Dharani rajendran @dhararasendran
Writer and Director . Chennai, India Joined January 2020-
Tweets194
-
Followers2K
-
Following0
-
Likes946
TAMIL FILM ‘YAATHISAI’ TO RELEASE IN HINDI & TELUGU ON 10 MAY… #Yaathisai - the #Tamil period drama - will release in #Hindi and #Telugu languages on 10 May 2024… Trailer out now. ⭐️ #Hindi 🔗: youtu.be/NZlnQtU9R7U ⭐️ #Telugu 🔗: youtu.be/hrVwWU_Qh6I Written-directed by…
வாழ்வை மாற்றிய இன்றைய நாள்.யாத்திசை வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.இன்றும் ஏதோ ஒரு தருணத்தில் யாத்திசையை பற்றி பேசி கொள்கிறார்கள்.காலம் கடந்தும் யாத்திசை பெரிதும் பேசப்படும் என நம்புகிறேன்.யாத்திசையின் இந்த வெற்றி நிச்சியம் நீங்கள் அனைவரும் கொடுத்தது தான்.நன்றிகள்.
மகிழ்ச்சி பகிரல்- மீண்டும் யாத்திசைக்கு மூன்று அங்கீகாரங்கள். சிறந்த இயக்கம்,சிறந்த நடிப்பு,சிறந்த படத்தொகுப்பு.நன்றி Ott play awards.
தோழர்களுக்கு அன்பான வணக்கம்.எனது அடுத்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு தொடங்கிவுள்ளது.தகுதியானவர்கள் கீழேவுள்ள பதிவு எண்ணிற்கு தொடர்புகொள்ளுங்கள்.முக்கியமாக 6,7 வயது சிறுமி ஒருவர் தேவை.மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் துணை கதாபாத்திரங்கள் தான். செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்.நன்றி.
இலங்கை பயணம்.அடுத்த படத்திற்கான இரண்டாம் கட்ட இடம் தேர்வு.
கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. யாத்திசை படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தேன்.இப்போது மீண்டும் ஒரு முறை.இம்முறை யாத்திசை வெற்றியோடு..வெற்றி மட்டுமே ஆற்றலை கொடுக்கிறது..நன்றி.
மகிழ்ச்சி பகிரல் நேரு கலை கல்லூரி கோவை. மாணவர்களுடன் கலந்துரையாடல்.மகிழ்வான தருணங்கள்.நன்றி. Happy to be a part of nehru arts n science college kovai kaolin context 2024..
எனது சிறிய மகிழ்ச்சி கூடம். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கலைத்து அடுக்கினேன். ஒவ்வொரு முறை கலைத்து அடுக்கும் போது உயிர் மீண்டும் பிறப்பது போல் உணர்வு வரும்.❤❤❤
மகிழ்ச்சி பகிரல்... நார்வே சர்வதேச தமிழ் விருதுகள் நிகழ்வில் 2023 ஆண்டிற்கான படங்களில் யாத்திசை மூன்றும் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த அறிமுக நடிகர். சிறந்த தயாரிப்பு. சிறந்த சண்டை வடிவமைப்பு. யாத்திசை இந்த அளவிற்கு அங்கீகரிக்கப்பட்டதற்கு நீங்களும்(மக்களும்)முக்கிய காரணம்.நன்றி❤
நவிராவிடம் சாண்ட்விச். சென்னை புத்தக கண்காட்சியில் சாண்ட்விச் நூல் மூன்றாவது பதிப்பு வந்துள்ளது.நண்பர்கள் வாசகர்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்..அன்பும் நன்றியும்.❤
மகிழ்ச்சி பகிரல்.. Yaathisai யாத்திசைக்கு மற்றுமொரு விருது அளிக்கப்பட்டுள்ளது.. சிறந்த நடனத்திற்காக யாத்திசையின் தேவரடியாளுக்கு விருதை வழங்கிவுள்ளனர் "SITA". வாழ்த்துகள் Rajalakshmi..இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும்.
யாத்திசையை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலையாக இடம் பார்க்க ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநருடன் காஷ்மீர் வந்துள்ளேன்.மிக பிரம்மாண்ட கதை களமாக இந்த படம் அமையும்.மற்ற விவரங்கள் முதன்மை நடிகர்கள் மற்ற நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு,வெளியீடு குறித்து விரைவில் எழுதுகிறேன். நன்றி.
