Search results for #VivekanandaKendra
நீங்கள் கண்ட சுதந்திர லட்சியம் சரியானதுதான். அது உங்களுக்கு வெளியே இருப்பதாக நினைத்ததுதான் நீங்கள் செய்த தவறு. அந்தக் குறிக்கோளை உங்களுக்கு நெருக்கமாக, மிகவும் நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். அப்போது அது என்றென்றும்... -- சுவாமி விவேகானந்தர் #VivekanandaKendra #Seva
That ideal of freedom that you perceived was correct, but you projected it outside yourself, and that was your mistake. Bring it nearer and nearer... -- Swami Vivekananda {CWSV-2 : Jnana-Yoga : Maya and Freedom} #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation
நன்மையும் தீமையும் இருவேறு பண்புகள் அல்ல; அவை ஒன்றேதான். வேறுபாடு, அளவில்தான் இருக்கிறதே தவிர தரத்தில் அல்ல. -- சுவாமி விவேகானந்தர் {எழுந்திரு! விழித்திரு! - 3 : ஞான யோகம் : சொற்பொழிவுகள் : மாயையும் முக்தியும்} #VivekanandaKendra #Seva
Good and bad are never two different things, they are one and the same; the difference is not one of kind, but of degree. -- Swami Vivekananda {CWSV-2 : Jnana-Yoga : Maya and Freedom} #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation
உண்மையில் கேள்வி இதுதான் - ‘இந்தப் பிரபஞ்சம் என்பது என்ன? இது எதிலிருந்து தோன்றியுள்ளது? எதில் போய் முடிகிறது?’. ‘அது சுதந்திரத்திலிருந்து எழுகிறது, சுதந்திரத்தில் நிலைபெறுகிறது, சுதந்திரத்திலேயே மறையவும் செய்கிறது’ என்பதுதான்... -- சுவாமி விவேகானந்தர் #VivekanandaKendra #Seva
The question was practically this: "What is this universe? From what does it arise? Into what does it go?" And the answer was: "In freedom it rises, in freedom it rests, and into freedom it melts away." -- Swami Vivekananda #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes
நமது இன்பங்கள், துன்பங்கள், கஷ்டங்கள், போராட்டங்கள் எல்லாவற்றின் இடையிலேயும் ஒரு வினோதமான நிஜம் என்னவென்றால் நாம் எல்லோரும் நிச்சயமாக சுதந்திரத்தை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே. -- சுவாமி விவேகானந்தர் #VivekanandaKendra #Seva
One curious fact present in the midst of all our joys and sorrows, difficulties and struggles, is that we are surely journeying towards freedom. -- Swami Vivekananda {CWSV-2 : Jnana-Yoga : Maya and Freedom} #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation
Those who dare, therefore, to struggle for victory, for truth, for religion, are in the right way; and that is what the Vedas preach: Be not in despair, the way is very difficult... -- Swami Vivekananda #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation
வெற்றிக்காக, உண்மைக்காக மதஉணர்வுக்காகத் துணிச்சலாகப் போராடுபவர்கள் சரியான வழியிலேயே போகிறார்கள். அதையே வேதங்களும் போதிக்கின்றன. ‘மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது; கத்திமுனையில் நடப்பது போன்றது. ஆனாலும்... -- சுவாமி விவேகானந்தர் #VivekanandaKendra #Seva
வேறுபாடுகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், எல்லாவற்றுள்ளும் ஊடுருவி நிற்கும் ஒன்றைக் காண்பவன் யாரோ, மரணம் நிறைந்த இந்த உலகத்தில் முடிவற்ற வாழ்க்கையான ஒன்றைக் காண்பவன் யாரோ, அறியாமை நிறைந்த இந்த ஜடவுலகில் ஒளியாகவும் ஞானமாகவும்... -- சுவாமி விவேகானந்தர் #VivekanandaKendra #Seva
He who sees in this world of manifoldness that One running through all, in this world of death he who finds that One Infinite Life... -- Swami Vivekananda #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation
விதை, பொறுமையாக, மெதுவாக மரமாக வளர்கிறது. ஏற்கனவே இருக்கும் உண்மையை நிறைவு செய்வதற்கே நமது சக்திகளை நாம் செலுத்த வேண்டும்; புதிய உண்மைகளை உண்டாக்குவதற்கு அல்ல. -- சுவாமி விவேகானந்தர் #VivekanandaKendra #Seva
The seed grows into the tree, patiently and gently; we must direct our energies towards the truth and fulfil the truth that exists, not try to make new truths. -- Swami Vivekananda #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation
நாம் எதையும் புதிதாகத் தோற்றுவிப்பதில்லை; இருப்பதை இடம் மாற்றுகிறோம், அவ்வளவுதான். புதிய பொருட்கள் எதையும் உண்டாக்க முடியாது. இருக்கும் பொருட்களின் நிலையை மாற்றலாம், அவ்வளவுதான். -- சுவாமி விவேகானந்தர் #VivekanandaKendra #Seva
We never build anew, we simply change places; we cannot have anything new, we only change the position of things. -- Swami Vivekananda {CWSV-2 : Jnana-Yoga : Maya and the Evolution of the Conception of God} #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation
வேதாந்தரீதியாகப் பார்த்தால், எல்லா விஞ்ஞானங்களும் என்றல்ல, இந்த உலகில் உள்ள எல்லாமே மதத்தின் வெளிப்பாடுகள்தாம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். -- சுவாமி விவேகானந்தர் {எழுந்திரு! விழித்திரு! - 3 : ஞான யோகம் : சொற்பொழிவுகள்} #VivekanandaKendra #Seva
In the light of Vedanta you will Understand that all sciences are but manifestations of religion, and so is everything that exists in this world. -- Swami Vivekananda #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation
மக்களிடையே சுதந்திர ஒளி வீசட்டும். அது ஒன்றுதான் வளர்ச்சிக்கு உரிய ஒரே வழி. -- சுவாமி விவேகானந்தர் {எழுந்திரு! விழித்திரு! - 3 : ஞான யோகம் : சொற்பொழிவுகள் : மாயையும் கடவுள் தத்துவத்தின் வளர்ச்சியும்} #VivekanandaKendra #Seva
Let men have the light of liberty. That is the only condition of growth. -- Swami Vivekananda {CWSV-2 : Jnana-Yoga : Maya and the Evolution of the Conception of God} #VivekanandaKendra #swamivivekananda #dailyquotes #dailymotivation