Sentil @Sentil_sk
#SaaS #Sales 👨🏻💻Football ⚽️ Barca💙❤️ Messi🇦🇷 STR 🎥 Movies ,Carpe Diem Velacheri, Chennai Joined November 2011-
Tweets74K
-
Followers584
-
Following1K
-
Likes479K
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
சரக்கு அடிச்சு கிட்டயே வாகனம் ஓட்டும் CM 🔥🔥 போதை யை ஒழிக்க வந்தவர் தான் இவர் 😂😂
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும். வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார். சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை.. இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை. அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும். இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது. #StopSexualHarassment #LawAndOrder
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.. 6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. “சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. “பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை.. பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.. தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்.. “ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார். அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்? மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்.. மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது? தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்! ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை! இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்! தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது.. புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.. சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா? இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்.. (1/2)
🚨 OFFICIAL: Barcelona announce they wre filing a lawsuit against Florentino Pérez. “Barcelona reports that the mandatory request for conciliation has been filed prior to the filing of a complaint for a crime of slander of article 205 of Criminal Code against the President of Real Madrid, Mr. Florentino Pérez, following the statements made by him at the press conference of May 12 and in an interview with a media the following day”. “The objective of this lawsuit is for Mr. Pérez to retract certain statements he made with knowledge of his falsehood and that are slanderous and offensive to the image and reputation of the Club”. “In the event that this demand is not properly attended, FC Barcelona will proceed to the presentation of the corresponding criminal complaint”.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
எதையுமே கொஞ்சம் Different-ஆ பன்றதுல ஸ்பெஷல் ஆச்சரியக்குறி இவரு… அதனால தான் நன்றியை கூட பக்கத்து தொகுதியில போய் சொன்னாரு…!! வேற யாரு நம்ம ப்ரோ-வின் நெருங்கிய நண்பர் திகுநாத் -தான். கச்சத்தீவு பிரச்சனையை கமெண்ட்டே சொல்லாமல் கடக்கும் மீன்வளத்துறை அமைச்சரின் #MinisterDiary ! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
So satisfying 😌🔥 Vote for change peoples situation now 😂
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை செயலகத்தை Mental Hospital மாதிரி மாத்தி வச்சிருக்கானுக 😂
@polimernews Ivanalam edhuku interview vera edukuringa
கடந்த ஒரு மணி நேரத்தில் 87 முறை மின்சாரம் செல்வதும் பின் low கரண்டாக வருவதுமாக இருக்கிறது. டேய் வீட்டில் ஒரு பொருள் மிச்சம் இருக்காதுடா இப்படி மின்சாரம் வந்தா. கரண்ட் மொத்தமா கூட நிறுத்தி போட்டு தொலைங்கடா, இப்படி power fluctuation மொத்த மின்சாதன பொருட்களையும் நாசம் செய்துவிடும்.. நடுத்தர குடும்பம் EMI போட்டு வாங்கி வச்ச பொருளேல்லாம் பழுதாகுமே என வருத்தமே இல்லாம எப்படியா எருமை மாடு மாதிரி ஆட்சி நடத்துறேங்க! மின் விசிறி ஆரம்பித்து பிரிட்ஜ் , டீவி வரை எல்லாம் நாசமாக போவது உறுதி. விஜய் யோவ் என்னய்யா நீ ஆலோசனை வழங்கின.. அப்படி என்ன தான் நீங்க நிர்வாகம் பண்றேங்க… எருமை ஆட்சி..
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர். அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்.. இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி. இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்.. அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான். விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில். இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது! அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்.. அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள். வணக்கம் லாட்டரி..