நீண்ட நாட்கள் கடந்து மீண்டும் நேர்காணல்கள் அழைப்பு.2023 ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல்கள் நிகழ்வில் யாத்திசை yaathisai படத்தையும் தொடர்ந்து ஊடகங்கள் வரவேற்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. அடுத்த படத்திற்கான வேலைகளும் இனிதே தொடங்கிவுள்ளது. நன்றிகள்.
மகிழ்ச்சி பகிரல்.. நீதியின் குரல் அமைப்பு நடத்திய தேசத்தின் அடையாளம் 2023 விருது விழாவில் எனக்கு 2023 ஆண்டின் தேசத்தின் அடையாளம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.. நீதியின் குரல் அமைப்பினர்களுக்கும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.பாஸ்கர் அவர்களுக்கும் நன்றிகள்.❤❤
இன்று விஜய் சூப்பரில் யாத்திசை இரவு 9மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.நண்பர்களுடன் பகிருங்கள் ..நன்றி ❤❤
நடிகர் நண்பர் திரு.அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் அவர்களின் வரவேற்பு நிகழ்வில்.மகிழ்ந்திருங்கள். Happy married life ❤❤❤...
வாக்குப.. @vaakkupetti
453 Followers 593 Following Politics | Cinema | Media | Education | Business | Automobile | Sportsமுத்து @MuthuRamanan990
77 Followers 624 Following Enigmatic Engineer, History Adventurer, Political Philosopher, Economic Environmentalist, News Analyst, Cryptic CoderThomson @Thomson2204
109 Followers 69 Following எல்லாப் புகழும் இறைவனுக்கே Aim high🔥Never quit💯 | Aspiring actor🎭 | Scriptwriter📋 | Be+ve✨ | Spreadluv❤️ | Loyolite💪🏼Kkrh Kumar ranji hari @HariKkrh41004
3 Followers 53 FollowingArulmozhi @arulmozhiaditha
3 Followers 50 FollowingArunachalam A @Arungowtham0077
91 Followers 490 Following உலக உயிர்களில் ஒருவன். 🙈🙉🙊 🎵🎬📖😴 அனைவரும் அவரவர் கண்களின் ஊடாய் இவ்வுலகினைக் காணும்போது அது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.கீர்த்த.. @vidhiyakaran
400 Followers 920 Following உண்மையான நேர்மையான நட்பு வேண்டும், எது வேண்டுமானாலும் பேசலாம் 😘சங்கை த�.. @sangaithamizhan
1 Followers 54 FollowingPRASAD BABU @prasadsubramani
119 Followers 3K Following 🌴Explorer 😍 VFX Artist ❤️ Writer & Film Director ❤️ 🏛️Geo - Political Analyst ✈️ 🔎josh josh @joshmatthew2023
188 Followers 2K Followingஊமை வாச�.. @neeyum_naanum
353 Followers 1K Following தகவல் தொழில்நுட்பம் பயின்றவன்,மென்பொருள் பணியாளன், நிலாவின் அப்பா😍Mohankumar @BeingMohank
45 Followers 373 FollowingSchutzengel💙 @kollivaypisasu
107 Followers 242 Following Tamil Atheist Periyarist கோயிலும் வேண்டாம்! சிறைகளும் வேண்டாம்! Rebel without a cause.saravana kumar @saranvanji
314 Followers 4K FollowingCrypto Roy @CryptoRoy123
11 Followers 116 Following͏ ͏͏ ͏ ͏ ͏ ͏ �.. @TamilRatchasan
64 Followers 206 Followingsenthilkumar @senthil77459000
35 Followers 132 Followingrajesh @jc_rajesh
44 Followers 615 Followingநா செல்�.. @tamilian10
679 Followers 1K Following தமிழன் #மனிதம் #மென்பொறியாளர் 🙇மெய்பொருள் காண்பதறிவு🙇 #தமிழ்த்தேசியம் #பொதுவுடைமை அரசியலின்றி அணுவுமில்லை #Soccer #LCFC #NatsukashiiNTK_Madipakkam 🎙 @NTK_91a
85 Followers 330 Following புரட்சி எப்போதும் வெல்லும், புதிய ஒரு தேசம் படைப்போம்…Muthuselvan @muthuselvanarun
33 Followers 226 FollowingRathina Velan @RathinaVelan10
31 Followers 204 Followingவீரன்டி.. @veerandi_offi
481 Followers 632 Following Thamizh-Thamizhan-Thamizhnaadu. Social activist ,Kavignar Saravanan @SaravananTamil_
