தர்சன் தமிழரசன் @Viduthalai25953
Joined November 2023-
Tweets198
-
Followers40
-
Following292
-
Likes2K
பெருவெளி சுற்றுலாத் தலம் அல்ல சர்வதேச மையத்தை வேறு இடத்தில் கட்டு வள்ளலார் பணியகம் முருகன் வலியுறுத்தல் youtu.be/F-pbi6VaB9Q
துரோகத்தின் மொத்த உருவம் கருணாநிதி...😡
Operation : ஓயாத அலைகள் 03 40000 சிங்கள துருப்புகள் 🤡 VS 1200 புலிகள் 🐅 முடிவு : ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி நாம் தமிழர் கட்சி உங்களுக்கு வாழ்த்துகள் ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் யாராக இருப்பினும் அவர்களைப் புறக்கணிப்போம் உரிமை மறுக்கப்படுபவர் யாராக இருப்பினும் அவர்களுக்கு துணை நிற்போம்.
Mr.Mike உனக்கு ஒரு யோசணை சொல்லட்டுமா? நல்லவர்கள் கருத்தை மட்டும் வாங்கி பரப்பிடு. தீயவர்கள் உன் முன் வந்தால் முகத்தில் காறி உமிழ்ந்திடு. Follow Mike, like Mike, நம்ம mike 🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
"பார்த்தேன்,ராமாபுரம் ஸ்டேஷன்தான் பக்கத்துல இருந்துச்சு அடிச்சுவிட்டேன்"🔥🔥 வீரப்பன் வனக்காப்பாளன் மட்டுமல்ல, இனத்தையும் காத்தவன்.. #சீமானே_எங்கள்_சின்னம்
Pls Don’t Forget … விவசாயி சின்னத்த பறித்ததும் இதே தெலுங்கர்கள் தான் #திசையெங்கும்_நாம்தமிழர்
பெங்களூர் நகரின் ஒட்டு மொத்த கழிவும் கர்நாடக எல்லையில் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தான் வந்து சேர்கிறது. காவிரியில் நமக்கான உரிய நீரையும் கொடுக்காமல், நம்மிடம் உள்ள நீர்நிலையையும் கழிவுநீரின் கூடாரமாக மாற்றும் கன்னடத்தினை என்ன செய்யப் போகிறோம்..?
தமிழ்தேசிய வளர்ச்சியை சீர்குழைக்கவும் , சீமானின் வளர்ச்சியை தடுக்கவும்.. திராவிட இயக்கம் என்ற பெயரில் இயங்கி வரும் தெலுங்கர்கள் எவ்வாறு வேலை செய்துள்ளனர் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.. தமிழர்கள் நிச்சயம் காண வேண்டிய காணொளி.. தமிழர் ஊடகம் /
கட்சியோட பேர் என்னன்னு கேட்டா All India Party னு சொல்லிட்டு திரு திருனு முழிக்கிறான்..அதான் நெரியாளரே ஊம குத்தா குத்தி விட்டுடாப்ல..😂😂😂
பச்சைப் பொய்..! முழு காணொளி : youtu.be/NZtIPvcSVdI?si…
செதச்சிட்டான்,,😂😂
youtu.be/zH471tHom5Q?si… OUT NOW 🔥🔥🔥
#UpdateOnMelmaProtest இரவு வரை போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றுள்ளனர் தமிழ்நாடு காவல்துறை. முதல்வரை சந்திக்க நேரம் வாங்கி தருவதாக சொல்லி தற்போது வரை அதை குறித்து எந்த தகவலும் தரவில்லை எனவும் விவசாயிகள் தரப்பில் கூறியுள்ளனர். @CMOTamilnadu…
குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் மேகத்தை தடுத்து மழை பொழிவிக்கும் அழகிய மலையை உடைத்து கேரளாவிற்கு கடத்தல் ! திருட்டு திராவிடர்களே ! இதுபோன்ற ஒரு மலையை உங்களால் உருவாக்க இயலுமா ? 🤭 #கனிமவள_கடத்தல்_திமுக #SaveKumariMountains #save_tamilnadu_mountains #save_kumari_roads
வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் வாழ்ந்த சங்கரபதி கோட்டையை சீரமைக்க பல கோடிகளை அரசு ஒதுக்கியும், நிலை இதுதான்.
