ஒழுங்காக படித்த வேட்பாளர் என்றால் என்ன பேசுவான்? எனக்கு கோவை மக்கள் ஓட்டு போட்டால் எந்தெந்த திட்டங்களை அவர்களுக்கு வைத்துள்ளேனு தானே? இந்த டயர் நக்கி முதல் நாளில் இருந்து என்ன பேசறான் ? வாயா அண்ணாமலை நீயா நானானு பார்கலாம்... எனக்கு 3 மொழி தெரியும்னு .. அதே நம்ம மலை ... " நான் இந்த சின்ன பசங்க விளையாட்டுக்கெல்லாம் வரல சார் , மற்ற ரெண்டு வேட்பாளர்கள் பற்றி எல்லாம் நான் பேச இங்கே வரவில்லை... முக்கியமா எம்எல்ஏ கோட்டாவில் நான் சீட்டு வாங்கி படிக்கவில்லை... நாங்க வந்திருக்கிறது கோவையின் வளர்ச்சிக்கு... அதிகரித்துள்ள போதை பொருள்களை ஒழிக்க... தொழில்துறையினருக்கு தேவையான உதவிகளை செய்ய.. இப்படி ஏதாவது திட்டங்கள் அவர்களிடம் இருந்தால் அதைச் சொல்லி ஓட்டு கேட்க சொல்லுங்கள்...
@p_nikumar இந்த கிறுக்குக்கூடி வேற... நீயே ஒரு குடிகார கூடி இருடி சிக்குவீங்க எல்லாரும் வசமா..
@p_nikumar Reaction always a bring out powerful lies.. He is king of lies
@p_nikumar தகுதி உள்ள பிரதமர் என்றால் மோடி என்ன சொல்வார் ? கடந்த பத்து வருடங்களில் மக்கள் நலனுக்காக இப்படி ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தீட்டி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளேன் என்று கூறி வாக்கு கேட்பார் .. தகுதியற்ற தரங்கெட்ட மோடி மதத்தை வைத்து வேசித்தன அரசியல் செய்கிறார் .
@p_nikumar வக்காலி அப்ப உங்க பாஷை ல வாரிசு அரசியல் னா என்னடா அந்த எழு வயும் சொல்லிட்டா இப்படி கேள்வி கேட்டு அதுக்கு இந்த பித்து மெண்டலான் இப்படி ஒரு விளக்கமயிறு கொடுத்து அதயும் கேட்க வேண்டிய தில்லாம போயிருமில இத விட கேவலமான முட்டு ஏதாவது இருக்கா?
@p_nikumar அரசியலின் எண்ணம், ஆர்வம், அறிவார்ந்த வழி @annamalai_k மட்டுமே
@p_nikumar ஆட்டுக்குட்டி அப்படியே அறுத்து தள்ளிடுவான். ஓரமா போடா சங்கி
@p_nikumar மற்ற கட்சி வேட்பாளர்களை காணவில்லை.வாழ்க பாஜக தலைவர் திரு அண்ணாமலை.