அர்த்தமுள்ள ♥️♥️♥️இனிய மனம் @mindbala
consultant psychiatrist saranyahospital woraiur trichy 04312764454 dbs1205.blogspot.com/?m=0 trichy tamilnadu Joined July 2013-
Tweets6K
-
Followers19K
-
Following7K
-
Likes169
முகத்தில் குத்துவது வன்முறை தீவிரவாதம் என்றும் முதுகிலே குத்துவது ராஜதந்திரம் இல்லம் எங்கும் ஊரெங்கும் உலகமெங்கும் அரசியல் ஆன்மிகம் சினிமா சீரியல் கிரிக்கெட் நடப்புகள் உறவுகள் எல்லா இடங்களிலும் வேறுபடுத்தி உருவகப் படுத்தப்படுகிறது 🤔
வட்டமும் கட்டமும் ஒரு பிடி உப்பு எடுத்து ஒரு கிண்ணத்தில் கரைத்து அதை குடிக்க முயற்சி செய்தால் கடினமாக இருக்கும் ஆனால் அந்த ஒரு பிடி உப்பை ஒரு பெரிய குளத்திலே கரைத்து விட்டு குடித்தால் எந்த பிரச்சினையும் இருக்காது நமது கவலைகளும் அது போல தான்
இயன்றவரை யார் மீதும் ஜட்ஜ்மெண்ட் எழுதாமல் தீர்ப்பு எழுதாமல் ஒரு சிறந்த மனதோடு நட்போடு உறவோடு பழகும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் வெளிப்படும்
படித்ததில் பிடித்தது ☠️Past is a Waste paper 🦋present is a newspaper 🪷future is a question paper Be alert Otherwise 🫢you will be a tissue paper
மாங்காய் புளிக்கும் ஆனாலும் சிலருக்கு இனிக்கிறது எப்படி மசக்கை மயக்கம் மனதில் ஏற்பட்ட மாற்றம் கண்கள் பார்க்க விரும்புவதையே பார்க்கிறது கேட்க விரும்புவதையே கேட்கிறது மனமும் அப்படியே Personalised perception
மெளனம் ஒரு தவம், மெளனம் ஒரு தியானம் மோனம் ஒரு ஏகாந்தம், மெளனம் ஒரு மகாசக்தி மெளனம் உலகின் சிறந்த மொழி ஆயிரம் வார்த்தை சொல்லாத அர்த்தங்களை ஒரு நொடி மெளனம் சொல்லும் மனமடங்கும் அமைதி ஒரு ஆனந்தம் அதிலும் வாயடங்கும் அமைதி அது பேரானந்தம்
மோனம் ஒரு ஏகாந்தம், மெளனம் ஒரு மகாசக்தி... ஆரோக்யத்துக்கு மௌனம் மிக அவசியம் மனிதன் மொழியை படைத்தான் அவன் படைத்தில் அவனுக்கு உதவியாய் இருப்பதை விடஉபத்திரவாய்ப்போனது பல
எளிய, சாதாரணமான, ஆனால் அற்புதமான கணங்கள்தான் வாழ்க்கையின் உண்மையான அழகு. இந்த அழகைப் பார்க்க நாம் மறந்துவிட்டோம். நம் மனச் சிறையில், நாம் தானே சுவர் எழுப்பி, அதற்குள் அடைபட்டுக்கிடக்கிறோம். அந்தச் சுவர்களின் பெயர் தான் 'கவலை', 'பயம்', 'வருங்கால ஏக்கம்', 'இறந்த கால வருத்தம்
விமர்சனங்களை வெறுப்பதை விட அந்த விமர்சனங்களை ஆழமாக அறிவு பூர்வமாக உணர்ந்து கொண்டால் பல சமயங்களில் அந்த விமர்சனங்களால் நமது ஆற்றல்களும் அறிவும் கூடுவதற்கு தான் வாய்ப்புகள் உண்டு அதை அறிவுபூர்வமாக எடுத்துக் கொண்டால் நமக்கு வளர்ச்சி வரும் உணர்வுபூர்வமாக கொண்டால் தளர்ச்சி தான் வரும்
ஆமை கோட்பாடு. முன்னேற வேகம் தேவையில்லை. உங்களுக்கு திசை, பொறுமை மற்றும் நிலைத்தன்மை தேவை. ஏனெனில் விரைந்து செல்வது சோர்வை ஏற்படுத்தும். ஆனால் நிலையான முயற்சி வலிமையை உருவாக்குகிறது. ஒவ்வொரு சிறிய அசைவும் முக்கியமானது — அது மிகவும் மெதுவாக உணரப்பட்டாலும் கூட.