இறுதிப்போரில் கொத்துக்கொத்தாக தமிழர்கள் இனப்படுகொலை செய்யாடும்போது அதை நிறுத்த எந்த வழியும் இல்லாத இளைஞனாய் என் உடலை ஆயுதமாக வைத்துக்கொண்டு போராடுங்கள் என்று தன்னுயிரை ஈகம் செய்த அண்ணன் முத்துக்குமார் அவர்களின் இறுதி அறிக்கை.... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம்.…
டேய் @U2Brutus_off டேய் தற்குரி @Makizh_nan உங்க ரெண்டு பேருக்கும் தான்டா இந்த காணொளி பார்த்துட்டு செத்துறாதீங்க🤦🤦 முழு காணொளி 👇 youtu.be/waJHRDf7tus?si…
Tiffany Tyler @TTyler94400
101 Followers 3K FollowingShelley Dimmitt @ShelleyDim75458
74 Followers 5K Followingராமநாதன.. @Subbu10102004
18 Followers 107 Followingபம்பாய்.. @hariharanvenkat
7K Followers 7K Following எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே... #BelongsToTamilianStock backup I'd Bambaikaaran'sஜெறின் �.. @AlexiaThilack
36 Followers 63 Followingantony rajan @Leokaspar2024
89 Followers 713 Followingதமிழ் @Ripple9078
153 Followers 1K Following #தமிழ் #இயந்திரவியல் #வாத்தி #விவசாயம் #கவினர் #அரசியல்karthikeyan adv @karthikeyanadv
1K Followers 2K Following𝗦𝗶𝘃𝗮 𝗥.. @Sivaram60976823
617 Followers 1K Following அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழன் பரம்பரைக்கே கிடையாது🐯💪🔥 போராட்டமே வாழ்வின் இருத்தலை உறுதி செய்கிறது - தேசிய தலைவர் 😍🐯பகுத்தற.. @Rajucute_7
3K Followers 3K Following கர்ணனாக வாழ்ந்து பார் கடவுளும் கையேந்துவான் உன்னிடம்.. 💜💛செபா தம�.. @Jeba_ezra
4K Followers 4K Following எம் அடுத்த தலைமுறை இன்னும் வீரியமாக போராடும்🐯மேதகு.பிரபாகரன்.நமைப்பிறர் ஆள உரிமையே இல்லை என்று நீ பாடு-பாரதிதாசன்.நீரின்றி அமையாது உலகு,TamilanStock.மீன்சுர.. @ktp_vinoba
268 Followers 694 Following தனித்து நிற்கும் எனக்கு நம்பிக்கை மட்டுமே துணையாய் நிற்கிறதுam @zozo16855
40 Followers 206 FollowingBlack Eagle🦅 @Black_Eagle1189
641 Followers 2K Following ஓடுவதென்றால் துரத்தி ஓடு நிற்பதென்றால் எதிர்த்து நில்Boston Humphrey @BostonHump95461
84 Followers 3K FollowingSheriff Ali Ibn El Kh.. @mindgage
6K Followers 6K Followingச. பாலா ப.. @SBalaBala6
3K Followers 3K Following உலகின் தலை சிறந்த சொல் செயல். செயலின் உருவம் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன். தாய்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. மக்கள் தலைவர் சீமான். 💜ஈரோடு__ SEE.. @Venkat_Blaster
270 Followers 404 Following இந்த நிலம் எனக்கு சிக்குச்சு, நீ செத்த!!!!சேட்டை�.. @Settai_R
2K Followers 2K Following என்னை Follow செய்பவர்கள் அனைவரும் கட்டாயம் FollowBack செய்யப்படுவார்கள்!Basheer Ahmed @BasheerAhm49289
2K Followers 2K Following பரம்பரை கொத்தடிமையாக இருந்தவன். சாத்தானின் பிள்ளையாக இருக்க பிடிக்காமல் சீமானின் தம்பியாக மாறியவன்! பெற்றோரை நேசிப்போம்..🙏Zayden Conley @ConleyZayd38490
102 Followers 3K FollowingDarlene @darlene_west_
188 Followers 3K Followingபாலசுப்.. @TharuBala
775 Followers 2K Following யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே ஒரு வேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.#BelongsToTamilianStockNishan /நிஷா�.. @nishanthan1118
126 Followers 649 Following தமிழன் Air compressor tech , Photo editor , Photographer (hobby)Judy @chang26judy
