Viduthalai Veeran @ViduthalaiVeer5
9489769640 Joined February 2021-
Tweets37
-
Followers36
-
Following48
-
Likes13
பா.ஜ.க மீண்டும் வென்றால் இது சனநாயக தேர்தல் அல்ல சர்வாதிகார தேர்தலே.. தேர்தல் ஆணையத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.. மோடியை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்..
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கொடுக்க முடியாத மோடி அரசு மூன்றாவது பொருளாதார நாடக இந்தியாவை உயர்த்த போகிறார்களாம்.? வெல்லட்டும் விவசாயிகளின் போராட்டம். Vote for INDIA alliance Rahul Gandhi and M.K Stalin
காலனியாதிக்கத்திற்கு எதிராக தாய் மண்ணை காத்த விடுதலை போராட்ட வீரன் ஒண்டி வீரன் நினைவு நாளில் ஆதித்தமிழர் விடுதலை கட்சி தனது வீர வணக்கத்தை செலுத்துகிறது.
பாசிச ஹிட்லர் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க. காரர்கள் தமிழக வீதிகளில் உலா வருவதற்கு, சமூக நீதி பேசுபவர்கள் செய்கின்ற தவறா..? போலி தமிழ் தேசிய அரசியல் பேசும் தலைவர்கள் செய்யும் தவறா.? அல்லது எந்த அநீதி நடந்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்து போபவர்கள் செய்வது தவறா..?
ஆளுநரை திரும்ப பெறு. மாநிலத்தில் சட்டம்&ஒழுங்கு சரியாக செயல் படுகிறதா என்று கண்காணிக்க நியமிக்கப்படுவார்தன் ஆளுநர். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியால் இங்கு சட்டம்&ஒழுங்குக்கு சீர்குலைவு ஏற்படுவது அந்த பதவிக்கு அழகல்லா. விடுதலை வீரன் அமைப்பாளர் ஆதித்தமிழர் விடுதலை கட்சி
ராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேள்வி எழுப்பிய பகுத்தறிவாளர் முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்களின் நினைவை போற்றிகின்றோம். #ஆதித்தமிழர்_விடுதலை_கட்சி
இந்து ராஷ்ட்ரீய கனவை நிறைவேற்ற துடிக்கும் புதிய நாடாள மன்ற பா.ஜ.க. அலுவலகத்தை இழுத்து மூடு. ஆதித்தமிழர் விடுதலை கட்சி
உலக முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் பாராட்டும் அளவிற்க்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் #அறிவர்_அம்பேத்கரின் 125 அடி வானுயர சிலையை நிறுவிய முதல்வர் #Chandra_sekar_Rao அவர்களுக்கு ஆதித்தமிழர் விடுதலை கட்சி சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்......
திரு.ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லாத பா.ஜ.க.வினரின் கீழ் தரமான செயல் தான் அவர் மீது வழக்கு பதவி பறிப்பு.
பிப்ரவரி-14 மனித குலத்தின் மகத்துவமே..! காதலும், உழைப்புமும் தான். வாழ்த்துகளுடன்... ஆதித்தமிழர் விடுதலை கட்சி
Celestia 😈 @Celestia__T11
7 Followers 653 Following Sеductive viхеn seеks сonstant аnd fulfilling соnnectionsmendyln @mendylnmendyln
348 Followers 5K Following I'm an easygoing woman who respects others opinion of life same way I respect mine. Religion or ethnicity doesn't matter enough than love to God & human kind.Vivek Joseph @VivekS67161432
631 Followers 5K Following #Do and Die~ MKS. Passionate in education. Chasing to be a part of policymaking. #Anticaste #Democratic socialism #nonbinary #Dravidamselva Kumar @selvaKu27642860
43 Followers 328 Followingகுரல் 🎤�.. @durkairaja15097
58 Followers 419 Following ஆதித்தமிழர்களின் விடுதலையே! அனைவரின் விடுதலை!!ஆற்றலரச.. @aatralarasu11
40 Followers 31 FollowingGuru.Muthaiah @MuthaiahGuru
139 Followers 244 Followingநெல்லை �.. @NellaiKathir1
275 Followers 1K Following𝘬𝘢𝘭𝘢𝘪�.. @KalaikannaNoff
1K Followers 3K Following Politician | Designer | Video Editor | Artes | Photographer | AathiTamizhar Peravai | It Wing https://t.co/Yd8vD5wMydஜி.கே.செ�.. @gkselvamurugan
288 Followers 945 Following ஊடகப்பிரிவு | தென்மண்டல செயலாளர் | ஆதித்தமிழர் கட்சி.R.Nanthakumar @Nanthak99666174
