Search results for #ஈரோடு
ஈரோட்டில் பயங்கரம்.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்.. கோவை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி tamil.oneindia.com/news/erode/4-l… #Erode #Sathyamangalam #caraccident #ஈரோடு
#இன்று_ஒரு_பொன்மொழி | நாள்: 01/05/2024 #ஈரோடு #தமிழன்பன் | #பொன்மொழிகள் | #Erode #Tamilanban | #Quotes | #DailyQuotes | #செந்தமிழர்பாசறைகத்தார் | #நாம்தமிழர் | #NTK |
ஈரோட்டில் பயங்கரம்.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்.. கோவை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி tamil.oneindia.com/news/erode/4-l… #erode #Accident #விபத்து #ஈரோடு
#ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே #வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் #சிசிடிவி டிஸ்பிளே #கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு..!! dinakaran.com/erod_cithod_vo…
#ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம் @AbiramiErode @Gobi_movies @Gobi_Cinemas nativenews.in/tamil-nadu/ero…
#ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் #மாணவியுடன் பழகிய மாணவருக்கு #பெல்ட்டால் சரமாரி தாக்குதல்: வீடியோ வைரல் dinakaran.com/erode-private-…
#ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ #சிசிடிவி கேமரா பழுது nativenews.in/tamil-nadu/ero…
'ஈரோடு' இல்ல.. 'ஈரமே இல்லாத காடுனு' மாத்திடுங்க! 108 டிகிரி கொளுத்திய வெயில்.. புலம்பும் மக்கள்! tamil.oneindia.com/weather/in-tam… #weather #erode #வானிலை #வெயில் #தமிழ்நாடு #ஈரோடு
Kindly attention to Erode District Collector Thiru.@rsunkara and the honourable Minister Thiru.#Su_Miuthusamy. Please take necessary actions to protect the people's from heatwave for the upcoming years. #Erode #ஈரோடு
#பவானி ஆறு வறண்டதால் #ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் nativenews.in/tamil-nadu/ero…
இதுக்கு ஒரு எண்டே இல்லையா?! ஈரோட்டில் 108 டிகிரி பாரன்ஹீட்.. 14 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்! tamil.oneindia.com/weather/108-de… #weather #Heat #Erode #TamilNadu #வானிலை #ஈரோடு
#ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தட்டக்கரை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. செய்தியாளர் - மூர்த்தி
ஈரோட்டில் அறிவிக்கப்படாத ஊரடங்கு போன்று மக்கள் நடமாட்டமில்லாத சாலைகள். காரணம் வெயில். #ஈரோடு
பாலைவனமாக மாறுகிறதா ஈரோடு? 108°F. #ஈரோடு
ஈரோட்டில் வெயிலின் தாக்கத்தை காட்ட ரோட்டில் முட்டை உடைத்து ஊற்றி வீடியோ எடுத்தவர்கள் கைது... அப்படா.. நான் கூட கஞ்சா வித்தவன கைது பன்னிடீங்களோனு பயந்துடேன்... #தமிழ்நாடு #வெயில் #ஈரோடு #திமுக #கஞ்சா #திமுக_அரசு #திராவிடமாடல்
மக்களுக்கு ஓர் ஜில் அறிவிப்பு!: #மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் #ஈரோடு, #சேலம் மாவட்டங்களில் #மழைக்கு வாய்ப்பு..பிரதீப்ஜான் கணிப்பு..!! dinakaran.com/may-erodu-sale…