AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM @ammkofficial
This is an official twitter account of AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM ( AMMK ). Providing latest news and announcements from AMMK. ammk.com Chennai, India Joined March 2018-
Tweets633
-
Followers29K
-
Following2
-
Likes77
தலைமைக்கழகஅறிவிப்பு: கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மே தின பொதுக்கூட்டங்கள் : இக்கூட்டங்களை மாவட்டக் கழக செயலாளர்களுடன் இணைந்து இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து, முன்னெடுத்து நடத்திட வேண்டும்.
நாடாளுமன்ற மக்களவையில் இதயதெய்வம் அம்மா அவர்களின் குரலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்(@ammkofficial) குரலை ஒலிக்கச் செய்வோம்; நிர்வாகச் சீர்கேடுகளால் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரும் உறுதியேற்போம்! 📜: d335ht648dtga1.cloudfront.net/wp-content/upl… (1/3) {Pages:…
தலைமைக் கழக அறிவிப்பு: தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.டிடிவி தினகரன்(@TTVDhinakaran) அவர்கள் வரும் 13.04.2024 அன்று மாலை 4 மணியளவில் வெளியிடுகிறார்.
தலைமைக் கழக அறிவிப்பு: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் -2024 கழக பொதுச்செயலாளர் திரு.@TTVDhinakaran அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
Form C7 - Information regarding individuals with pending Criminal Cases, who have been selected as our candidates along with the reasons of such selections has also to why other individuals without criminal antecedents could not be selected has candidates.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக(@ammkofficial) வெற்றி வேட்பாளர்கள் அறிவிப்பு! 🔴நேரலையில் 🔗: youtube.com/watch?v=0FdSAt…
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர்கள் அறிவிப்பு.
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் (NDA) செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது. கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்.
தலைமைக் கழக அறிவிப்பு: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல்-2024 கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்! 24.03.2024 அன்று தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். #LokSabhaElections2024
ஏற்றமிகு ஏழாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!-@ammkofficial தீய சக்திகளையும் துரோகக் கூட்டத்தையும் வீழ்த்தி, நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி முத்திரையைப் பதிப்போம்!
பா.ஜ.க தேர்தல் குழு நிர்வாகிகள் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை இன்று சந்தித்தனர்.
தலைமைக் கழக அறிவிப்பு: சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி! (மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம்) கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!
தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவைச் சிதைத்து், அவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் திமுக அரசை கண்டித்து கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்; திருச்சியில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டனப் பேருரையாற்றுகிறார்கள்!
TTV Dhinakaran @TTVDhinakaran
328K Followers 1 Following General Secretary- Amma Makkal Munnettra Kazagam (AMMK) @ammkofficialMadesh_Journalist_Off.. @Madeshjournali1
76K Followers 490 Following நான் ஓடுகின்ற நீரோடை...தேங்கி இருக்கிற குட்டையாக மட்டும் இருக்கவேமாட்டேன்...𝙈𝙚𝙠𝙖𝙡�.. @PMEKALA1
3K Followers 1K Following 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭𝐚𝐫𝐲 𝖄𝖔𝖚𝖓𝖌 𝖂𝖔𝖒𝖊𝖓 𝕭𝖗𝖎𝖌𝖆𝖉𝖊𝖘 🔥 𝐟𝐨𝐫𝐦𝐞𝐫 𝙎𝙏𝘼𝙏𝙀 🅸🆃 🆆🅸🅽🅶 𝙎𝙀𝘾𝙍𝙀𝙏𝘼𝙍𝙔 𝐀𝐌𝐌𝐊AMMK IT Wing Official @AMMKITWINGoffcl
6K Followers 57 Following Official Twitter handle of AMMK IT Wing. https://t.co/9ID7roPAhL | https://t.co/LfRGBf5gbg Join AMMK IT Wing https://t.co/1KyugoNACiMaharani SVS @SvsMaharani
5K Followers 2K Following Don’t divide humans by any means. DIEHARD @TTVDhinakaran follower. @Apple iOS Dev in @HIDGlobal. Loves 🖤 🤍 colour. @AMMKChennai @VoiceForAmmk @DravidianCine.ITWingPandianAMMK @IDWingPandiAMMK
5K Followers 843 Following மாவட்ட தலைவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, திருநெல்வேலி மாநகர் மாவட்டம் #AMMKTirunelveli 📸🔥SVSP ManickaRaja @SVSPManickaRaja