190 Followers 3K Followingந.பெரிய�.. @Periyas59865110
3K Followers 3K Following தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,தமிழ் தேசியத்தலைவர் தோழர் தமிழரசன்.🐅🥰🐆❤இ.சுரேஷ�.. @cukumar2
2K Followers 2K Following சாதி மதம் இல்லா தமிழராய் ஒன்றுபடுவோம்-நாம் தமிழர்-இது நம் நிலம்தகடூர் �.. @akajithofficial
6K Followers 6K Following ✨வாழ் மகிழ்வித்து வாழ்✨ ✈️𝔽𝕝𝕚𝕘𝕙𝕥 𝕊𝕦𝕡𝕖𝕣𝕧𝕚𝕤𝕠𝕣✈️ பாதையை தேடாதே உருவாக்கு தகடூர் மண்ணின் மைந்தன் தருமபுரி பென்னாகரம்-ஏரியூர் நாம்தமிழர்-சீமான்💛❤️Jayakumar For Nilgiri.. @ForNilgiris
612 Followers 4 Following நாம் தமிழர் கட்சி-நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்.Shabbir Ahmed @Ahmedshabbir20
122K Followers 7K Following Once a paperboy, now a journalist. Senior News Editor @thenewsminute . Chevening fellow. Opinions expressed here are personal.ஸ்ரீநாத.. @srinathdigits
776 Followers 160 Following Founder + Creative Designer, ✨ ITWING ✨ Krishnagiri District Secretary Naam Tamilar Katchi - KrishnagiriBasheer Ahmed @BasheerAhm49289
2K Followers 2K Following பரம்பரை கொத்தடிமையாக இருந்தவன். சாத்தானின் பிள்ளையாக இருக்க பிடிக்காமல் சீமானின் தம்பியாக மாறியவன்! பெற்றோரை நேசிப்போம்..🙏அர்ஜுன்.. @___Arjun___04
2K Followers 592 Following I’m unique, just like everyone else.// இலக்கு ஒன்று தான் 💥 அது இனத்தின் விடுதலை! #JusticeForTamilGenocideஅரசன் @RoiEelam
930 Followers 3K Following சக்திவாய்ந்தவர்கள் சக்திவாய்ந்த இடங்களை உருவாக்குகிறார்கள்Udhaya Madurai Ntk �.. @kuttyudhaya1825
555 Followers 338 Following மதுரை தெற்கு தொகுதி செய்தி தொடர்பாளர் நாம் தமிழர் கட்சி...🎙️தமிழ�.. @inganamjagadish
4K Followers 4K Following திராவிடமும் நன்றும் பிறர் தர வாரா #தமிழினத்தை சார்ந்தவன்சிவகாசி.. @KarthikeyanOnli
3K Followers 107 Following நாம் தமிழர் கட்சியின் @NaamTamilarOrg மாநில தகவல் தொழில்நுட்பப்பாசறை @_ITWingNTK துணைத்தலைவர்🖥 | Belongs to the Tamilian Stock 💪Shwetha @BurjShwetha
8K Followers 163 Following சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. Landscape Architect 💚🌱🌿🪴🌴🏞🏕அழகு தம�.. @AlakuMakan
3K Followers 2K Followingசாந்தகு.. @cskumar89
918 Followers 703 Following #தமிழர்களின்_தாகம்_தமிழீழத்_தாயகம் #Belongs_to_the_Tamilian_StockDr Yash 👾 @yashxtatic
3K Followers 3K Following அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் 🤍அருண்.த �.. @arun_ntk_51
554 Followers 181 Followingமு.இ ஹும�.. @MuKapir96500
1K Followers 3 Following 2024 தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் உறவாய் இணைய 7339143714/8838298289 அதிகாரப்பூர்வ பக்கம் 🇰🇬நாம் தமிழர் கட்சிகபிலன் @kabiilans
410 Followers 994 Following பெரியாரிய மாணவன் | ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்.தேனீ ஆண�.. @Sivanes27832561
404 Followers 2K Following பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் தலைவர் மேதகு வே பிரபாகரன் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் 💪💪💪🔥🔥🔥ஜெறின் �.. @AlexiaThilack
36 Followers 63 Followingtamizhan_techie_geek @GeekyTamizhan76
53 Followers 333 Following தமிழ்த்தேசியம் அரசியல் அறிவியல் புத்தகங்கள்கோவை மு�.. @kovaimurali72