தோழா ஏன் இனிய சிறையில் இருக்கிறாய் நீ? நண்பரே பேசுவது ஒரு கலை☠️ பேசாமல் இருப்பது ஒரு கலை பேசியதால் வந்த பயன்தான் இந்த சிறை💔
World is like an ECHO When you are in love mode Its love everywhere ❤️ When you are switched Into the hate mode It's hell everywhere ☠️ மனம் என்பது ஒரு ரிசீவர் மாதிரி.. இரண்டு மோட் Positive Negative நல்ல அலைகளை உள் வாங்கும் மனநிலையில் அன்பும் மகிழ்ச்சியும் நிரம்பி வழியும்
போக்குவரத்து சிக்னலில் கலர் கலர் கார்கள் . கடந்து போகும் குழந்தை முதுகுகளில் கனத்துச் சுமக்கின்ற ஸ்கூல் பேக்கில் கலர் கலர் காகிதக்கனவுகள்..
சிந்திப்பது என்பது அழகான எண்ணங்கள் என்பது சிலந்தி உடைய வாயிலிருந்து வருகின்ற நூல் போல நமது எண்ணங்களும் அப்படித்தான் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு நூல் போல தொடரும் அர்த்தமில்லாமல் கோணல் மானலாக அது கோலமாக இல்லாமல் புலமையுடைய ஒரு கவிதை போல அமைதியும் ஆனந்தமும் ஏற்படுகிறது
ஊருணி நீர்நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு. ஆழிப்பெருங்கடல் போலே உலகம் முற்றும் சூழ்ந்து பெரும் செல்வம் பெரும் அதிகாரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு ஊரின் நடுவே ஒரு சிறு கிணறாக இருந்தாலும் அந்த ஊர் மக்களுக்கு பயன்படும் குடிநீராக இருப்பதே பேரறிவாளர்களின் பெரும் பண்பு
அந்தக் காலத்தில் மக்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களுடைய கிணறுகளில் விஷத்தை போட வேண்டும் அவலமான ஒரு நடைமுறை இருந்ததுஇன்றைக்கு போர்களில் மக்களுடைய மனங்களில் நச்சுக்களை கடத்த வேண்டும் என்றால் புதிய கதைகளை கட்டி விடுங்கள் ஒரு நாள் அது நம்மையும் கொன்று விடும்
டீ @teakkadai1
116K Followers 6K Following
டேனியப்... @minimeens
79K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
Gopi @Gopi_1204
1 Followers 84 Following
NSR @nsreddy27091
537 Followers 3K Following
Muthukumar @Muthukumar55581
6 Followers 128 Following
NEWGEN EDUCATIONAL IN... @vagrowedu
0 Followers 25 Following Shaping future achievers 🇮🇳 Expert coaching for NEET | JEE | NDA | CDS | SSB Learn. Compete. Succeed. #Defence #Engineering #Medical
Yabesh Silva @SilvaYabesh
3 Followers 24 Following
Abi @Abi066966486283
2 Followers 134 Following
Manickavel Dmk @ManickavelDmk
694 Followers 3K Following Karaikudi Constituency, Sivaganga District. 🏴🚩
Yogesh Lazy @LazzyYogesh
11 Followers 265 Following
Yuvan Sarath @YuvanSarath005
0 Followers 59 Following
S.K.Vijayan 🖤❤�... @SKV_offl
9K Followers 5K Following 🖤♥️ #தமிழ்_வாழ்க ♥️ #தமிழ்நாடு_போராடும்❤️🔥 #தமிழ்நாடு_வெல்லும்❤️🔥
sambav 0403 @S040361662
2 Followers 37 Following
Kannan Raja @KannanRaja47533
0 Followers 14 Following
UTHANDARAMAN .L TVK @Ram371982Ram
127 Followers 1K Following
Bagiyaraj Kannan @BagiyarajK74311