3K Followers 2 Following கழக துணை பொது செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். ஒன்றிய குழு தலைவர், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், தூத்துக்குடி மாவட்டம்.Gomathi Sivam @GomatiSivam
6K Followers 522 Following Entrepreneur|AMMK- IT Wing DST SECRETARY |Amity Univ,Delhi-Gold Medalist|Birkbeck University,London|California State University|Shri Baljit Shastri AwardeeHarish AMMK @ItsHarishG2H
2K Followers 282 Following State Deputy Secretary - AMMK IT Wing. The best argument against democracy is a five-minute conversation with the average voter.Jeevitha Nachiyar @Nachiyar1497
5K Followers 84 Following Advocate | Entrepreneur | Politician State Secretary Students Wing - AMMK | TTV Dhinakaran Loyalist |N.Nanthagopal.MBA @Gopal56064478
2K Followers 899 Following கழக பொதுக்குழு உறுப்பினர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி TPT சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் @TTVDhinakaran TTV SIR மீது கொண்டபற்று. ❤️sakthivel @rsaisakthivel
3K Followers 2K Following 🌹AMMKITWING 🌹 Deputy secretary , Managar North district , Madurai .🌹Subbaiyan Appavu AMMK @subbaiyanappavu
3K Followers 1K Following State Vice President IT WING AMMA MAKKAL MUNNETTRA KAZAGAMKARUPPIAH C sedapatti @karuppiahc2126
2K Followers 2K Following ITwing ஒன்றிய செயலாளர் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் அஇஅதிமுகVaralakshmik @Varalakshmikvel
3K Followers 415 Following மகளீரணி மாவட்ட செயலாளர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம்Velu Sk @VeluSk7
2K Followers 1K Following மாவட்ட செயலாளர்-தகவல் தொழில் நுட்ப ஆண்கள் பிரிவு (கடலூர் மேற்கு மாவட்டம்)Raja Subramaniyan M @ammk_wing
2K Followers 1K Following State Joint Secretary IT WING - Amma Makkal Munnettra Kazagam | Founder & M.D at Apple Mediaa Tiruchendur | Sound Engineer | work at Tiruchendur Murugan Templegokulasif(gokulraaj) @gokulasif
1K Followers 997 Following மாவட்ட செயலாளர்,தகவல் தொழில் நுட்ப பிரிவு (ஆண்கள்), திருவள்ளூர் தெற்கு மாவட்டம் ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் .DG Mahesh (மோட�.. @DGMaheshBJP
3K Followers 5K Following Proud B(harath)JP🚩 BJP District President (IT&SM) Pudukkottai (West) District.John Isack @JohnIsack123
1 Followers 638 Followingnoufal tvm @noufal5963
1 Followers 41 FollowingMuthusam13 @Muthuku40182338
12 Followers 378 Following #soldradhukuonuila#lovefood#lovelife#ambivertMathesh Mathesh @matheshpartner
0 Followers 47 FollowingSathish Natarajan @Sathish72246950
23 Followers 679 FollowingM.Boopathi Makkal Sam.. @BoopathiMani4
16 Followers 276 FollowingSriraam @Sriraam__7
44 Followers 230 FollowingS. MUTHURAMAN @SMUTHUR01348755
5 Followers 77 FollowingIndraes Ravikumar @Indraes_R
20 Followers 247 FollowingSuresh Reddy @010983Reddy
0 Followers 60 FollowingVAJEERDEEN.SD @vajeerdeenSD
9 Followers 54 Following DTH-Technician,Sales&service. Inverter Sales&Service.Shahul Hameed @ShahulHame54964
1 Followers 126 Followinghariprasath @hariprasathkp90
29 Followers 771 FollowingS Chandrasekaran @SChandr14828416
2 Followers 143 Followingசிந்தன் @CinthanTamil
12 Followers 227 Followingkasi @kasi1666004
6 Followers 218 FollowingSadha Sivam k @k_sivam77266
142 Followers 897 FollowingKeRALA LoTTERY online.. @Lakshmi20315416
5 Followers 402 Following Kerala lottery dayli drow online service . வாங்குவதற்கு எங்களை அலைக்கவும் whatsapp 7904197574 .6383471679.சே குவே�.. @AjayArivu2
147 Followers 128 FollowingCOMMAN MAN @ishan13428910
2K Followers 3K Following எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற தலைவர் வழியை பின் தொடர்பவன்🤘🙏🙌Maayaa @MaayaaYouTuber
0 Followers 34 Followingகாளியப்.. @KannaianKaliap1
17 Followers 279 FollowingVinod @Vinod38942292
1K Followers 3K FollowingAgoni @Agoni121735
48 Followers 713 FollowingRaja Rajeswaran @RajaRajeswara16
0 Followers 127 FollowingS.VELMURUGAN GAC @GacVelmuru67888
56 Followers 914 FollowingVijayabaskaran @vijayabaskar007
3 Followers 115 FollowingKULANJI_RAM (மோ�.. @kulanji_ram
556 Followers 5K Following Ex Union counselor,Dt ,Youth leader, working from_saihat_k_s_aKanna kanna @KKanna24192
