2வது முறையாக சிறைக்குச் செல்கிறார் ஞானசாரர் - 2019 இல் 6 ஆண்டு சிறை - 9 மாதங்களில் மைத்திரியின் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை - “ஒரு நாடு ஒரே சட்டம்” என்ற கோட்டாவின் ஜனாதிபதி செயலணிக்கு தலைவர் - முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை #lka #SriLanka
0
0
0
93
0
Download Image