’கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் தற்போது மீண்டும் ஒருமுறை டிரெண்டாகி உள்ளது. இந்த பாடலை வயலின் மூலம் இசைக்கும் ஒரு சிறுமியின் வீடியோவை இசைஞானி இளையராஜா தனது X தள பக்கத்தில் பகிர்ந்து ’குட்டி வயலின் கலைஞர்’ என்று பாராட்டியுள்ளார். #illaiyaraja #kollywood #musicdirector
0
0
1
119
0
Download Video