1 Followers 20 Following
Prasad S @sprvprasad
14 Followers 166 Following
Karthik photographer ... @Karthikphoto747
4 Followers 43 Following
مسعود صهلول... @MShlwly94759
4 Followers 54 Following
கவிபிரி... @Sathya29350876
69 Followers 484 Following
murgan mur gan @mur_gan42455
22 Followers 578 Following
வெற்றி �... @niccayam
375 Followers 2K Following எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தமிழ் வெல்க தமிழர்கள் வெல்க
விஜய் @v___i__j__a___y
4 Followers 67 Following creative - confident - committed to making a difference!
Twuiwarn @Twuiwarn92337
8 Followers 437 Following
Mohamed Reda Badawi @pdwyie
649 Followers 3K Following computer programmer and mechanical engineer also safety officer @orascomdevelop
Muni Selvam @MuniSelvam69878
1 Followers 13 Following
paso @subapaso
151 Followers 3K Following
Raj Kumar @RajKuma83949965
14 Followers 97 Following
Babatillu @Babatillu0016
1 Followers 19 Following
SivakasiSiruvan @kannanswaa
56 Followers 220 Following
KS KIRI @kskiri_90
32 Followers 279 Following அறிவுரை கூறினால் கேட்டுக் கொள்வேன் ஆனால் அதை கடைபிடிக்க மாட்டேன்.... :P
Rajaraja @Rajaraj51454241
0 Followers 71 Following
ajith @ajithalagesan
141 Followers 888 Following
ஜினோ ரா�... @rajavani97
27 Followers 39 Following
Roashewt @RoashewtaQFoB
65 Followers 2K Following
Mano Ranjith @ManoRanjit46363
0 Followers 29 Following
M Mathai raja @MRaja50011
2 Followers 51 Following
nagaratharpost @nagaratharpost
25 Followers 111 Following
pargunan Ellappan @pargunanEllapp1
59 Followers 689 Following
Ponmalai Murugan @MuruganPon87594
1 Followers 71 Following
Indu @mail2indu18
333 Followers 3K Following
Sun News @sunnewstamil
3.0M Followers 28 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
News7 Tamil @news7tamil
2.6M Followers 399 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
PttvOnlinenews @PttvNewsX
2.8M Followers 1 Following Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
Kamal Haasan @ikamalhaasan
8.0M Followers 10 Following Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist
Thanthi TV @ThanthiTV
2.4M Followers 7 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
Sun TV @SunTV
3.0M Followers 27 Following The Official Page of Sun TV, India's No.1 TV Channel. Watch Sun TV Programs anytime and anywhere on https://t.co/nXF5eNJo5P
M.K.Stalin @mkstalin
4.0M Followers 87 Following President of the DMK | Belongs to the Dravidian stock
சினிமா �... @CinemaVikatan
838K Followers 727 Following News portal that covers Tamil Cinema and Tv like none other.
