Viduthalai Chezhiyan @ViduthalaiChez1
Joined August 2020-
Tweets394
-
Followers117
-
Following559
-
Likes2K
#தமிழர்_எழுச்சிநாளை முன்னிட்டு ஆக -22, #இளஞ்சிறுத்தைகள் சார்பில் நடைபெற உள்ள #மினிமாரத்தான் போட்டிக்கான #தொலைக்காட்சி விளம்பரம். #விசிக #தூத்துக்குடி தெற்கு @thirumaofficial @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @ARROffice @VckBalaji @Oorvasi_Amirth @geethajeevandmk
#தமிழர்_எழுச்சிநாளை முன்னிட்டு ஆக -22, அன்று நடைபெற உள்ள #மினிமாரத்தான் போட்டிக்கான #தொலைக்காட்சி விளம்பரம். சு.விடுதலைச்செழியன் தூத்துக்குடி தெற்கு @thirumaofficial @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @ARROffice @VckBalaji @Oorvasi_Amirth @geethajeevandmk
சிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் து.இராஜா அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கோரி தேசியஅளவில் இடதுசாரிகளும் சிறுத்தைகளும் இணைந்து "தொடர் மக்கள் இயக்கத்தை" மேற்கொள்வோமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுத்தோம்.
தமிழகத்தைச் சார்ந்த சில OBC சமூகங்களின் பெயர்கள் இந்திய ஒன்றிய அரசின் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அச்சமூகங்களின் மாணவர்கள் இந்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பயன்களைப்பெற இயலவில்லை. எனவே, அச்சமூகங்களை பட்டியலில் இணைக்க ஆவன செய்யக் கோரினோம். @mkstalin @
#தமிழர்_எழுச்சிநாளை முன்னிட்டு #தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் #இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் ஆக 22ல் #மாரத்தான் போட்டி. தொடங்கிவைக்க வருகைதரும் #விசிக #திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் @VckBalaji அவர்களிடம் துண்டறிக்கை வழங்கினோம். @thirumaofficial
#தமிழர்_எழுச்சிநாளை முன்னிட்டு #இளஞ்சிறுத்தைகள் சார்பில் ஆக 22அன்று மினி #மாரத்தான் போட்டி. முன்பதிவு நடைபெறுகிறது. சு.விடுதலைச்செழியன் தூத்துக்குடி தெற்கு Ph- 8675590803 @thirumaofficial
Our heartfelt congratulations to sports hero PV Sindhu for making India proud by winning a Bronze in Badminton at the Olympics. We are proud of you @Pvsindhu1 for your winning streak!
" #தமிழ்மானப்_போராளி" மக்கள் சமூகநீதிப் பேரவை வழங்கும் விருது. மனுநூல் சனாதன பிற்போக்குவாதிகளிடமிருந்து பெரியார் மண்ணான தமிழ்மண்ணை மீட்க விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுத்த முயற்சிகளைப் பாராட்டி வழங்குகிறது. வழக்கறிஞர் மனோகரன் தலைமையில் ஆகஸ்ட் 21 அன்று திருச்சியில் நடைபெறுகிறது.
I met the people of #Arumbakkam Radhakrishnan Nagar, living on the banks of Cooum. They said 21 current residents, living in rented huts, have not been allotted alternate accommodation. They submitted a petition. I consoled them & assured necessary steps will be taken.
மருத்துவக் கல்வி: மத்திய தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசு ஒப்புதல்! சமூகநீதி சக்திகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி! மத்திய தொகுப்பில் முன்னேறிய சமூகத்தினருக்கு(EWS)10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது! #OBCReservation
#ஆகஸ்டு 17, #தமிழர்_எழுச்சிநாளை முன்னிட்டு #இளஞ்சிறுத்தைகள் சார்பில் #ஆகஸ்டு22ல் #மினிமாரத்தான். @ARROffice @VckBalaji @Oorvasi_Amirth தொடங்கிவைத்து பரிசளிக்கிறார்கள். @thirumaofficial @mkstalin @WriterRavikumar @sinthanaivck @KanimozhiDMK @Udhaystalin
We all oppsition parties united here. We need an elaborate discussion on #Pegasus in the presence of PM. Another demand is we need a judicial inquiry under the supervision of supreme court. Modi should resign because of this Scandal. Its more dangerous than corona to the nation.
