இப்போதெல்லாம் என்னால் சிறிய ஏமாற்றங்களை தாங்கமுடியவில்லை. சிறிய காத்திருப்புகள்கூட சலிப்படையச் செய்கின்றன. சிறிய பொய்கள் அமைதியிழக்கவைக்கின்றன. சிறிய பாசாங்குகள்கூட விலகிப்போகச் செய்கின்றன. எனக்கு வயதாவதை முதன் முதலாக உணர்கிறேன். ~ மனுஷ்ய புத்திரன் ~
0
60
165
8K
2