Dr P Thiaga Rajan (PT... @ptrmadurai
599K Followers 1K Following Former MLA (Madurai Central ('16-'26); TN Minister (Finance & HR '21-'23; IT & Digital Service '23-'26). Lovedale, Vikaasa, NITT, UB, MIT Sloan; Lehman, SCB
Vijay Fans Trends @VijayFansTrends
504K Followers 3 Following The Official Trends Page for TN Chief Minister @actorvijay - @tvkvijayhq - @CMOTamilnadu
News18 Tamil Nadu @News18TamilNadu
1.6M Followers 32 Following மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
Polimer News @polimernews
2.3M Followers 257 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World
SKP KARUNA @skpkaruna
126K Followers 872 Following A Dravidian Stock | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
டேனியப்... @minimeens
79K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
Radhakrishnan Parthib... @rparthiepan
1.6M Followers 214 Following Learner and Lover of Tamil Cinema - Director , Actor, Producer
Oneindia Tamil @thatsTamil
636K Followers 47 Following தமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்! 9 இந்திய மொழிகளில் உங்களுக்காக சேவை வழங்குகிறோம்!
Tamil The Hindu @TamilTheHindu
1.3M Followers 23 Following Facebook: https://t.co/bgznUV6po7 To Subscribe: https://t.co/Az4UTjVfHH WhatsApp channel: https://t.co/QPrAlNu57x Whatsapp: 9940699401
Arul Murugan @arulmuru182002
4K Followers 278 Following
DK @DineshKarthik
2.6M Followers 55 Following CRICKETER, @RCBTweets, @BCCI, Proud Indian 🇮🇳 Business enquiries please contact [email protected]
Shanthi @SholaiShans
2K Followers 227 Following நல்ல புள்ள😉😏 , True to heart , அன்பான அம்மா, Mood swing party, நெகிழ்ச்சியானவள், லாஸ்ட் பென்ச் அராத்து💃💃
Unmai Kasakkum @Unmai_Kasakkum
22K Followers 3K Following Political analyst | Writer | Traveller | #Kumbakonam | Expert in #Temple architecture | Epigraphist | Tamil Poet | Historian
Minds That Build @Mindsthatbuild
211K Followers 18 Following The sharpest tool you own is your mind 🧠 Daily wisdom | Discipline | Self-Care
Elias Alexander @e1iasa1exander
5K Followers 5K Following I enjoy #Gardening #Landscaping #Planting #Naturd #Painting #Kids #Photography #Travel #Fitness #Music #Comedy etc. ⃠NO PORN. ⃠NO DM
S.K.Vijayan 🖤❤�... @SKV_offl
9K Followers 5K Following 🖤♥️ #தமிழ்_வாழ்க ♥️ #தமிழ்நாடு_போராடும்❤️🔥 #தமிழ்நாடு_வெல்லும்❤️🔥
Vijitha🌻🌿 @vijithamysore20
7K Followers 815 Following வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன. 🚌🚌🚌 Strictly No DM!!!!
Tamil Nadu Infra @TamilNaduInfra
43K Followers 218 Following Updates on Infrastructure, Industrial & Economic Developments in Tamil Nadu
xAI @xai
2.0M Followers 5 Following
Wise Thoughts @wise1thoughts
22K Followers 8 Following Insights To Help Improve Your Life | Mindset - Wealth - Self improvement | Join Me On The Journey
India in Pixels by As... @indiainpixels
252K Followers 703 Following Built https://t.co/AZUc58mfyO (50k users) ✨ 700k+ subs on YT | https://t.co/t0GS1tzxSt | Praise Indra ⚡️
Worth Seeing Picture ... @worthSeeingPic
566K Followers 383K Following https://t.co/rvRkKotmza : worthseeingpic
Zafar Mirzo | Quotes @ZafarMirzoQuote
398K Followers 17 Following Daily Quotes and Sayings from Zafar Mirzo | No formal connection with @zafarmirzo
Founder Archive @Founder_Archive
373K Followers 85 Following Archiving legendary Founder stories, insight & advice | Learn from the greatest minds and be inspired.
