அரச.முத்துப்பாண்டியன் வி.சி.க @ViduthalaiW
Joined August 2020-
Tweets68
-
Followers36
-
Following58
-
Likes13
#தலித்_மற்றும்_பழங்குடி_மக்களுக்கான_தேர்தல்_அறிக்கையை NDMJ அமைப்பின் சார்பில் திரு.இரமேஷ்நாதன் அவர்களின் தலைமையிலான பொறுப்பாளர்கள் அளித்தனர். வஞ்சிக்கப்படும் மக்களுக்குரிய மீட்சிக்கான கொள்கை அறிக்கை. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வரலாற்று ஆவணம். அனைத்துக் கட்சியினரின் பார்வைக்கு.
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற எழுச்சித்தமிழருக்கு பாராட்டு விழா pscp.tv/w/ctb0VzFlV0V5…
இன்று (சன-21) நாடுமுழுதும் மாவட்ட தலைநகரங்களில் #விசிக_ஆர்ப்பாட்டம். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டுமென மோடி அரசை வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதாரவிலை சட்டத்தை உடனே இயற்றவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியும் நடைபெறுகிறது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே காலை10 மணி.
#திட்டக்குடி_சண்முகம்_தொளார்_இரமேஷ் ஆகியோரின் நினைவு நாளையொட்டி(சன19) கடலூர் மாவட்டத் தோழர்கள் பல்வேறு இடங்களில் வீரவணக்கம் செலுத்தினர். சாதிவெறியர்களும், அதிகாரிகளும் இணைந்து திட்டக்குடி தலித்மக்களைத் தாக்கினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர். சண்முகம், இரமேஷை அடித்தே கொன்றனர்.
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற எழுச்சித்தமிழருக்கு பாராட்டு விழா | Thirumavalavan | VCK pscp.tv/w/ctbe_zFlV0V5…
தமிழக அரசு குறைந்தபட்ச ஆதாரவிலை சட்டத்தை உடனே இயற்ற வேண்டுமென விசிக ஆர்பாட்டம் | Thirumavalavan | VCK pscp.tv/w/ctfLKDFlV0V5…
#என்ன_அவசரம்? இன்னும் மூன்றாவது கட்ட சோதனை முடியாமலேயே ஏன் #கொவேக்சினை விநியோகம் செய்யவேண்டும்? 'அந்த உண்மையைத் தெரிந்தே மருந்தை எடுத்துக் கொள்கிறோம் ' -என்று மக்களிடமே இசைவு உறுதிமொழி கேட்பது சரியா? இது #பாரத்_பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? @PMOIndia
தமாகா'வின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும் மேனாள் எம்.பி.யுமான திரு.#ஞானதேசிகன் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. மூப்பனார் அவர்களின் வழிகாட்டுதலில் எனது 'தேர்தல் வழக்கை' (1999) நடத்தியவர். அவருடைய மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள். விவசாயம்,விவசாயிகள்,விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிபபடுத்துவோம். வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்.
#சன_12: தலித்பெரியார் #எம்_ஏ_சந்தானம் அவர்களின் நினைவுநாள்.90களின் தொடக்கத்திலேயே சிறுத்தைகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளைப் பறறியும் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தைப் பற்றியும் உணர்வுபூர்வமாகப் பேசியவர். அய்யாவுக்கு எனது #வீரவணக்கம்.
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள். விவசாயம்,விவசாயிகள்,விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிபபடுத்துவோம். வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்.
யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாக க் கண்டிக்கிறது. தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் #சிங்கள_ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்.
மதுரை, எருக்கலைநத்தம் #மழலை_யாழினியின் முதலாமாண்டு நினைவுநாள். என்னைச் சந்திப்பதற்காக மதுரை- மேலூர் நெடுஞ்சாலையில் பெற்றோருடன் காத்திருந்தபோது விபத்தில் பலியான அன்பு குழந்தை யாழினிக்கு எனது #வீரவணக்கம்.
சன-08 - தோழர் மங்கை அவர்களின் முதலாமாண்டு நினைவுநாள். விடுதலைச் சிறுத்தைகளை நேசித்த தோழர். உரிமைகளுக்காகப் போராட ஊக்கமளித்தவர். அவருக்கு எமது #வீரவணக்கம்.
Applications for Accountants in #Postal_Dept has been announced. Qualifying exam is going to be conducted only in Hindi & English. Union Govt should conduct this exam in regional languages also, including #Tamil. Exam shouldn't be conducted until such a notification is issued.
#விசிக'வின் தேர்தல் பணிக்குழுக்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (சன-08) காலை 10.30 மணியிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் சார்ந்து கட்சியின் கொள்கை அறிக்கை, பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டுவது தொடர்பான அடிப்படை பணிகள் ஆகியவை குறித்து #கருத்துப்பகிர்வு நடைபெறுகிறது.