6K Followers 4K Following ஓடாத மானும்,போராடாத இனமும், மீண்டதாகச் சரித்திரம் இல்லை மேதகு.வே பிரபாகரன் BelongsToTamilianStockVallipattu Silambaras.. @Vallipattu
6K Followers 3K Following நான் தெலுங்கன்,தெலுங்கனாகவே பயணிப்பேன் தமிழ்தேசியத்தில். தாய் மொழி தெலுங்கு,உயிர் மொழி தமிழ்.Dr ச.நரேன�.. @Dr_NarenS
3K Followers 646 Following Doctor | Tamil N/Rationalist | Indigenous Rights | He Him | NTK | Seeman4TN | Tamil Tigers | Thamizhian Stock 💛❤️இறை மொழ�.. @sam_kanyakumari
7K Followers 1K Following Ex - Thambi 💫 ! Book reader 📚 ! Law is the powerful weapon ! Awake ! Arise or Be for ever Fallen ! #freethinker #wake_upto_reality #Rationalist_Cowமகிழ் ம�.. @magil_007
9K Followers 2K Following கட்சியில் இருந்து வெளியேற்றபட்டோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்சேதுபதி.. @sethupathyse
3K Followers 2K Following அலைமாகடல் நிலம்வானிலுன் அணிமாளிகை ரதமே அவைஏறிடும் விதமே உனததிகாரம் நிறுவுவாய்... ❤️🔥🎙️அசோக�.. @_ashok_ntk
3K Followers 2K Following | தமிழினத்தை சார்ந்தவன் | வன்முறைக்கு எதிரான வன்முறையும் அகிம்சைதான் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் புதுக்கோட்டைNews7 Tamil @news7tamil
2.4M Followers 475 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etcபம்பாய்.. @hariharanvenkat
7K Followers 7K Following எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே... #BelongsToTamilianStock backup I'd Bambaikaaran'sகட்சியி.. @NTK4WORLD
2K Followers 402 Following நாம் இல்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி நாடாள வேண்டும்❤️ஈரோடு_அ�.. @Routtu_Thala2
890 Followers 1K Following அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே☝🏻ஈமானும் வேண்டும் அண்ணன் சீமானும் வேண்டும் 💥போராளிகளின் பொழுதுபோக்கு புரட்சி செய்வது🙏 I BelOng To Thamilan StOcK 🔥தங்கராச.. @offlThangaraj
2K Followers 489 Following #தமிழ்_தேசிய_மாணவன் // நாம் தமிழர் கட்சி🐯 // All Truth Seek Their Own Justice // https://t.co/p4wa9tVH38🔥தூத்த�.. @KokulMani
746 Followers 82 FollowingKarthika For Nagai @Karthika4Nagai
1K Followers 4 Following நாகைப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திகா அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெறச் செய்வோம். #விவசாயிJayavelan Umapathy @JayavelanUmapa1
455 Followers 1K Following தூங்கும் புலியைப் பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம் பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை பைந்தமிழர்க்கெல்லாம் உயிரடாவிடுதலை பாவேந்தர் பாரதிதாசன்செல்வவந.. @celvavanay28199
13 Followers 39 Followingsureshkamatchi @sureshkamatchi
84K Followers 100 Following கருத்தியலாகவும், நேர்மையாகவும் பேசத் துணிவுள்ளவர்கள் நட்பிலும், பின்தொடரும் பட்டியலிலும் தொடரலாம். நன்றி #PRODUCER #Director #VHOUSEPRODUCTIONSNTK_VIBEZ_🎙️ @NTK_VIBEZ_
1K Followers 155 Following காணொளி வடிவமைப்பாளர்🗿... Belongs to Thamizhan Stock!...Headphone 🎧 Recommended area😁ராயபுரம.. @ShaikIsmailU369
2K Followers 584 Following அதிகாரம் மிக வலிமையானது, அடைந்தே தீருவது மிக உறுதியானது.. செயலாளர் - ராயபுரம் தொகுதி,நாதக https://t.co/wA6Y8gq7Tzkarthikeyan adv @karthikeyanadv
