Search results for #ஆடுஜீவிதம்
செருப்பாய் தேய்ந்த பிரித்விராஜ்.. மாஸ் காட்டும் ஆடு ஜீவிதம்.. மகிழ்ச்சியில் படக்குழு! tamil.filmibeat.com/heroes/fans-ar… #Aadujeevithamthegoatlife #PrithvirajSukumaran #ஆடுஜீவிதம்
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! tamil.filmibeat.com/news/actor-pri… #Prithviraj #Aadujeevitham #TheGoatLife #ஆடுஜீவிதம்
25 நாட்களாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படமானது உலகளவில் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. #SooriyanFM #Cinema #ஆடுஜீவிதம்
150 கோடி எல்லாம் ஒரு சாதனையா.. இங்க ஒரு ஆடு ஜீவிதம் பண்ண பல ஆயிரம் கோடி வசூல் பண்ணியிருக்கு.. #ஆடுஜீவிதம்
150 கோடி வசூலைக் கடந்த 'ஆடுஜீவிதம்' #Adujeevidam #ஆடுஜீவிதம் cinema.dinamalar.com/other-news/120…
உசிலம்பட்டி #பொன்னுச்சாமி TSR 🔊 DOLBY 7.1 SOUND சிஸ்டத்தில் 🔥 பிருத்விராஜ் நடித்த #ஆடுஜீவிதம் #Thegoatlife வெற்றிநடைபோடுகிறது 🔥 தினசரி 4 காட்சிகள் @PrithviOfficial @MaduraiMovies @MADURAI_CINEMAS @siddhu_viva @aruna_theatre @chandrutwits @Mdu_Theatres @teakkadai1
இன்று முதல் உசிலம்பட்டி #பொன்னுச்சாமி TSR 🔊 DOLBY 7.1 SOUND சிஸ்டத்தில் 🔥 பிருத்விராஜ் நடித்த #ஆடுஜீவிதம் #Thegoatlife மாபெரும் வெற்றி திரைப்படம் தினசரி 4 காட்சிகள் @PrithviOfficial @MaduraiMovies @MADURAI_CINEMAS @siddhu_viva @aruna_theatre @chandrutwits @Mdu_Theatres
Najeeb: பாம்புகள்கூட என்னை கடிக்கலை.. எனக்கு இது மறுஜென்மம்.. ஆடு ஜீவிதம் ரியல் ஹீரோ நெகிழ்ச்சி! tamil.filmibeat.com/news/aadujeevi… #Aadujeevitham #Najeeb #Snake #ஆடுஜீவிதம்
#ஆடுஜீவிதம் #பிருத்விராஜ் ஆடு ஜீவிதம் நாவல் வாசிக்காத காரணத்தால், படத்தோடு நாவலை ஒப்பீடு செய்ய வேலையின்றி போனது நல்லது. வேலை தேடி gulf countries செல்லும் இருவர் படும் துயரங்களே கதைக்களம். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை சோகம்...சோகம்...சோகம். 1/8
@KariKalankiru இந்தியாவுல மாடு ஜீவிதம்! 🤣😂😅 தமிழ்நாட்டுல #ஆடுஜீவிதம்!!!!
#TheGoatLife #ஆடுஜீவிதம் @PrithviOfficial One line review for #Aadujeevitham
Tamil Director's க்கு சவால் விட்ட ரசிகர்கள் 🔥 | The Goat Life Aadujeevitham Day 12 Review Video link : youtu.be/kNPj5j8AzVQ #TheGoatLife #TheGoatLifeday12 #Aadujeevitham #PrithvirajSukumaran #ARRahman #AadujeevithamReview #ஆடுஜீவிதம் #ആടുജീവിതം #TheGoatLifeChennaiReview
ஆடு ஜீவிதம் ஓடிடி ரிலீஸ்.. எப்போ, எதிர் பார்க்கலாம் தெரியுமா?.. ரசிகர்கள் வெயிட்டிங் tamil.filmibeat.com/ott/here-are-t… #Aadujeevitham #OTT #MovieOTT #ஆடுஜீவிதம்
தியேட்டரில் அதிரடி காட்டும் ஆடுஜீவிதம்.. படுவேகமாக 100 கோடியை தொட்டது! tamil.filmibeat.com/news/prithvira… #PrithvirajSukumaran #Aadujeevitham #TheGoatLife #ஆடுஜீவிதம் #TheGoatLifeBoxOfficeCollection
#TheGoatLife 🐐 இந்த மாதிரி ஒரு உண்மை கதைல நடிக்க ஒத்துகிடதுகே பெரிய நன்றி @PrithviOfficial . கண்டிப்பா இந்த சிறந்த நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். That Tansfermation scene 🥹😭🙌 hats off prithvi bro #ஆடுஜீவிதம்
@SanghiPrince @narcoticsbureau என்ன மேன் உங்க முதலாளி பேர சொல்ற #ஆடுஜீவிதம்
#ஆடுஜீவிதம் படம் பார்க்குறது சிரமம் இல்லே... இந்த filmbeat, behindwoods பசங்க ஒவ்வொர் gulf ரிட்டர்ன் வீட்டுக்கா கதவு தட்டி போயி... பேட்டி எடுத்து... இது உண்மைக்கதைனு நாம ஒத்துக்கிற வரைக்கும் சிரமப் படுத்துவாங்க பாரு.... அதான்... 😏🤷 #அடேய்....
Pan India Hit #TheGoatLife #ஆடுஜீவிதம் #Aadujeevitham #Aadujeevithamreview #Aadujeevithamthegoatlife #ARRahman #PrithvirajSukumaran #Amalapaul #Blessy #TheGoatLifeon28thmarch #TheGoatLifeInCinema #TheGoatLifeMovie
ஒரு அப்பாவி மிகக் கொடுமையானவர்களிடம் சிக்கிக் சொல்ல முடியாத் துயரை மூன்றாண்டுகள் அனுபவித்து, மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு தப்பித்தால், அவர் அல்லாவின் கருணையால் தப்பித்தார் எனச் சொல்வது எப்படி இருக்குன்னா.."அவரே குண்டு வைப்பாராம்..அவரே எடுப்பாராம்.." #ஆடுஜீவிதம்
ஒரு அப்பாவி மிகக் கொடுமையானவர்களிடம் சிக்கிக் சொல்ல முடியாத் துயரை மூன்றாண்டுகள் அனுபவித்து, மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு தப்பித்தால், அவர் அல்லாவின் கருணையால் தப்பித்தார் எனச் சொல்வது எப்படி இருக்குன்னா.."அவரே குண்டு வைப்பாராம்..அவரே எடுப்பாராம்.." #ஆடுஜீவிதம்