Search results for #JayaPlus
மே 7ஆம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு #RainUpdate #TamilNadu #Weather #Rain #JayaPlus
ஐபிஎல் 2024 - Orange Cap மற்றும் Purple Cap Holders Rutu & Nattu #IPL2024 #OrangeCap #PurpleCap #CSK #SRH #RuturajGaikwad #Natarajan #JayaPlus
இயக்குநர் நெல்சன் திலிப்குமார் புதிதாக தொடங்கிய ‘FILAMENT PICTURES’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது #NelsonDilipkumar #ProductionNo1 #UPDATE #FilamentPictures #JayaPlus
ஆவடி நகைக்கடை கொள்ளை - இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை #Avadi #Theft #TNPolice #Rajasthan #JayaPlus
நாளை அக்னி நட்சத்திர வெயில் தொடங்குகிறது #HeatWaves #Summer #TamilNadu #JayaPlus
IPL 2024 : பிளே ஆப் சுற்றுக்கு நுழைய போகும் அணிகள் எவை? #IPL2024 #IPLUpdate #IPL2024live #JayaPlus
அன்று மும்பை அணி வெற்றிபெற்றது போல், நேற்று ஹைதராபாத் அணி வெற்றிபெற்றுள்ளது #IPL2024 #SRHvsRR #CSKvsMI #IPLUpdate #JayaPlus
நடிகர் பகத் பாசிலின் 'ஆவேசம்' திரைப்படம் வரும் மே 9ம் தேதி Amazon Prime OTT-ல் வெளியாகிறது. #Aavesham #FahadhFaasil #MovieUpdate #JayaPlus
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது! #Goldrate #Silverrate #Chennai #JayaPlus
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிகையை புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர் #Pondicherry #ChargeSheet #JayaPlus
இந்திய அணியில் ராகுல் ஏன் இடம்பெறவில்லை ? #KLRahul #worldcup2024 #RohitSharma𓃵 #ViratKohli #JayaPlus
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது; எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது #Covaxin #Covishield #JayaPlus
ஆந்திராவில் ரூ.2000 கோடியுடன் சென்ற 4 கண்டெய்னர் லாரிகளை போலீசார் கண்டுபிடித்ததால் பரபரப்பு #AndhraPradesh #Election2024 #RBI #Money #JayaPlus
மத இடஒதுக்கீடு இல்லை Vs சாதிவாரி கணக்கெடுப்பு மலருமா ? கை கொடுக்குமா ? "ஏன் என்ற கேள்வி" இன்று மாலை 7 மணிக்கு உங்கள் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் #DebateShow #YeanEndraKelvi #Election2024 #ReligiousReservation #CasteCensus #NarendraModi #RahulGandhi #BJP #Congress #JayaPlus
ஐபிஎல் 2024 - Orange Cap மற்றும் Purple Cap Holders ! #IPL2024 #OrangeCap #PurpleCap #CSK #MI #RuturajGaikwad #Bumrah #JayaPlus
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் #OrangeAlert #TamilNadu #HeatWaves #JayaPlus
உதகை, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நெறிமுறைகள் இன்று வெளியீடு #Ooty #Kodaikanal #EPass #JayaPlus
இந்தியா கூட்டணியில் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் ! மோடியின் விமர்சனம் கற்பனையா ? நிதர்சனமா ? Link - youtu.be/Ti3x_rIR0Xw?si… #DebateShow #YeanEndraKelvi #Election2024 #NarendraModi #RahulGandhi #BJP #Congress #JayaPlus
நிலையான ஆட்சியை மோடியால் மட்டுமே தர முடியும் - தேவப்பிரியா Link - youtu.be/R96N9epd8ts?si… #DebateShow #YeanEndraKelvi #Election2024 #NarendraModi #RahulGandhi #BJP #Congress #JayaPlus