89 Followers 671 Following ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம்Silambu Chelvan @ChelvanSilambu
30 Followers 435 FollowingRaju Pandian_CS BSNLE.. @RajuPandian1
743 Followers 3K Followingசீ.செல்�.. @VUgLIZP6T6eHguM
108 Followers 165 FollowingKkkkkkkkkk @Kkkkkkk60969817
13 Followers 91 Followingஅலங்கை �.. @fdlusaOwNWR99uj
228 Followers 211 FollowingNellaikathiravan @Nellaikathirav1
755 Followers 2K Following உரிமைகளுக்காக போராடுபவன்.. பொதுச்செயலாளர் திராவிடத் தமிழர் கட்சி தமிழ்நாடு..K.Dilipan.ATK @kdilipan
876 Followers 2K Following நான் பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டு வரும் ஓா் பாமரன்MOHANASUNDARAM M @MMohanasndaram
137 Followers 551 Following I AM A RETIRED DEPUTY COLLECTOR.SERVED IN THE GOVERNMENT OF TAMIL NADU.Veera @Imveeraoffical
97 Followers 769 Following Mechanical Engineer , Own business , politician & திராவிடத் தமிழர் கட்சி ,பகுத்தற.. @Venkate88989342
1K Followers 2K Following வெங்கடேசன் ஏ சாதி மதம் மறுப்பாளன் சாமி கும்பிடுவனுக்கு எதிரானவன் அல்ல கும்பிடுறேன் சாமி என்பவனுக்கு எதிரானவன்Kumaran RYF @KumaranRyf
300 Followers 486 FollowingRiyas trichy @Majestic_Morais
58 Followers 163 FollowingKumaran RYF @KumaranRyf
300 Followers 486 FollowingNeethi Raja @NeethiR42973024
128 Followers 356 Following ##உதவியாளர், மதுரை மருத்துவக்கல்லூரி, மதுரை.## @.மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.@.ஜாக்டோ-ஜியோ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மதுரை.##Raju Pandian_CS BSNLE.. @RajuPandian1
743 Followers 3K FollowingGuru.Muthaiah @MuthaiahGuru
139 Followers 244 Followingஆல்பர்ட.. @tamilalbert
50K Followers 28K Following ♫ இசை, இயற்கை, #தமிழ் #ஈழம் #Tamil tweets from a Thamizhan :)பகுத்தற.. @Venkate88989342
1K Followers 2K Following வெங்கடேசன் ஏ சாதி மதம் மறுப்பாளன் சாமி கும்பிடுவனுக்கு எதிரானவன் அல்ல கும்பிடுறேன் சாமி என்பவனுக்கு எதிரானவன்MOHANASUNDARAM M @MMohanasndaram
137 Followers 551 Following I AM A RETIRED DEPUTY COLLECTOR.SERVED IN THE GOVERNMENT OF TAMIL NADU.𝘬𝘢𝘭𝘢𝘪�.. @KalaikannaNoff
1K Followers 3K Following Politician | Designer | Video Editor | Artes | Photographer | AathiTamizhar Peravai | It Wing https://t.co/Yd8vD5wMydJeGanViJaY🔥Endrum .. @Jeganvijay10
1K Followers 3K Following 😎Ignore Negativity❤️ 😎என்றும் தளபதி ரசிகன்💥🔥Samantha addicted😉Nallasivam @nallathamizh
85 Followers 79 FollowingSilambu Chelvan @ChelvanSilambu
30 Followers 435 Followingஅண்ணாது.. @annadur71287373
157 Followers 383 Following மதுவை ஒழிப்போம் , குடிநீர் விற்பனையை தடுப்போம், லஞ்சம் தவிர்ப்போம்,ஊழலை தடுப்போம் , அரசு பள்ளிகளையும், அரசு மருத்துவமனைகளையும் பயன்படுத்தி பாதுகாப்போம்.Niruban Chakkaravarth.. @Niruban_be
207 Followers 633 Following Digital Head Kumudamtv | Digital Head @malaimurasutv | Former Deputy Head Digital @news7tamilசீ.செல்�.. @VUgLIZP6T6eHguM
108 Followers 165 FollowingK.Dilipan.ATK @kdilipan
876 Followers 2K Following நான் பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டு வரும் ஓா் பாமரன்Dr.STK Atm.Katchi @stk_dr
95 Followers 207 Following ஆதித்தமிழர் மக்கள் கட்சி Dr.S.T.கல்யாணசுந்தரம் நிறுவனர் தலைவர்.பொழிலன் @1NKgkIpdDIz7UxU
74 Followers 0 Followingjeevasagapthan @jeevasagapthan1
35K Followers 203 Following Founder of jeeva today Political Observer, Election Analyst, Writer Senior anchor,News18 tamilnaduAlagesan @Alagesa75475714