#இதுதான் சமூக, பண்பாட்டு,அரசியல் புரட்சி. சனாதனத்தை வேரறுக்கும் நகர்வு. திருவாங்கூர் தேவசம் வாரியத்திற்குட்பட்ட கோவில்களில் முதன்முதலாக பழங்குடியைச் சார்ந்த ஒருவரையும் தலித்துகள்18 பேரையும் அர்ச்சகர்களாக நியமிக்கிறது இடதுசாரி அரசு. #புரட்சிமுதல்வர் பினாராயி விஜயன்!வாழ்த்துகள்.
𝑩𝒉𝒂𝒈𝒂�.. @ilam_porali
82 Followers 381 Following சட்டங்கள் சமுதாய மறுமலர்ச்சிக்கு பயன்பட வேண்டுமே தவிர, சர்வாதிகாரிகளுக்கு சாமரம் வீசப் பயன்பட கூடாது.வழக்கறி.. @AppunVck
3K Followers 2K Followingநிலையூர.. @RRAJA19266850
9 Followers 34 FollowingP.Thasaratha sakkarav.. @PThasaratha
0 Followers 61 FollowingBalashanmu @Balashanmu2
63 Followers 1K FollowingRenald Dhanasekaran @VckRenald3
11 Followers 38 FollowingImman @Imman09903754
1 Followers 11 FollowingR.A.SamathuvanAmmasi @RASamathuvanAm1
33 Followers 89 Following⭐தளபதி�.. @CHIDAMPARAM_VCK
342 Followers 726 Following நெருக்கடிகள் சூய்ந்த போதிலும்' கொள்கை நெறிப்படியே வாழ்தலே__வீரம்இராச.உத�.. @Udhayvibhu
5K Followers 5K Following உயிரினம் அனைத்தையும் மதித்து நட பாசம் ஒன்றே அனைத்திற்கும் மருந்துகரு.சத்�.. @O0CsVzlGtO2v8w4
1K Followers 1K FollowingSubramanianVCK @Subrama56762737
7K Followers 5K FollowingK. Palani Mani @KPalaniMani1
11 Followers 57 Following palani mani farmer vck 💪 thottan.. 🔥🔥 madurai ⚡✨வெற்றிம.. @Anbuvetrimurasu
3K Followers 2K Following தலைமையை வலிமைப் படுத்துவதும் தலைமையின் வழி நடப்பதும் - எமது தலைமுறையின் முதற்கடமை 💙❤️Stanley Caro Hester @StanleycCaro
22 Followers 308 Following Uniformed Organizations/Principally Military And Policing Forces.......chinnasamy muthu @chinna24x7mku
85 Followers 141 Followingவழக்கறி.. @Siddharthappaa
2K Followers 4K Following @siddharthappa மாவட்டச் செயலாளர் விருதுநகர் (கி) மாவட்டம் - விசிகதிரவிய.�.. @woRZnQvDjpCzfQB
132 Followers 368 Following⭐தளபதி�.. @CHIDAMPARAM_VCK
342 Followers 726 Following நெருக்கடிகள் சூய்ந்த போதிலும்' கொள்கை நெறிப்படியே வாழ்தலே__வீரம்R.A.SamathuvanAmmasi @RASamathuvanAm1
33 Followers 89 FollowingRenald Dhanasekaran @VckRenald3
11 Followers 38 FollowingRoman Reigns @WWERomanReigns
5.1M Followers 91 Following The Tribal Chief. The Head of the Table. 9x WrestleMania Main Event.கரு.சத்�.. @O0CsVzlGtO2v8w4
1K Followers 1K FollowingSubramanianVCK @Subrama56762737
7K Followers 5K Followingசிறுத்த.. @VckBabu
999 Followers 758 FollowingPremallatha Vijayakan.. @imPremallatha
233K Followers 0 Following General Secretary of the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) w/o Puratchi Kalaignar Captain VijayakantK. Palani Mani @KPalaniMani1
11 Followers 57 Following palani mani farmer vck 💪 thottan.. 🔥🔥 madurai ⚡✨வெற்றிம.. @Anbuvetrimurasu
3K Followers 2K Following தலைமையை வலிமைப் படுத்துவதும் தலைமையின் வழி நடப்பதும் - எமது தலைமுறையின் முதற்கடமை 💙❤️Dr. sundaravalli @Sundara10269992
159K Followers 276 Following அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய மாணவி.. சமூக நீதியை அடைவதற்கான களத்தில் எதனோடும் சமரசம் இல்லை... 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤பேராவூர.. @TEmSdpkZs2XcyX6
61 Followers 23 Following சக மனிதனின் உணர்வுகளை மதிக்க தெரிந்தவர்கள் மட்டுமே... நல்ல மனிதனாக மதிக்கப்படுவீர்.வழக்கறி.. @Siddharthappaa
2K Followers 4K Following @siddharthappa மாவட்டச் செயலாளர் விருதுநகர் (கி) மாவட்டம் - விசிகதிரவிய.�.. @woRZnQvDjpCzfQB
132 Followers 368 FollowingTTV Dhinakaran @TTVDhinakaran
328K Followers 1 Following General Secretary- Amma Makkal Munnettra Kazagam (AMMK) @ammkofficialMayawati @Mayawati
3.5M Followers 1 Following National President, Bahujan Samaj Party (BSP), Former Chief Minister of Uttar Pradesh, Four time (1995, 1997, 2002 & 2007) & Ex. MP.Rahul Gandhi @RahulGandhi
25.5M Followers 259 Following Member of the Indian National Congress | Member of Parliament | #GintiKaro | #BhartiBharosa | #PehliNaukriPakki | #KisaanMSPGuarantee | #1LakhMahalakshmiSun TV @SunTV
