnharish என்ன டா இது?😂😂🤦♂️
@polimernews குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு கலைஞர் உரை: விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள் @AIADMKOfficial
@polimernews டீ எல்லாம் கேட்கக்கூடாது! வேணும்னா எங்க கிட்ட இருக்கவே இருக்கு ஊசிப்போன புளியோதரை...😀