Around 1.15 pm yesterday opposition parties's leaders went to vijay chowk from parliament alongwith @RahulGandhi while raining was there to meet the press to explain what's going on in the Parliament houses for past one week regarding pegasus #Spyware.
முற்போக்கு சிந்தனையாளரும் ஆளுமை வாய்ந்த ஊடகவியலாளருமான தோழர் சமஸ் அவர்கள் #A_LIFE_IN_THE_WORLD எனும் ஆங்கிலநூல் ஒன்றை எனக்கு பரிசளித்தார். நாடறிந்த புகழ்மிக்க எழுத்தாளர் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்.
#ஜூலை25: சிங்கள இனவெறி அரசப்பயங்கரவாத ஒடுக்குமுறைக்குப் பலியான தமிழீழ விடுதலைப் போராளிகள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்.
மாற்றுக் கருத்து உள்ளவர்களைப் பெகாசஸ் மென்பொருளின் மூலம் வேவுபார்த்து பழிவாங்கும் மோடியின் ஃபாசிச அரசைக் கண்டித்து நேற்று (ஜூலை24) வள்ளுவர்கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில்.. தோழமை கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுடன்.. மோடியே பதவி விலகு ! @PMOIndia #PegasusSpyware
#வெள்ளி:ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்றெடுத்து உலகின் கவனத்தை நம்பக்கம் ஈர்த்துள்ள #மீராபாய்_சானுவுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மனமுவந்த வாழ்த்துகள். அடுத்து அவரும் பிற வீரர்-வீராங்கனைகளும் தங்கப் பதக்கங்களை வென்றெடுக்க வாழ்த்துகிறோம். #Olympic
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திருமிகு #ஐ_லியோனி அவர்களின் பணிகள் வெற்றிகரமாக அமைய விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வாழ்த்தினோம். ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு ஆங்கில நூலைப் பரிசளித்தார். அவருடைய துணவியாரும் உடன் வந்திருந்தார். வாழ்த்துகள்.
I delivered the special address at AICSO meet at Hyderabad yesterday. In my speech, I insisted on the importance of uniting not on the basis of caste identity which will lead to our fragmentation,but unifying on the basis of one shared ideological aim: #the_annihilation of caste.
Paul Disbro @DisbPau
28 Followers 5K FollowingCricket Lover Mano @cricket_mano
2 Followers 38 Followingடிலைட்ட.. @MesticaMestica1
353 Followers 936 Following விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீனவர் அணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர்SiruthaiPremji @SiruthaiP
36 Followers 95 Following விழுப்புரம் (வடக்கு) மாவட்ட துணை அமைப்பாளர் (முற்போக்கு மாணவர் கழகம்) விடுதலை சிறுத்தைகள் கட்சிSekar G @SekarG00658202
2 Followers 34 FollowingMariyan Mohan🎭 @IraniyanB
274 Followers 787 Following Ambedkar, who did not live during the Periyar period, lived during the period of my leader #Dr_Thiruma💙❤️🔥பாரி கர�.. @KaruppanPari
2K Followers 4K Following விடுதலை சிறுத்தைகள் கட்சி. செந்துறை தாலுகா.அரியலூர் மாவட்டம்.குன்னம் சட்டமன்றம் தொகுதி....தனியரசு.. @Arasu44553215
365 Followers 747 Following உண்மை என்றுமே உறங்குவதில்லை.. மெய்ப்பொருள் காண்பதே அறிவு...David Sam @DavidSam_Off
239 Followers 1K Following Nothing More to say other than -I am a Dravidian Stock-Aathil @Aathil95676926
696 Followers 3K Followingவெற்றிவ.. @VetriVCK_TN91
3K Followers 4K Following தேவையானது: சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, தேவையற்றது ; சாதியும், மதமும். JAIBHEEMSivabatham @Sivatham1
1K Followers 4K FollowingVadhanur Sivachandira.. @PondyCheSiva