3.0M Followers 27 Following The Official Page of Sun TV, India's No.1 TV Channel. Watch Sun TV Programs anytime and anywhere on https://t.co/nXF5eNJo5Pmathimaran @mathimaran
141K Followers 162 Followingநாம் தம�.. @NaamTamilarOrg
373K Followers 201 Following நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | https://t.co/6jRDocA5Ff +91-9092529250 / +044-43804084 https://t.co/yKi6TJif8H | https://t.co/avPWuCR9x5Dinamalar @dinamalarweb
1.0M Followers 9 Following https://t.co/C2dX5g4EWj is the No.1, Tamil News website in the world. https://t.co/1HsqkJfmoj https://t.co/RghbwezJUzTamil The Hindu @TamilTheHindu
1.2M Followers 9 Following Facebook: https://t.co/bgznUV6po7 To Subscribe: https://t.co/Az4UTjVfHH WhatsApp channel: https://t.co/QPrAlNu57x Contact us on Whatsapp: 9940699401Kalaignar Seithigal @Kalaignarnews
397K Followers 16 Following Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.Nakkheeran @nakkheeranweb
564K Followers 5 Following Exclusive செய்திகள், நக்கீரன் புதையல், பெஸ்ட் செல்லர் இ-புக்ஸ், நக்கீரன் + 4 இதழ்கள்... இன்னும் பல... Download now: https://t.co/EhMCruhlApSun News @sunnewstamil
2.5M Followers 26 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.DailyThanthi @dinathanthi
897K Followers 74 Following #DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்திPolimer News @polimernews
2.0M Followers 251 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the WorldNews18 Tamil Nadu @News18TamilNadu
1.4M Followers 49 Following மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.Thanthi TV @ThanthiTV
2.2M Followers 8 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.PuthiyathalaimuraiTV @PTTVOnlineNews
2.5M Followers 4 Following “உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.Dr D.Ravikumar @WriterRavikumar
120K Followers 385 Following MA,BL,PhD . Member of Parliament (Villupuram Constituency) Author,Translator, former Legislator (2006-2011) https://t.co/dI5cxsfBrsSubaVeerapandian - be.. @Suba_Vee
234K Followers 14 FollowingNews7 Tamil @news7tamil
2.4M Followers 475 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etcசீமான் @SeemanOfficial
661K Followers 7 Following செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg https://t.co/RHpOAuWWZbM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockKanimozhi (கனி�.. @KanimozhiDMK
1.0M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.Pray for SPB sir 🙏🙏🙏
இந்திரா காந்தி குடும்பத்தை சேராதவர் காங்.தலைவராக வர வேண்டும் - பிரியங்கா #Priyankagandhi | #Congress polimernews.com/view/118063
#CINEMANEWS நடிகர் விஜயின் 65வது படத்தை ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்! ns7.tv | #Thalapathy65 | @actorvijay | @ARMurugadoss | @sunpictures
மோடி அரசின் நாடாளுமன்றத்திலே சனாதனத்தை எதிர்த்து பேசிய துணிச்சல் மிக்க தமிழருக்கு பிறந்தநாள் விழா வாழ்த்துக்கள்... #HBD_DrThirumaMP
விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான, திமிரு புடிச்சவன் | Watch Now #ThimiruPudichavan #ThimiruPudichavanOnSunTV #SunTV @vijayantony
#ThankYouMSDhoni As MS Dhoni calls it a day on his glorious career, #TeamIndia members recall fond memories and pay their heartfelt tributes to the former captain. Watch the full video - bcci.tv/videos/147358/…
#தமிழர்_எழுச்சிநாள்_வேண்டுகோள்: கொரோனா கொடுந்துயரில் கொண்டாட்டம் வேண்டாம். 'கேக்'வெட்டுதல் கூடாது.அன்னமிடுதல், ஆடைகள் வழங்குதல், அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் அளித்தல்,மரக்கன்றுகள் நடுதல்,பனைவிதைகள் ஊன்றுதல்,குருதிக் கொடையளித்தல் போன்ற நற்பணிகள் போதும். #கும்பல்கூடுவது_கூடாது.
#அங்கனூரில்_இல்லை: நான் வெளியூரில் தங்கியுள்ளேன். என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற தோழர்கள் யாவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுகூர்ந்து என்னைச் சந்திப்பதற்காக அங்கனூருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, நாளை(15-08-2020) நான் அங்கனூரிலிருந்து வெளியூர் கிளம்புகிறேன். எனவே, அங்கனூருக்கு என்னைத் தேடி வருவதைத் தவிர்க்கவும். உங்கள் பாதுகாப்பில் கவனமாயிருங்கள். #BeSafe #AvoidAnganur