Search results for #RGGGH
Santhan, released convict in Rajiv Gandhi assassination case, dies #Santhan #Suthenthiraja #RajivGandhi #RajivGandhiAssassinationCase #RGGGH #YesPunjab yespunjab.com/?p=935307
One of the released convicts #Santhan alias #Suthenthiraraja in the #RajivGandhi assasination case passed away at #RGGGH @7.50am today. @xpresstn
Ngotha Operation kaga 99 days irukom.. Urgent pada venandran kirukku thayoli #RGGGH
எல்லாமே ஜுனியர்ஸ் தான் வராங்க எதோ கேட்டுட்டு ஸைன் பன்னிர்றாங்க. தப்பு தான் தப்பு நடந்து போச்சு By Heart And Thoracic Director Mr. Mariyappan #RGGGH
என்ன பன்றது நாங்க டாக்டர் கிடையாது. Failure Doctor தப்பு பன்னிட்டோம் தெரியாம தப்பு பன்னிட்டோம் அன்னைக்கு நானும் இல்ல. தெரிஞ்சி யாரும் தப்பு பன்றது இல்ல. எல்லாமே சரியா நடந்துட்டா கடவுள் எதுக்கு நாங்க கடவுள் இல்ல. எல்லாமே சரியா நடக்குற ஆஸ்படல் இது இல்ல #RGGGH
என்ன பன்றது நாங்க டாக்டர் கிடையாது. Failure Doctor தப்பு பன்னிட்டோம் தெரியாம தப்பு பன்னிட்டோம் அன்னைக்கு நானும் இல்ல. தெரிஞ்சி யாரும் தப்பு பன்றது இல்ல. எல்லாமே சரியா நடந்துட்டா கடவுள் எதுக்கு நாங்க கடவுள் இல்ல. எல்லாமே சரியா நடக்குற ஆஸ்படல் இது இல்ல #RGGGH
. #RGGGH ல 90 நாளா இருந்தன். Artificial Teeth னு Cardiologist, Lungs, Anesthesiologist னு எல்லார் கிட்டயும் சொல்லியும் ஒருத்தனும் ரிஸ்க்னு சொல்லல. ஆப்ரேஷன்ல பல்லு உள்ள போயி வென்டிலேட்டர்ல நாற்பது மணி நேரம் இருந்தாங்க. #RGGGH இதுக்கு யாரு பொறுப்பு ஏத்துப்பாங்க @DrHolyhemp ??
. #RGGGH ல 90 நாளா இருந்தன். Artificial Teeth னு Cardiologist, Lungs, Anesthesiologist னு எல்லார் கிட்டயும் சொல்லியும் ஒருத்தனும் ரிஸ்க்னு சொல்லல. ஆப்ரேஷன்ல பல்லு உள்ள போயி வென்டிலேட்டர்ல நாற்பது மணி நேரம் இருந்தாங்க. #RGGGH இதுக்கு யாரு பொறுப்பு ஏத்துப்பாங்க @DrHolyhemp ??
ஆப்ரேஷன் பெயிலியர் இல்லனா.. ஆமா ஆமானு மண்டய ஆட்டுனான்.. ஆப்ரேஷன் முன்னாடியே பெயிலியர் ஆயிட்டிங்கன்னா மூஞ்சு கோழி சூத்து மாறி சுருங்கி போச்சி.. ஏன்னா தப்பு அவங்கள்து அம்மா மட்டும் சரி ஆகிடனும் 🙏🙏🙏 #RGGGH
அம்மா எழுந்துருவாங்க இந்த அரைகுறை ஆஸ்படல்கு ஒரு கும்முடு போட்டுட்டு போயிருவன்டா எப்பா... டியூப் எடுத்துட்டாங்க ஆக்ஸிஜன் மாஸ்க் வெச்சிருக்காங்க.. இன்னும் வென்டிலேட்டர்ல தான் இருக்காங்க.. ஆண்டவா அம்மாவ என்கிட்ட குடுத்துடு #RGGGH
ICU ல இருக்காங்க. நேத்துலாம் சிரிச்சிட்டு இருந்தோம். சிரிச்சிட்டே ஆப்ரேஷன் தியேட்டர்க்குள்ள போனாங்க. திரும்ப எங்க அம்மாவோட சிரிப்ப எப்ப பாக்க போறேன்னு தெரியல #RGGGH எந்த கடவுளாவது எங்க அம்மாவ காப்பாத்தி எங்கிட்ட குடுத்துருங்க 🙏
ஏற்கனவே Heart and Lungs பேஷன்ட ஆப்ரேஷன் பன்றனு சொல்லிட்டு 90+ Days ல டிஸ்சார்ஜ் பன்னி அனுப்பிட்டாங்க. நாளையோட 80 வது நாளா ஆஸ்படல்ல உக்காந்துட்டு இருக்கன். அட்மிஷன் பன்னி 15 நாள்ல பன்ற ஆப்ரேஷன்கு ஏன் இவனுங்க 90 நாள் பன்றாங்க எதுவும் காரணம் இருக்கா ? @spinesurgeon #RGGGH
பேஷன்ட என்ன ஏதுனு கூட விசாரிக்க மாட்டான் இங்க ஒருத்தன். எது சொன்னாலும் கண்டுக்கவும் மாட்டான். Chief Doctor சொக்க தங்கம் அவர கால நக்கியே மேல போஸ்ட் வாங்கிட்டு போய்டான். 40 நாள் கழிச்சி வந்து நக்கல் புண்டயா இன்னுமா ஆப்ரேட் பன்னாம இருக்காங்கனு நக்கல் மயிரா பேசிட்டு போரான் #RGGGH
On Thursday, a group of devotees visited the #RGGGH to pray. However, since the stone and picture were locked, they chanted the Shanmuga Kavacham near the rubble of the building in which the Swamigal had been housed during his stay trib.al/2BPrMQ7
@drkrvcvijay சில நேரத்துல அருள்நிதி படம் திருவின் குரல் படம் பீலிங்க கொண்டு வராங்க. இது எவ்ளோ () சீரியஸான ப்ராப்லம்னு டாக்டருக்கு கண்டிப்பா தெரிஞ்சி இருக்கும். அம்மாக்கு மேலும் மேலும் பிரச்சினை வந்து மூளைய தாக்காததுக்கு முன்னாடி ஆபரேஷன் செஞ்சி எங்க அம்மாவ குடுத்துடடாங்கனா போதும். #RGGGH
லஞ்சத்தை Normalise ஆக்கிட்டு இருக்கானுங்க எவனாச்சும் கேளுங்கடான்னா போனா போவுதுன்றான் நம்ம தான் கேக்கனும் போல ஒருத்தனா கத்துனா நாலு பேருக்கு கூட கேக்காதுடா.. வேற ஒருத்தன் ப்ரூஃப் வெச்சிட்டு இருக்கானாம் அதயாவது கேட்டு பாப்போம் #RGGGH #Corruption