2K Followers 5K Following . Ambedkarite.Political Activist. Youtuber.State Joint Secretary, RSF -Pondicherry, VCK. #Alumini -Pondicherry University.Political Strategist.A கிலன் @macklinkingsley
719 Followers 3K Following HINDUISM IS INEQUALITY AND GRADED SLAVERY தமிழ் हिंदी मराठी AnglaiseCSK @Csk31890091
1K Followers 1K Following Space listener ! Badminton !! In pursuit of happiness 🥰❤️!!! Missing you !!!!பொன்னிய.. @AxyMKLxgqUGqPra
313 Followers 933 Following தாயின் கருவறை சொல்லும் அழகான தத்துவம் தீண்டாமைMathi Aadhavan @aaadhavan_VCK
2K Followers 4K Following காஞ்சிபுரம் மாநகர் மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர், காஞ்சிபுரம் மாவட்டம்.Vck Amalan Amalan @AmalanAmalan9
2K Followers 2K Following விசிக சமூக ஊடக மையம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிVelmurugan S @Comrade_leopard
1K Followers 1K Following கடைசி மனிதனின் கண்களில் கண்ணீர் மட்டுமல்ல; கனலும் தெறிக்கும்.Kumbakonam.K.S.Kathir @KUMKathirDMK
274 Followers 1K Following அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலைSathish NB 💙❤️ @SathishNB1
260 Followers 513 FollowingRAVANASANGU @ravanasangu
7K Followers 7K Following புரட்சியாளரும் அதன் தொடர்ச்சியாளரும்...... மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.Poomalai Malai @malai_poomalai
3K Followers 5K Following சாதியும் மதமும் மனித வாழ்விற்கே விரோதமானது.சிதம்பர.. @poomaa_Official
14K Followers 3K Following சாதியாய் இணைவதால் தமிழர் ஒற்றுமை உருவாகாது! சனாதனம் உள்ளவரை சமத்துவம் பிறவாது!!Cybₒ🖤 @SA_i_n_t
1K Followers 994 Following Just a bare minimum Profile! R8 now in an Un-labelled relationship. Self healing and discovering my own self! Black Coffee ! ☕ #LabaLabaasP. Geetha Jeevan @geethajeevandmk
40K Followers 68 Following Social Welfare and Women Rights Minister of Tamilnadu, MLA Thoothukkudi Constituency, Thoothukkudi North District DMK SecretaryDr Jeyaranjan @DrJeyaranjan
12K Followers 3 Following Vice Chairman State Planning Commission @TN_PlanDr.Aravind Raja @AravindRajaOff
75K Followers 2K Following CEO | Brain Transplant Specialist | INDIA against BJP |Manuraj S @manuraj1983
14K Followers 1K Following Lawyer, Madras High Court | Spokesperson, DMK | Joint Secretary, DMK NRI WingDharani Thangavelu @DharaniT
3K Followers 2K Following Journalist | MIJ 2023-24 @JMGoteborg | Shortlist 2020-21 @truestoryaward @Laadli_PF| Previously @livemint | Grantee @thakurfdn @sajahq | @ACJIndia | @accentureCentrist Komban @CentristKomban
252 Followers 145 Following இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னர்களை இடிப்போம்! | Neo-Polity Culturist |Prabhakaran VeeraAras.. @PrabhaPeriyar
468 Followers 257 Following Climate Activist- Environmental Engineer - Former Student Leader - PeriyaristPanaiyur Babu MLA @PanaiyurBabu
7K Followers 34 Following MLA of Cheyyur Constituency, Tamil Nadu I ED at Velicham TV I State Media Secretary of VCK, Belongs to the Dravidian Stock.நின்றசீ.. @NSN_Pandian
1K Followers 2K Following சங்கிகள் பாசிஸ்ட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கபடும் அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த தலைவராக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும்Priyadarshini Udayabh.. @PriyadarshiniU4