Vanakkam lottery ☺️
BeksFCB @Joshua__Ubeku
253K Followers 9K Following Spotify⚡Pulse’s Sports Influencer Of The Year 2023🏆⚡️PR⚡️Producer ⚡Breaking News Around The Globe ⚡️Ads/promos 📧[email protected] or Telegram: BeksFCB
𝕾𝖙𝖊𝖛𝖊 ... @Stevedaresx
2K Followers 1K Following 20 years a cule | Cruyff & Xavi | Roger Federer | Chiefs
Honest Ronaldo Fan �... @HonestPenaldo
12K Followers 5K Following Honest Penaldo fan😔|Honest Al-nASS fan 🟡🟡|Honest Portuguese citizen🇵🇹|Soccer analyst⚽|Never taken an L💯|Block/Unfollow to submit defeat😹| #HalaForzaGGMU
Leo #Messi 🐐 @LeoCuccittini_
14K Followers 8K Following The Greatest to ever play the game, Lionel Andrés #Messi Cuccittini / Fan Account - 18.12.22 🇦🇷🏆
ஆசைத்தம... @AasaiThilipan
2K Followers 3K Following வேளாண்மை,கால்நடை வளர்ப்பு,நிதி மேலாண்மை,கண் ஒளி காப்போம்,பல்லுயிர் ஓம்புதல்... கடவுளை மற...மனிதனை நினை.
BetChannel HQ @KALYMERO2
21 Followers 760 Following 🏆 Tap the URL and claim your free football sports balance 🔥
Rajakeerthi MBA @RajKeerthi36753
707 Followers 2K Following IT WING ADMK ஒன்றிய செயலாளர், குத்தாலம் தெற்கு, மயிலாடுதுறை மாவட்டம் நான் என்றுமே தீவிர திமுக எதிர்ப்பாளன் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் என்னை பின் தொடரவும்
Joseph Jr k_Rex @velloregangster
908 Followers 5K Following Trading Analyst! ஐயா கமல் Fanatic, Annan சூர்யா & Nani ரசிகன்! My Captain MSD7️⃣, My King🤴ViraK, ViruS Fanatic 🏏 ,Musiala 🇩🇪 ⚽️ FC_MiasanMia!
Moi @mrmohideen
763 Followers 2K Following 📝 திராவிட இயக்கத்தின் எளிய தொண்டன். கொள்கை மறவன். 💪 எதிரிகளை வீழ்த்தி, சமூக நீதி காத்து, எளியோரை உயர்த்தும் உதயசூரியன் மீண்டும் உதிக்கும்! ☀️ DMK🖤❤️
meenakshi sundaram @ramsarun
46 Followers 593 Following
மாற்றம்... @Elango02736908
289 Followers 956 Following
Nancy H @bobo15886
8 Followers 1K Following soft in the streets, softer in the sheets 💗 100% follow back
Shyam @Shyam_1200
2K Followers 1K Following Lights. Camera. Cricket. 🎥🏏 Reviews | Updates | Banter | Non-Stop Entertainment 💥
ideamanii @ideamanii
2K Followers 4K Following IT Product Manager Banking | Investment | Telecom தமிழ் | Systems | Reality
Grandys @olavgrandys
174 Followers 2K Following Dear Teachers, if I sit next to my best friend, I`ll whisper to him. If you move me away, I`ll shout to him. It`s your choice.
sozi Leeds @scaredCar489
182 Followers 381 Following Leeds through and through💙🩵🩷 | Unofficial fan page for the mighty Whites | All things Elland Road |
Chris Benjamin @cba525__
5K Followers 6K Following Deep Thinker - sometimes I dig deep and find gold, I'll offer it to you for free. This account is run by my alter ego. I know nothing about it.