Mind Essentials @Mind_Essentials
1.4M Followers 19 Following Self-Discipline | Philosophy Thoughts | Psychology Hacks | Wealth & Wisdom | Acceptance | Awareness. DM for high-quality paid promotions & collabs
Wise Wisdom @_Wise_Wisdom_
131K Followers 19 Following Grow your mind and spirit with daily wisdom and insight. Become a wise soul, one tweet at a time.
Wise Philosophy @Wise1Philosophy
341K Followers 3K Following 🧠 Ancient wisdom for modern minds Mindset · Growth · Inner peace
Inspirational Quotes @SeffSaid
2.1M Followers 0 Following Quotes to help you feel better, stay strong and keep going. Subscribe to my account for regular self-help inspiration to guide you through life’s ups and downs.
Art of Thinking @Art0fThinking
650K Followers 16 Following Daily prompts and simple tools to help you think deeper, feel lighter, and live calmer.
Vedhavalli @vedhavalli_13
24K Followers 333 Following Senior correspondent/Anchor @Pttvonlinenews மழைமகள் 🌦️ ☺️👉it's too late. I am in your twitter search history👈☺️
Nambivel Thangavel @NambivelT
2 Followers 6 Following
Mindful Maven @mindfulmaven_
833K Followers 329 Following Ghostwriter | Writes on Life, Psychology and Philosophy.
Philosophy Thoughts @Philosophy_DQ
362K Followers 7 Following Follow For Timeless Daily Thoughts of Philosophers
Mindset Machine @mindsetmachine
1.0M Followers 98 Following Building warriors in a world of worriers.
LIMITLESS MIND @limitlessmindon
460K Followers 27 Following Insights to help individuals learn from life lessons to adopt a limitless philosophy.
Overmind @overmind01
409K Followers 73 Following Helping you to grow and change. A future full of success awaits you. | Mind psychology | Success | Disciplined life| Growth |
Mind and Glory 🎖 @mindandglory
330K Followers 500 Following Great men win. Helping ambitious men build discipline, health & identity. Join us as we fight against average.
Art of Life 🦋 @Art0fLife_
1.1M Followers 778 Following Helping YOU become your best self Mentally, Physically, Emotionally, and Financially.
பட்டினத... @pattinatthar7
2K Followers 413 Following சாவிலும் இவ்வுலகம் எமை சான்றோராய் போற்றிட நல் மனிதராய் வாழ்ந்து நானிலத்தை வென்றிடுவோம்.
tufail khan @tufailk72869210
6 Followers 49 Following
TRAILBLAZERS @NageNdraN28
59 Followers 635 Following Follow us for TNPSC and all Government job update and recent news.. Channal link : @Tn_Trailblazers_Tnpsc Telegram link : https://t.co/MO1h7NAAkZ
s.suresh subbiah @SSureshodc
25 Followers 106 Following
Kye Rozasty @PsychKyeRozasty
22 Followers 616 Following I help in advising consultant psychiatrists how to effectively manage their locum careers. Pulse Psychiatry Recruitment Consultant https://t.co/JPPgzyvIYm
SARANYA HOSPITAL @SaranyaHospital
2 Followers 26 Following "we have been doing service for 33 years in the field of Psychiatric Care & De-Addiction Centre. we started our service in the year 1992 DR.D.BALASUBRAMANIAN
Forbes @Forbes
20.3M Followers 5K Following Sign up now for Forbes' free daily newsletter for unmatched insights and exclusive reporting: https://t.co/v3UAa9BzAT
CNN International @cnni
15.1M Followers 361 Following Breaking news from around the world, plus business, style, travel, sport and entertainment. We #gothere.
BBC News 中文 @bbcchinese
5.2M Followers 73 Following This is the official account of BBC News Chinese, the @BBC's Chinese language news service. 这是 BBC News 中文 的正式账户。
CNN Breaking News @cnnbrk
59.9M Followers 121 Following Breaking news from CNN Digital. Check @cnn for all things CNN, breaking and more.




