10K Followers 574 Following Advocate// Tweets are personal.Prabhu @Cricprabhu
38K Followers 2K Following Textiles. Sports, Indian Cricket, #CSK and more. Enjoy Travel & Nature, Family is Life. 🇮🇳🦁 💛 Focus on the Process. #Dhoni #WhistlePoduSurendhar MK @SurendharMK
70K Followers 597 Following 🎬 Credits- LKG, Love Panna Uttranum (Paava Kadhaigal), Mookuthi Amman, Veetla Vishesham.Tr Gayathri Srikanth @Tr_Gayathri
36K Followers 4K Following Puducherry DMK Women Wing Convenor | DMK IT Wing Dy. Coordinator | Teacher, Trainer, Transformer | Founder - Save Pondy & Iraivi - A forum for Women 🖤❤️🅿️𝓮𝓻𝓲�.. @periyar_ever_
5K Followers 3K FollowingCrescentia @crescentia
749 Followers 1K Following “Women have two choices: Either she's a feminist or a masochist.” - Gloria Steinem she/ herMathi Aadhavan @aaadhavan_VCK
2K Followers 4K Following காஞ்சிபுரம் மாநகர் மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர், காஞ்சிபுரம் மாவட்டம்.A கிலன் @macklinkingsley
719 Followers 3K Following HINDUISM IS INEQUALITY AND GRADED SLAVERY தமிழ் हिंदी मराठी AnglaiseCSK @Csk31890091
1K Followers 1K Following Space listener ! Badminton !! In pursuit of happiness 🥰❤️!!! Missing you !!!!Vadhanur Sivachandira.. @PondyCheSiva
2K Followers 5K Following . Ambedkarite.Political Activist. Youtuber.State Joint Secretary, RSF -Pondicherry, VCK. #Alumini -Pondicherry University.Political Strategist.N.Kayalvizhi Selvaraj @Kayalvizhi_N
26K Followers 64 Following MLA - Dharapuram Constituency DMK | Minister for Adi Dravidar and Tribal Welfare | Belongs to the Dravidian stock.Balasubramaniam J @BaluMKU
504 Followers 501 Following Assistant Professor of Journalism at Madurai Kamaraj Universityதனியரசு.. @Arasu44553215
365 Followers 747 Following உண்மை என்றுமே உறங்குவதில்லை.. மெய்ப்பொருள் காண்பதே அறிவு...Madhan Karky @madhankarky
1.4M Followers 140 Following Tamil Lyricist, Dialogue Writer / Tamil Computing Researcher / Founder @KaReFoIndia & @iPaatti / Co-Founder @canvasspace @scriptickindia / Creator @kilikiworldKadambur Raju - Say N.. @Kadamburrajuofl
55K Followers 57 FollowingCollector & District .. @CollectorTuty
11K Followers 118 Following Official Twitter Account of Collector, Thoothukudi.Babu Ravindhar @AnAmbedkarite
6K Followers 2K Following Entrepreneur || Buddhist || Anti-Caste || Liberalist || Extrovert || Graduate in Psychology||S Palani Nadar @SPNTenkasi
61 Followers 25 Following 2021 தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர்Amirtharaj @Amirthraj_S
2K Followers 211 Following MLA - Srivaikundam Assembly constituency, Tncc District President (Tuticorin South), AICC member, State General secretary, Youth CongressOorvasi Amirtharaj, M.. @Oorvasi_Amirth
948 Followers 3 Following MLA of Srivaikuntam Constituency, District President (Thoothukudi South), AICC Member, General Secretary, Tamil Nadu Youth CongressPiyush Manush @piyushmanush
23K Followers 423 Following loves to catch fascists by their balls as I did to Annamalai and Jaggi in the courtSiva.V.Meyyanathan (�.. @SMeyyanathan