1K Followers 2K Following🔴 தற்போது நேரலையில்..! ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஐயா மருத்துவர் மு.கார்மேகன் அவர்களை ஆதரித்து இன்று (09-04-2024) ஈரோடு கிழக்கு, சத்திரம் பகுதியில் வாகனப் பரப்புரை #நமதுசின்னம்_ஒலிவாங்கி x.com/i/broadcasts/1…
வீரவணக்கம். ---------------- கற்காடு லெமூரியன் சாம்பவன் அவர்கள் மறைந்தார் என்கிற அதிர்ச்சி செய்தியில் இருந்து மீள முடியவில்லை. வலுவான கல்வி-பொருளாதார பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்தேசிய அரசியலில் தன்னை நிறுத்திக்கொண்டார்.…
சாதி பார்த்து பழக மாட்டோம் சாதி பார்ப்பவர்களோடு பழகவே மாட்டோம் 💪💪🔥❤ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
‘இதுவரை சூப்...இனி பாய்சன்’.. பாஜகவை கடுமையாக விமர்சித்த சீமான்! #erode #seman #electioncampaign #loksabhaelection2024 #naamtamilarkatchi #NewsTamil24x7
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி நாமே மாற்று
செருப்பாலயே அடிச்சிட்டான்😂🔥 இவன் கிட்ட ரெண்டு மொடக்கு வாங்கி குடிங்கடா தற்குறி உபீஸ் #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙
குமரி மாவட்டத்தில் இன்னொரு படுக்கொலை நடக்காமல் இருக்க அறத்தின் பக்கம் நிற்கும் எங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள் மக்களே.! #VoteForMike
#சீமானுக்கு தான் ஒரே குத்தா (ஓட்டு) குத்த போறேன் நன்றி பெரியவரே 🙏🙏
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் செல்லும் இடங்கள் எல்லாம் வரவேற்பை வாரி வழங்கும் தாய் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🙏
இன்று மாலை 7 மணி அளவில் கம்யூனிஸ்டுகளை கதறவிட்ட நாகை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் கோவை கார்த்திகா அவர்களின் அதிரடி நேர்காணல் 🔥🔥🔥
உண்மையான திமிரி எழுதல். தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர் 🔥
பரப்புரையில்! திருநெல்வேலி தொகுதி, நாம் தமிழர் வெல்வது உறுதி! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🎙️ #NTK_Symbol_Mike
தங்கை காளியம்மாள் ஏன் மயிலாடுதுறை தொகுதியில் இம்முறை கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. "திராவிடம் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்" #ntkcandidates4fundamentalchange #VoteForMike ,#2024Election @Kaliyammal_off @PackiarajanSe @RavananAdvocate
நான் உங்கள் காளியம்மாள் ✊️✅️🔥 #NTK_Symbol_Mike #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி @Kaliyammal_off @Seeman4TN @NaamTamilarOrg @ntkwomenswing
கடந்த ஒரு மாதமாக தான் பால் ஊற்றும் வீடுகளில் எல்லாம் நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாளுக்கு வாக்குச் செலுத்துங்கள் என்று வாக்குச் சேகரித்து வரும் சீர்காழியைச் சேர்ந்த பால்காரர். @Kaliyammal_off #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
அண்ணன் பாட ஆரம்பித்ததும் கல்லூரி பெண்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றனர். Such a wholesome moment!. #சீமானின்_சின்னம்_ஓலிவாங்கி
இவர்களுக்கு ஏன் வாக்குச் செலுத்தக் கூடாது . காங்கிரஸ் ஈழத்தில் இந்தியா அனுப்பிய இராணும் தமிழ் பெண்கள் வன்புணர்வு செய்தது, அவ்வளவு படுகொலைகள் செய்தது. திமுக ஈழ போரில் காங்கிரசுக்கு துணை நின்றது, குஜராத் கலவரத்தில் பாஜகவுக்கு துணை நின்றது . இவர்களுக்கா உங்கள் வாக்கு ?…