Viduthalai Chezhiyan @chezhiyantcr
அறநெறி போற்று Joined August 2021-
Tweets159
-
Followers10
-
Following0
-
Likes686
#Rajkiran of Kottaipattinam was brutally murdered by the racist #Sinhala Navy. They committed this ghastly crime on the pretext that fishing took place in forbidden waters. Status of 2 detained fishermen is unknown. We strongly condemn the anti Tamil attitude of Sri Lanka Navy.
விசிக'வின் ஐவகை கொள்கைகள்: 1) சாதி ஒழிப்பு 2) தமிழ்த்தேசியம் 3) மகளிர் விடுதலை 4) பாட்டாளிவர்க்க விடுதலை 5) வல்லரசிய எதிர்ப்பு #VCK #FivePointPolicies
இந்திய அரசே, சிறைப் பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கு உடனே விரைந்து நடவடிக்கை எடு. படுகொலையான ராஜ்கிரண் குடும்பத்திற்கு நீதி வழங்க ஆவனசெய். சிங்களப் படையினர் மீது இராணுவ நடவடிக்கை எடு. தமிழக மீனவர்களைப் பாதுகாத்திடு. மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டு.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் பிற பாதிப்புகளால் காலமான கட்சித் தோழர்களின் ஐந்து குடும்பத்தினருக்கு மாவட்ட விசிக சார்பில் தலா ரூ. 50,000 ஆறுதல்நிதி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,அர.சக்கரபாணிமற்றும் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அக்-24, சென்னை அம்பேத்கர் திடலில்.. @thirumaofficial @WriterRavikumar @sinthanaivck @VckBalaji @aloor_ShaNavas @PanaiyurBabu @VanniArasu_VCK @gowthama_sanna @spudayakumar @MDMKVaiko @Neelam_Culture @AsiriyarKV @Suba_Vee @thiruja @DrJeyaranjan
#அக் 23 #மதுரையில்.. @thirumaofficial உரையாற்றுகிறார். @WriterRavikumar @sinthanaivck @VckBalaji @aloor_ShaNavas @PanaiyurBabu @gowthama_sanna @VanniArasu_VCK @vckkaniamuthan @SuVe4Madurai @DMKMadurai @Maduraidistpol1 @madurainews360 @aaimduairport @drmmadurai
தஞ்சை மாவட்டக் காவல் நிர்வாகமே #வேட்டமங்கலம்_பிரபாகரன் படுகொலை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் #FIR இல் இடம்பெற்றிருக்கும் இன்னொருவரையும் உடனே கைதுசெய். 5கிமீ தூரம் சென்று பாப்பாக்குடி ஆதிக்குடிகளைத் தாக்கியுள்ள 50க்கும் மேற்பட்ட சாதிப் பித்தர்களையும் கைதுசெய்.
#தூத்துக்குடி_மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவிட வங்கிகள் #கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாமை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் @KanimozhiDMK க்கு விடுதலைச்சிறுத்தைகள் கோரிக்கை மனு. @thirumaofficial @WriterRavikumar @SuVe4Madurai
விசிக'வின் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி 10 ஆவது வார்டு உறுப்பினர் #ஷீலாதேவி_சேரன் அவர்களை மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராகத் தேர்வு செய்ய வழிகாட்டுதல் வழங்கியுள்ள மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் #செஞ்சி_மஸ்தான் அவர்களுக்கும் நன்றி. #VCK #DMK
#தமிழர்_எழுச்சிநாளை முன்னிட்டு நா.#முத்தையாபுரத்தில் நடைபெற்ற #கபடி_போட்டியில் முதலிடம் பெற்ற மாநாடு திலீபன் அணியினர், போட்டியை நேர்த்தியாக நடத்தியமைக்கு நன்றி தெரிவித்து #வெற்றிக்கோப்பையுடன் #புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எல்லாப்புகழும் எழுச்சித்தமிழருக்கே! @thirumaofficial
என் கொடிய ஏத்த கூடாதுனு சொன்னவன் மேல் கோவம்வரவில்லை அவர்களின் அறியாமை கண்டு பாவம் தான் வருகிறது.. #கருத்தியல்_கலகக்காரன்
அக்-16 #மாலைமுரசு அதிபர் #இராமச்சந்திர_ஆதித்தனாரின் பிறந்த நாளை #அரசு_விழாவாக அறிவிக்க வேண்டும். #தமிழக அரசுக்கு #எழுச்சித்தமிழர் கோரிக்கை. @thirumaofficial @mkstalin @MalaimurasuTv @dinathanthi @WriterRavikumar @VckBalaji @aloor_ShaNavas @VanniArasu_VCK
மாவட்டக் குழுவில் 4 இடங்களில் மட்டுமே விசிக போட்டியிட்டது. அவற்றில் 3 இடங்களில் வெற்றி. 75% வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கு எமது மனம்நிறைந்த நன்றி.
