கோவை மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் திரு அண்ணாமலை அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் இந்து இயக்கத்தின் முதல் பலிதானி வீர கணேஷ் தாயாரிடம் கோனியம்மன் கோயிலில் காலில் விழுந்து ஆசி பெற்றார்! MLA வானதி சீனிவாசன், இமக தலைவர் அர்ஜுன் சம்பத் பாஜக தலைவர் ரமேஷ், தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி, மற்றும் இமக,பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
10
133
522
9K
1
Download Video
@imkarjunsampath காசு கொடுத்தாங்கலாமா சம்பத்து… வேற பேசு கேப்போம்..
@imkarjunsampath ஊழல் பத்தி எப்போடா பேசுவ சம்பத்து
@imkarjunsampath ஏற்கனவே நாங்க செவாலியே சிவாஜி கணேசன் ஐயா நடிப்பை பாத்துட்டோமுங்க. இதெல்லாம் தேர்தல் நாடகம்னு கோயமுத்தூருக்கும் தெரியும். கியூபா வரைக்கும் கூட தெரியும்யா