34K Followers 144 Following MLA Alangudi Constituency | Minister for Environment-Climate Change | Secretary Aranthangi North Union DMKRam Krishna @nanasaiin
3K Followers 673 Following Journalist | Senior Correspondent @dt_next | Masters in Journalism and Communication | Views are personal | RT's are not endorsementsNandini Gopalakrishna.. @Nandhini_Twits
8K Followers 601 Following Special correspondent @MalaimurasutvRagini @ragini23796
2K Followers 194 Following Journalist at Chennai| From Vellore | Love to work on Field and Travel| Follow to get updates on Metrology, Chennai City Happenings.@ViduthalaiChez1 @vignesh636955 @thirumaofficial @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @ARROffice @VckBalaji @Oorvasi_Amirth @geethajeevandmk சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்
#தமிழர்_எழுச்சிநாளை முன்னிட்டு ஆக -22, #இளஞ்சிறுத்தைகள் சார்பில் நடைபெற உள்ள #மினிமாரத்தான் போட்டிக்கான #தொலைக்காட்சி விளம்பரம். #விசிக #தூத்துக்குடி தெற்கு @thirumaofficial @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @ARROffice @VckBalaji @Oorvasi_Amirth @geethajeevandmk
#தமிழர்_எழுச்சிநாளை முன்னிட்டு ஆக -22, அன்று நடைபெற உள்ள #மினிமாரத்தான் போட்டிக்கான #தொலைக்காட்சி விளம்பரம். சு.விடுதலைச்செழியன் தூத்துக்குடி தெற்கு @thirumaofficial @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @ARROffice @VckBalaji @Oorvasi_Amirth @geethajeevandmk
Why were both houses of Parliament not able to function from 19 July to 11 Aug? Why was the opposition demand to debate Pegasus denied? Why is the ruling regime so obstinate & so disrespectful of democracy? If they are not at fault, why did Modi Govt not dare to discuss?
அரசமைப்புச் சட்டம் 127ஆவது திருத்தத்தின் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சீர்செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கான ஓபிசி சமூகங்களை அடையாளப்படுத்தும் உரிமை மீட்கப்பட்டுள்ளது. அதே வழிமுறையில் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பையும் நீக்கலாமே? மோடி அரசு இதில் ஆர்வம் காட்டாதது ஏன்?
The right of states to determine OBC castes has been restored, & the effect of SC verdict has been rectified by the Constitution 127th Amendment Act. Can the same route not be deployed to remove 50% ceiling? Why does the Modi Govt not show any inclination to do this?
காலை 10 - 10.45 வரை மாநிலங்களவை காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அலுவலகத்தில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றோம். பின்னர், நாடாளுமன்றத்தில் பாஜகவின் அடாவடியைக் கண்டித்து விஜய்சவுக் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம்.
நாடாளுமன்றத்தில் சனநாயகப் படுகொலை. எதிர்க்கட்சிகள் மீது அடாப்பழி. விவாதங்களின்றி மக்கள் விரோத சட்டமசோதாக்கள் நிறைவேற்றம். பெகாசஸ் உளவுமென்பொருள் குறித்து விவாதிக்காமலேயே இக்கூட்டத் தொடரை 03 நாட்களுக்கு முன்னதாகவே முடித்து அவை தள்ளிவைப்பு. இந்த ஃபாசிசத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
ஆளுங்கட்சியினரின் பிடிவாதப்போக்கால்தான் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கிப் போயின. ஆனால், ஆளுவோருக்காக சபாநாயகர்கள் இருவரும் அழுதும் புலம்பியும் மக்களை ஏய்க்க நாடகமாடுகின்றனர். நாடாளுவோர் நம் தேசத்துக்கும் மக்களுக்கும் எதிரானவர்கள். அதனை அம்பலப்படுத்தவே இன்றைய ஆர்ப்பாட்டம்.