#திருச்செந்தூரில் புரட்சியாளர் சேகுவேராவுக்கு #இளஞ்சிறுத்தைகள் வீரவணக்கம். @thirumaofficial @WriterRavikumar @sinthanaivck @VckBalaji @aloor_ShaNavas @PanaiyurBabu @VanniArasu_VCK @ARROffice @geethajeevandmk @Oorvasi_Amirth
அக் 09, புரட்சியாளர் #சேகுவேரா நினைவுநாள். நாளை காலை 10-மணிக்கு #திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் வைத்து சே-யின் உருவப்படத்திற்கு #இளஞ்சிறுத்தைகள் சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. @thirumaofficial @WriterRavikumar @VckBalaji @aloor_ShaNavas
நேரலை x.com/i/broadcasts/1…
vijay🇮🇳 @vijayking327
94 Followers 2K Following இறக்கைகள் முளைக்கும் முன்னே பறக்க முற்படாதீர்கள்! சேதாரம் மிக அதிகமாகவே இருக்கும்!!சிதம்பர.. @poomaa_Official
14K Followers 3K Following சாதியாய் இணைவதால் தமிழர் ஒற்றுமை உருவாகாது! சனாதனம் உள்ளவரை சமத்துவம் பிறவாது!!Sivabatham @Sivatham1
1K Followers 4K Followingநீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? என்ற கருத்தரங்கமும் கற்போம் பெரியாரியம் & ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை ஆகிய நூல்களின் அறிமுக விழாவும் திராவிடர் கழகம் சார்பில் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. @AsiriyarKV அவர்கள் தலைமையேற்று சிறப்பித்த அந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன்.
நாகப்பட்டினம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை பார்வையிட்டேன். #நாகப்பட்டினம் #நாகை #Nagapattinam #நாகை30 #தீபாவளி #Deepawali #Deepavali2021 #Co_Optex #Festival
காங்கிரஸ் தலைவர் அண்ணன் K.S.அழகிரி அவர்களின் பிறந்தநாள் விழா #நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்துரையாற்றினேன். #நாகை #Nagapattinam @KS_Alagiri @INCTamilNadu
கோட்டைப்பட்டினம் ராஜ்கிரண் சிங்கள இனவெறி கடற்படையினரால் கொடூரமாகப் படுகொலை. எல்லைமீறி மீன்பிடித்தார்களென இந்தக் குரூரத்தை அரங்கேற்றியுள்ளனர். சிறைபிடிக்கப்பட்டுள்ள பிற மீனவர்களின் கதி தெரியவில்லை. சிங்கள இனவெறிக் கும்பலின் தமிழர் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்திய அரசே, சிறைப் பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கு உடனே விரைந்து நடவடிக்கை எடு. படுகொலையான ராஜ்கிரண் குடும்பத்திற்கு நீதி வழங்க ஆவனசெய். சிங்களப் படையினர் மீது இராணுவ நடவடிக்கை எடு. தமிழக மீனவர்களைப் பாதுகாத்திடு. மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டு.
