யார் பிரதமராக விரும்புகிறீர்கள்? மக்களவை தேர்தல் 2024.. மக்கள் யார் பக்கம்.. பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்.. #Election2024 #LokasabhaElection2024 #ElectionsWithThanthiTV #ThanthiTVOpinionPoll #ParliamentElection2024 #BJP #Congress #DMK #AIADMK #NTK #NDA #INDIAAlliance
@ThanthiTV எந்நேரமும் பாஜகவுக்கு சொம்பு தூக்கும் சங்கி தந்தியே மோடி வேண்டாம் னு சொல்லிட்டானா.. முடிஞ்சு🔥🔥 #NoVoteToBJP #BJPFailsIndia
@ThanthiTV டேய் தந்தி உன்னை அறிவாலயம் டிவினு மாத்திக்கடா வெகு விரைவில் தமிழக மக்கள் கிட்ட செருப்படி வாங்குவடா @ThanthiTV இது சத்தியம்🫰 அன்னைக்கு இருக்குடா பொறம்போக்கு சேனல் உனக்கு 😤🤨
@ThanthiTV இதை பார்த்து விட்டு சங்கிஸ் கதறவும்! ரியாலிட்டி இன் தமிழ்நாடு👌👌👍👍👍💪💪💪 #novote4BJP
@ThanthiTV தமிழ்நாட்ட பொறுத்தவரைக்கும் 33% மோடிக்கு வர வாய்ப்பே இல்ல ரெய்டு வரும்னு பயந்து தான 3% ah 33 % ah மாத்துன🤣🤣🤣
@ThanthiTV வடக்கு மக்கள் தெளிவாகிவிட்டனர் இந்த முறை பாஜக கூப்புக்கு போவது உறுதி 💥
@ThanthiTV அப்ப இவர் பிரதமர் வேட்பாளர் இல்லையா 😂😂😂
@ThanthiTV "The BJP will emerge victorious in all states, and the Lotus will bloom in every constituency."