25 Followers 362 Following கவிஞர் - பாடலாசிரியர் | poet - lyricist | Blacksheep show producer.Ex | Content writerDhayanand Damotharan @dhayab4u
72 Followers 1K Followingpaul vinobaji @PaulVinobaji
194 Followers 3K FollowingAaru @Aaru89979515
247 Followers 957 Following Tamilan,humanbeing,bilingual, writter, reader... from granary of South Travancoredinesh kannan @deekykannan
23 Followers 251 Following Mechatronics engineer| Techie Small library || large garden || 🐕 🌱🌱- தமிழ்sivaraj @sivaraj005
342 Followers 5K FollowingKathiresan @kathir_sasi
61 Followers 533 FollowingVignesh Pazhanivel @vignesh_trichy
225 Followers 1K Following விவசாயின் மகன்! Put max efforts before expecting best result!!உதயா @udaya_1466
41 Followers 189 Following எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு 🤍Gopal C @gopal13mba
201 Followers 2K FollowingTAMIL FILM ‘YAATHISAI’ TO RELEASE IN HINDI & TELUGU ON 10 MAY… #Yaathisai - the #Tamil period drama - will release in #Hindi and #Telugu languages on 10 May 2024… Trailer out now. ⭐️ #Hindi 🔗: youtu.be/NZlnQtU9R7U ⭐️ #Telugu 🔗: youtu.be/hrVwWU_Qh6I Written-directed by…
Congrats and my hearty wishes @actorseyon anna!!and to the entire cast and crew of #Yaathisai !!😍🔥 #Oneyearofyaathisai #Trending
one year of #yaathisai 🔥👏 என்னையும் மதிச்சு பேசிய குழு.
1 YEAR OF YAATHISAI #YAATHISAI #IYEAROFYAATHISAI #TAMILCINEMA #KOLLYWOOD #JAYATV
இதே நாளில் வெளியான அந்நாள் திரைப்படங்கள் LINK: youtu.be/k7zD7JmvEQo?si… #Remembering #Movies #thethisollumsethi #yogibabu #rameshthilak #karunagaran #yaanaimugathaan #yaathisai #1yearof #theerpu #shivajiganesan #100days #ohmydog #dogmovie #jayamax
1 Year of Yaathisai 🔥 #MinnambalamPlus #TamilCinema #Yaathisai #DharaniRasendran #ShakthiMithran
1 Year of Yaathisai 🔥💯😍 #yaathisaimovie #yaathisai #venus #venusinfotainment #tamilmovies #kollycinema #kollywood #cinema #kollywoodactress #kollywoodactor #filmlovers #moviebuff #movies #ᴛᴀᴍɪʟᴄɪɴᴇᴍᴀ
சினிமா துறையில் கதைக்களங்கள் வெவ்வேறு பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கும்போது ஒரு சில கதைக்களங்கள் மட்டுமே பூரிப்பையும், மனதில் நீங்க இடத்தையும் பிடித்துவிடுகிறது. #Yaathisai #1YearofYaathisai #SuryanFM suryanfm.in/suryan-stories…
ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற 'யாத்திசை' திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு. #Yaathisai | #Oneyearofyaathisai | #DharaniRasendran | #ShakthiMithran | #GuruSomasundaram | #VelichamTV
@dhararasendran மிக அருமையான படம்.ரீ ரிலீஸ் செய்து யாத்திசை எட்டு திசையிலும் சேர வேண்டுகிறேன் 🙏👍🥰
@dhararasendran நிறைவான படம் 😍👏🙌 Part 2 இதேபோலவே எதார்த்தமா எடுங்க Tamilcinema Formula போட வேணாம்
@dhararasendran தரமான படைப்பு... இரண்டாம் பாகத்திற்காக waiting....
@dhararasendran பாண்டிய மன்னன் வேற லெவல் 💥 i rm3mber this dialog "மூர்த்தி ஒரெடத்தில இருந்தா அவன சுத்தி 100 பேர் இருக்காங்கனு அர்த்தம். த்தா அவனே வெளிய வந்தா 10 பேர வெட்டுவான் "
@dhararasendran உண்மையாவே இது நல்லா இருந்துச்சு.. பட்ஜெட் அதிகம் கிடைச்சிருந்தா இன்னும் தரமா வந்திருக்கும்… வாழ்த்துக்கள்…
@dhararasendran Congrats anna & team👏🥳Part 2 ku Waiting ❤💯🔥