விசிக'வின் ஐவகை கொள்கைகள்: 1) சாதி ஒழிப்பு 2) தமிழ்த்தேசியம் 3) மகளிர் விடுதலை 4) பாட்டாளிவர்க்க விடுதலை 5) வல்லரசிய எதிர்ப்பு #VCK #FivePointPolicies
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் பிற பாதிப்புகளால் காலமான கட்சித் தோழர்களின் ஐந்து குடும்பத்தினருக்கு மாவட்ட விசிக சார்பில் தலா ரூ. 50,000 ஆறுதல்நிதி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,அர.சக்கரபாணிமற்றும் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அக்-24, சென்னை அம்பேத்கர் திடலில்.. @thirumaofficial @WriterRavikumar @sinthanaivck @VckBalaji @aloor_ShaNavas @PanaiyurBabu @VanniArasu_VCK @gowthama_sanna @spudayakumar @MDMKVaiko @Neelam_Culture @AsiriyarKV @Suba_Vee @thiruja @DrJeyaranjan
#அக் 23 #மதுரையில்.. @thirumaofficial உரையாற்றுகிறார். @WriterRavikumar @sinthanaivck @VckBalaji @aloor_ShaNavas @PanaiyurBabu @gowthama_sanna @VanniArasu_VCK @vckkaniamuthan @SuVe4Madurai @DMKMadurai @Maduraidistpol1 @madurainews360 @aaimduairport @drmmadurai
அண்மையில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே சாதிப்பித்தர்களால் படுகொலையான #வேட்டமங்கலம்_பிரபாகரன் குடும்பத்தினர் மற்றும் இயக்கத் தோழர்கள் அங்கனூரில் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். பிரபாகரன் குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் ரூ. 50,000/- ஆறுதல் தொகை வழங்கப்பட்டது.
இரு மாதங்களுக்குப் பின்னர் இன்று அங்கனூருக்குச் சென்று அம்மாவைச் சந்தித்து நலம் விசாரித்தேன்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம், விட்டலாபுரம் ஊராட்சியில் வழக்கறிஞர் சு. சிவக்குமார் பொதுத் தொகுதியில் ஊராட்சிமன்றத் தலைவராக தேர்வு செய்யபட்டதையொட்டி, அவரும் அவ்வூர் பொதுமக்களில் சிலரும் திண்டிவனம் அருகே என்னைச் சந்தித்தனர். வழ.சிவக்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன்.
தஞ்சை மாவட்டக் காவல் நிர்வாகமே #வேட்டமங்கலம்_பிரபாகரன் படுகொலை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் #FIR இல் இடம்பெற்றிருக்கும் இன்னொருவரையும் உடனே கைதுசெய். 5கிமீ தூரம் சென்று பாப்பாக்குடி ஆதிக்குடிகளைத் தாக்கியுள்ள 50க்கும் மேற்பட்ட சாதிப் பித்தர்களையும் கைதுசெய்.
#தூத்துக்குடி_மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவிட வங்கிகள் #கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாமை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் @KanimozhiDMK க்கு விடுதலைச்சிறுத்தைகள் கோரிக்கை மனு. @thirumaofficial @WriterRavikumar @SuVe4Madurai
ஆழ்நில அணுக்கழிவு மையம்(DGR) எங்கே அமைப்பது என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டியபொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது.DGR உருவாக்குவதற்கான எந்தவொரு முனைப்பையும் ஒன்றியரசு மேற்கொள்ளாமல்,வளாகத்திற்குள்ளே அணுக்கழிவை புதைத்துவைக்கிற முயற்சியில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது.@thirumaofficial
"ஐரோப்பிய," "அரேபிய" மதங்களைச் சார்ந்த சில தோழர்கள் என்னிடம் "வீரசைவன்" வீட்டு நிகழ்வில் கறி விருந்து வைப்பது எப்படி என்று கேட்கிறார்கள். "எனக்கென்ன தெரியும்? நான் சைவனுமல்ல, மாலியனும் அல்ல, நான் தமிழன்" என்று சொன்னேன்.