0 Followers 65 FollowingSrinath Rangarajan (�.. @CA_Srinath
1K Followers 3K Following CA, CIMA, CGMA, MBA- Fin, MBA - Analytics Developmental Politics, Follower of Modi, Fanatic of Super Star and Maestro Ilayaraaja, Sai Student, Annamalai for CMஅரசியல்.. @ravivarmafanboy
303 Followers 5K Following @karthikravivarm😎 🎥 PROUDOF #KEDI #CADDY 🖤Kadhal😍 Emossion 😘 Different 🤩 Love💖 @thisisysr 🏃🎶 @shreyaghoshal🏃♀🎤 🖤❤ [email protected]Vicky che @dvickyv
114 Followers 886 FollowingRamchandh @nramchandh
15 Followers 603 FollowingVignesh V @vigneshbsc15
34 Followers 284 FollowingDhasvik @Dhasvik4591
15 Followers 90 FollowingRK kayalini @RKayalini
2 Followers 49 FollowingKumar K @KumarK1654072
13 Followers 196 FollowingTTV Dhinakaran @TTVDhinakaran
328K Followers 1 Following General Secretary- Amma Makkal Munnettra Kazagam (AMMK) @ammkofficialSavukku_Shankar @savukku
228K Followers 3K Following பரபரப்பான அரசியல் செய்திகளுக்கு படியுங்கள் YouTube https://t.co/H3Td9CFoR5…அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (@ammkofficial) பொதுக்குழு கூட்டம் : வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்(@ammkofficial) செயற்குழு கூட்டம்: வருகின்ற ஜூன் 7ஆம் தேதி சென்னை, தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்(@ammkofficial)! புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்திட சபதமேற்போம்! நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவோம்!
நொடிப்பொழுதும் தாமதிக்காமல் களமிறங்கிய கழக கண்மணிகளுக்கு இதய நன்றிகள் !
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் கழகம் போட்டியில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் கழகம் போட்டியில்லை.
“உற்காசமாக இருப்பதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி” என அவர் அறிவுறுத்திய வழியிலேயே, மக்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டி, அவர்களை மகிழ்ச்சியாக வாழவைத்திடவும், இளைஞர் சமுதாயத்திடம் தன்னம்பிக்கையை விதைத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம். (2/2)
மனிதநேயத்தையும், தன்னம்பிக்கை கொண்டு வாழ்வை எதிர்கொள்ளும் முறையையும் மக்களுக்கு எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று! ...(1/2)
இனம், மதம், மொழி, நாடு ஆகியவற்றையெல்லாம் தாண்டி உலகெங்கும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழகத்தின் உரிமைகளையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். #NewYear2023
ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல. (2/4)
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற மாணவச் செல்வங்களை உருவாக்கும் ஆசிரியர்களை ஊதியத்திற்காக இப்படி வருந்த வைப்பதுதான் தி.மு.க.வின் திராவிட மாடலா? (4/4)
இந்த ஊதிய முரண்பாட்டைக் களையக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சென்னையில் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. (3/4)
சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது. (1/4) @CMOTamilnadu #Teachers
பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி, நல்லாட்சி தந்து மக்களின் துயர்துடைத்து அவர்களின் மனங்களில் என்றும் வாழ்ந்து வரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளில், புரட்சித்தலைவர் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்(@ammkofficial) சார்பில் அஞ்சலி செலுத்தினோம்
திராவிடப் பேரியக்கத்தின் பிதாமகர், சாதி, மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைவதற்கும், பெண்ணுரிமையைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில்..., (1/2)
கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? (1/3) @CMOTamilnadu
காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. (1/3) @CMOTamilnadu
சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் இல்லை. (1/4) @CMOTamilnadu
தன்னுடைய எழுச்சிமிக்க கவிதை வரிகளால் விடுதலை உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியவர். தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் மொழி மீது மாளாத பற்று என மகாகவி கொண்டிருந்த உயர்சிந்தனைகளை எந்நாளும் போற்றிக் கொண்டாடிடுவோம். (2/2)
'தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும்' என்று எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பொன்மொழியைத் தந்த மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று! (1/2)