Search results for #dailythanthi
'தி கோட்' படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு 'ஜூன் மாதம்' எனப் பதிலளித்துள்ளார். #TheGreatestOfAllTime | #ThalapathyVijay | #VenkatPrabhu | #TheGOAT | #CinemaUpdate | #DailyThanthi
மே 1 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் dailythanthi.com/News/State/dry… #TamilNadu #dryweather #WeatherUpdate #Weatherforecast #dailythanthi
'அரண்மனை 4' - தமன்னாவின் புகைப்படங்கள் வைரல் dailythanthi.com/Cinema/CinemaN… #CiniNews #TamannaahBhatia #Aranmanai4 #dailythanthi
டி20 உலகக்கோப்பை: துபே உள்ளே..ஹர்திக் வெளியே...இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் dailythanthi.com/Sports/Cricket… #T20WorldCup2024 #HarbhajanSingh #ShivamDube #HardikPandya #dailythanthi
எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் - ஷசாங்க் சிங் நம்பிக்கை dailythanthi.com/Sports/Cricket… #IPL2024 #KKRvsPBKS #ShashankSingh #dailythanthi
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் dailythanthi.com/News/India/aap… #AAP #ArvindKejriwal #LokSabhaElections2024 #dailythanthi
சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்பினார் dailythanthi.com/Others/Devotio… #Madurai #Kallazhagar #ChithiraiFestival #dailythanthi
`கோட்' படத்தின் அடுத்த பாடல் - இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல் dailythanthi.com/Cinema/CinemaN… #VenkatPrabhu #TheGoat #GreatestOfAllTime #dailythanthi
கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல் dailythanthi.com/News/State/all… #CMStalin #IPeriyasamy #KNNehru #DrinkingWater #TNGovt #dailythanthi
கேசவா பாத்திரத்தில் நடிக்க இவர்தான் என் முதல் தேர்வாக இருந்தார்- புஷ்பா பட இயக்குனர் #AlluArjun #Suhas #Pushpa #sukumar #dailythanthi
தோனி, கெய்க்வாட் குறித்து தவறாக பேசினேனா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராயுடு dailythanthi.com/Sports/Cricket… #AmbatiRayudu #RuturajGaikwad #MSDhoni #dailythanthi
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு dailythanthi.com/News/State/ord… #TamilNadu #governmentbus #TNgovt #dailythanthi
'ஸ்டார்' படத்தின் டிரெய்லர் வெளியானது - இணையத்தில் வைரல் dailythanthi.com/Cinema/CinemaN… #Kavin #Starmovie #Star #StarTrailer #dailythanthi
பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல...தீராத வன்மம் - சு.வெங்கடேசன் dailythanthi.com/News/State/bjp… #SVenkatesan #FloodRelief #BJP #TamilNadu #dailythanthi
நடுவானில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த அவசரகால கதவு; பயணிகள் அதிர்ச்சி, அலறல் dailythanthi.com/News/World/an-… #NewYork #flight #emergencydoor #passengers #dailythanthi
தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை - எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு dailythanthi.com/News/State/the… #EdappadiPalaniswami #ADMK #ReliefFund #TNgovt #Centralgovt #dailythanthi
எங்கு தப்பு நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை - தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் புலம்பல் dailythanthi.com/Sports/Cricket… #IPL2024 #KKRvsPBKS #ShreyasIyer #dailythanthi
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் படுகாயம் dailythanthi.com/News/State/omn… #omnibus #accident #passengers #dailythanthi
கேசவா பாத்திரத்தில் நடிக்க இவர்தான் என் முதல் தேர்வாக இருந்தார்- புஷ்பா பட இயக்குனர் dailythanthi.com/Cinema/CinemaN… #AlluArjun #Suhas #Pushpa #sukumar #dailythanthi
ராஞ்சியில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம் dailythanthi.com/News/India/15-… #ranchi #Schoolbus #accident #students #dailythanthi