#GICஐ தனியாருக்குத் தாரைவார்க்கும் மசோதா விவாதமின்றி நிறைவேற்றம். #OBC மசோதாவைத் தவிர இதர 19 மசோதாக்களும் விவாதமின்றி நிறைவேற்றம். #LokSabha மற்றும் #RajyaSabha தலைவர்கள் 100% ஆளுங்கட்சி பிரதிநிதிகளாகவே செயல்பட்டனர். இந்த ஃபாசிசப் போக்கைக் கண்டித்து ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
Murder of democracy in Parliament. Opposition has been unfairly blamed. Anti People bills passed without any discussion. Parliament adjourned three days ahead of the end of session with no debate on Pegasus. We demonstrated today against this fascism.
BJP’s adamancy made Parliament incapable of functioning.Hon'ble Speaker and chairman of both houses are weeping dramatically to mislead the people and satisfy the rulers.Those in power in Delhi now are against the nation and its people.Our demonstration today seeks to expose them
#Pegasus: ஒளிப்பதற்கு ஒன்றுமில்லையெனில், அவர்கள் ஓடி எங்கோ ஒளிந்தது ஏன்? எதிர்க்கட்சிகள் பரப்புவது அவதூறுகள் என்றால், அவற்றை எகிறி அடிக்க என்ன தயக்கம்? வெளிப்படையாக விவாதிப்பதற்கு நாடாளுமன்ற அவைக்கு வராமல் பதுங்கியது ஏன் ? அரசியல் பகையை உளவறிவது அநாகரிகமான கிரிமினல் குற்றம்!
மோடி அரசின் தேசவிரோத போக்குகளையும் சனநாயகப் படுகொலையையும் கண்டித்து ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் சௌக் பகுதியை நோக்கிப் பேரணியாகச் சென்றோம். அங்கே தரையில் அமர்ந்து ஆர்ப்ப்பாட்டம் செய்தோம்.
#Pegasus: If they have nothing to hide, why was Modi hiding away from the Parliament, attending only first and last day sessions? If Opposition claims are only slander, why doesn’t Modi set the record straight? To spy on political opponents is uncivilized and criminal.
முதன்முதலாக தமிழகத்தில் #டிஜிட்டல்_பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் மாண்புமிகு @ptrmadurai அவர்களுக்கு விசிக சார்பில் எமது வாழ்த்துகள். ஏழை எளியோர், நடுத்தர சமூகத்தினரின் நலன்களைப் பேணும் வகையிலும் புரட்சிகரமான சமூகமாற்றத்திற்கு வழிகோலும் வகையிலும் அறிக்கை அமைய வாழ்த்துகள்.
ஜூலை19-ஆக11வரை நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது ஏன்? பெகாசஸ் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்தது ஏன்? சனநாயகத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஆளுவோர் பிடிவாதமாக அடம் பிடித்தது ஏன்? தம்மீது குற்றமில்லையெனில் மோடி அரசு விவாதித்திருக்கலாமே?
Transcript of my speech in the Lok Sabha today on the Constitution 127th Amendment Bill. I placed 4 demands - Shatter 50% ceiling for reservation - Implement reservation in pvt sector - Increase SC/ST quota as per their population - Include Dalit Christians in SC list.
நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வழக்கம்போல இன்றும் காலை10.00மணியளவில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரசின் மூத்தத் தலைவர் திரு.மல்லிகார்ஜூன் கார்கே அலுவலகத்தில் சந்தித்தோம். திரு. ராகுல்காந்தி அவர்களும் இன்றையக் கூட்டத்தில் பங்கேற்றார். #LokSabha #RajyaSabha
அரியலூர் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவை இந்த ஆண்டிலிருந்தே அரசு விழாவாக் கொண்டாட ஆணை பிறப்பித்துள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களுக்கு மனம்நிறைந்த பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன். #GangaikondaCholapuram