4 Followers 24 Following President, intercaste couple's association of India, National organizationP.A Narayani @Narayan89995146
588 Followers 484 Following Journalist with The Hindu https://t.co/1XzXatJdaz… Previously with WIONNikola ☭ @___scientist__
480 Followers 421 Following மார்க்சிய மாணவன்| CODER | MOVIES | SERIES | READER | ஆறு | அருவி | கடல் | தனிமை | 🐾 | பறத்தலை விரும்பும் பறவை நான்...K.Saravanakumar @KSarava87567444
4 Followers 45 Followingகே.எம்.ச�.. @offl_kmshariff
520 Followers 7 Following சுடும்வரை நெருப்பு, சுழலும்வரைபூமி, போராடும்வரை மனிதன்.LENIN @LeninEra
99 Followers 128 FollowingT.K.SHANMUGAM @TKSHANMUGAM5
9 Followers 20 Followingஜி.கே.செ�.. @gkselvamurugan
288 Followers 945 Following ஊடகப்பிரிவு | தென்மண்டல செயலாளர் | ஆதித்தமிழர் கட்சி.தமிழ் ம�.. @tamilmadublog
200 Followers 144 Following தமிழ் என் உயிர் மூச்சு. தமிழ்த் தேசியம் ஒன்றே பேச்சுMALLI KARUPPIAH K @MALLIKARUPPIAH4
78 Followers 297 Following குறள்_எண்_1252 அன்பு வணக்கங்களுடன் இந்த நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்....!!!!மதுரை ப�.. @CEfgNcpexPDVtDE
189 Followers 410 Following திருப்பரகுன்றம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துனை அமைப்பாளர் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிஅலங்கை �.. @fdlusaOwNWR99uj
228 Followers 211 FollowingVimal Dhanya @VimalDhanya
76 Followers 66 Following மாவட்ட துனை அமைப்பாளர் இளைஞர் அணி மதுரை தெற்கு மாவட்ட தி மு கStalin Navaneethakris.. @stalinABPtamil
195 Followers 524 Following Editor In Tamil @Hindustantimes | Journalist | Story Writer | Content Maker | Past @ABPnadu @News18tamilnadu and @DinamalarPonnuthai S @ponnuthai4tpk
4K Followers 383 Following Official account of CPI(M)’S Thiruparangundram Assembly Constituency Candidate | @tncpim State Committee Member | Central committee Member, AIDWAஅன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த…
மாமனிதர் விஜயகாந்த் அவர்களுக்கு, எமது இறுதி மரியாதை! 🌹 🌹 😭 😢 மரணம் என்பது இயல்பானதுதான்! ஆனால் ஒரு சில மரணங்கள்தான், ஒட்டு மொத்த மக்களிடமும் கண்ணீரை கசிய வைக்கிறது. மக்களோடு மக்களாக வாழ்ந்த மகத்தான மனிதர் மக்கள் வெள்ளத்திலேயே நீந்தி தனது இறுதி பயணத்தை நிறைவு செய்தார்.
27.07.2007 அன்று வழக்கறிஞராக பதிவு செய்த நாள். அம்பேத்கரை நாம் ஏன் போற்றுகிறோம்? வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தாலும் சட்டமாமேதை அம்பேத்கர் அவர்கள் ஏற்படுத்திய பாதையே இன்று கோடிக்கணக்கானவர்களின் முன்னேற்றத்திற்கும், சமமாய் வாழ்வதற்கும் அடித்தளம்.
உண்மை சுடும்.
உங்கள் வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுத்திருக்கீங்க. தன்னெழுச்சியாக வந்த அன்புக்கு மிக்க நன்றி.🙏🏽 #அறம்வெல்லும் #AramVellum Will see you soon ❤️
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி, ராயம்பாளையம் தலித் அருந்ததியப் பெண் ச.பரிமளா(32) கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை. தமிழக அரசே!காவல்துறையே நடவடிக்கை எடு!
மோகம் முப்பது நாள்.ஆசை அறுபது நாள் கல்யாணம் ஆனவுடன் 45 நாளில் வாரிசு உருவாகும் .. ஒரு வருடத்தில் குழந்தை.. அதன் பின், தன் மனைவியை கண்டுக்கவே மாட்டார்கள்.
நான் யாருன்னு எல்லாருக்கும் நிருபிக்கிற நேரம் இது- கபிலன் Presenting the trailer of #SarpattaParambaraiONPrime 22 July youtu.be/XTTAHt4VlUA @arya_offl @PrimeVideoIN @K9Studioz @officialneelam
.@thondankani 's #Writer✍ (FIR)st Look from tomorrow @officialneelam @GRfilmssg @LRCF6204 @Tisaditi @abhay_muvizz @PiiyushSingh @frankjacobbbb @doppratheep @govind_vasantha @editor_mani @kabilanchelliah @RIAZtheboss @StarviewDigital @pro_guna