#Throwback April 17th 'பாஞ்சாலங்குறிச்சி' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த பிரபு, மதுபாலா இருவரும் மீண்டும் இணைந்து நடித்த படம் 'காலேஜ் குமார்'. இருபத்தி மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்த அவர்களை நேரில் வாழ்த்திய தருணம் இது. #Prabhu #Madhubala @madhoo69
0
2
4
156
0
Download Image