Search results for #rsagchurch
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்கீதம் 91:7 #psalm91_7 #psalm #fall #thousand #bible #bibleverse #jesus #verseoftheday #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். கலாத்தியர் 2:20 #galatians2_20 #galatians #crucified #cross #bible #bibleverse #jesus #verseoftheday #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவியுங்கள். யோசுவா 24:14 #joshua24_14 #joshua #fear #faithfulness #serve #bible #bibleverse #jesus #verseoftheday #christian #april2024 #trinity #shepherd #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள். ஓசியா 10:12 #hosea10_12 #hosea #unfailinglove #bible #bibleverse #jesus #verseoftheday #christian #jesuschrist #dailybibleverse #church #biblequote #dailybible #biblestudy #wordofgod #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொன்னான். அப்போஸ்தலர்கள் 3:6 #acts3_6 #acts #gold #silver #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. 2 தீமோத்தேயு 2:22 #2timothy2_23 #2timothy #avoid #strife #bible #bibleverse #jesus #verseoftheday #christian #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக 2 சாமுவேல் 7:29 #2samuel7_29 #2samuel #blessing #bible #bibleverse #jesus #verseoftheday #shepherd #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. யோனா 2:7 #jonah2_7 #jonah #remembered #bible #bibleverse #jesus #shepherd #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
உங்களுக்குச் சமாதானம்! லூக்கா 24:36 #luke24_36 #luke #peace #bible #bibleverse #jesus #verseoftheday #christian #jesuschrist #dailybibleverse #church #biblequote #dailybible #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம். 2 நாளாகமம் 14:11 #2chronicles14_11 #2chronicles #powerless #mighty #bible #bibleverse #jesus #verseoftheday #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன். லேவியராகமம் 26:9 #leviticus26_9 #leviticus #covenant #bible #bibleverse #jesus #verseoftheday #christian #jesuschrist #dailybibleverse #church #biblequote #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. மத்தேயு 7:25 #matthew7_25 #matthew #house #foundation #rock #bible #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். லூக்கா 12:25 #luke12 #luke #worrying #bible #bibleverse #jesus #verseoftheday #christian #jesuschrist #dailybibleverse #church #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன். பிலேமோன் 1:6 #philemon1 #philemon #partnership #effective #bible #bibleverse #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்கீதம் 126:5 #psalms126 #psalm #tears #joy #bible #bibleverse #jesus #verseoftheday #christian #jesuschrist #dailybibleverse #church #biblequote #shepherd #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர். லேவியராகமம் 19:18 #leviticus19 #leviticus #love #neighbor #bible #bibleverse #jesus #verseoftheday #christian #jesuschrist #shepherd #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். ஏசாயா 32:18 #isaiah32 #isaiah #dwelling #peaceful #undisturbed #bible #bibleverse #jesus #verseoftheday #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:22 #1thessalonians5 #1thessalonians #abstain #evil #bible #bibleverse #jesus #verseoftheday #christian #jesuschrist #shepherd #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. சங்கீதம் 94:19 #psalm94 #psalm #joy #bible #bibleverse #jesus #verseoftheday #christian #jesuschrist #dailybibleverse #chiefpastor #RufusCliffVictor #CharlesAaron #rsagchurch