Mr.Ben @tvoty_11
2K Followers 3K Following Don't forget life will go on without you. Proud Liverpool Fun ||.🔌
Film hollywood @DugongRyy
0 Followers 31 Following
Thiru @Thiru_1990
10K Followers 11K Following 90's Kid Cinema & Cricket lover 'You can't love other people until you loves yourself.💞 #Selflove #Bepositive'
Bhuvana Vemula @IslaBennett_a
279 Followers 70 Following Carrying the scent of jasmine into the concrete jungle
Nora King @NoraKing376851
49 Followers 4K Following
abhilash19 @abhiwhytoo
5 Followers 62 Following
Taucos @Taucos475
18 Followers 1K Following
SatoshiSavant @melomania81
351 Followers 4K Following
Brad Pitt Surveillanc... @Bradsurveyteam1
13 Followers 173 Following Surveillance Team created by Brad Pitt
R Y Rufa'i @i_rabiu11809
402 Followers 864 Following DAN BAIWA 🤑💸 Collab manager 🤝💯 Airdrop hunter📉📈⛏️⛏️ Meta earth ⚖️ member We buy we sell 💱💱💱
truthwillsetyoufree @truthwi58194909
916 Followers 5K Following
ModouLamin Dampha @alagietouray867
11 Followers 72 Following
Theighs @TheighsGegnS
24 Followers 1K Following
JP மதுரை @Jp_madurai
440 Followers 759 Following மத்திய தொகுதி | https://t.co/Pzk0PItjTp | திறமையை வளர்த்துக்கொள் வெற்றி உன்னை தேடி வரும் சமத்துவம்.. சகோதரத்துவம். #எல்லாருக்கும்_எல்லாம் #அண்ணன் @udhaystalin 🖤 ❤️#DMK
Gomathi Neelagandan B... @GomathiNee34409
3K Followers 5K Following காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி திராவிட முன்னேற்றக் கழகம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்... 🖤❤💪
Luna @FunnyMiss213378
10 Followers 703 Following
JeroldCastelo @CasteloJer6576
40 Followers 2K Following
cools tim @Time_cools
39 Followers 310 Following
NiS @NiS1617049
1K Followers 3K Following
Thangeswaran @Thanges28692985
1K Followers 6K Following
BODI Parani Kavikkris... @Paranikavik
130 Followers 590 Following போடி நகர, தேனி திமுக வடக்கு மாவட்ட பிரதிநிதி A Simple Common Man, Dravidian Stock. I m the strong believer of the famous quote மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பையன்
AirdropFam🟪$BLOCK @hungsatoshi999
490 Followers 5K Following AirdropFam Enthusiast 🌐| Stay informed on Legit Verified New Free crypto airdrops! | Open for business inquiries📩 #CryptoAirdrops #Blockchain
The Touchline | 𝐓 @TouchlineX
1.7M Followers 103 Following Unrivaled football coverage ⚽️ • Enquiries: [email protected]
BarçaTimes @BarcaTimes
1.2M Followers 217 Following Your premier one-stop source for 24/7 FC Barcelona and La Masia updates. For business inquiries, email us at [email protected] or send us a message 📲
MC @CrewsMat10
282K Followers 511 Following Fan account. FC Barcelona and Messi. ||Not affiliated with anyone. || Business mail📧 [email protected]
Barça Worldwide @BarcaWorldwide
751K Followers 11 Following Account dedicated to @FCBarcelona, World Champion Lionel Messi and to #MessiFC & #Culers worldwide. 📰 News: @infosfcb
All About Argentina �... @AlbicelesteTalk
400K Followers 2K Following 🏆🇦🇷 16x Champions of Copa America and 3x Champions of the World | ✉️ DM's open for collaborations | Powered by @gamdom @gamdomsport
Roy Nemer @RoyNemer
294K Followers 1K Following I report on the Argentina National Team. Owner of @MundoAlbicelest. Futbol enthusiast. 🇦🇷 📽 Youtube: https://t.co/R7ugoIKg8D
Barça Pictures #14 @Barca__pictures
239K Followers 715 Following Graphic designer I @FCBarcelona @brfootball I Be better | [email protected]
ganesh @breathMessi21
103K Followers 804 Following life can beat down the soul, Messi reminds us that we have one.
BeksFCB @Joshua__Ubeku
253K Followers 9K Following Spotify⚡Pulse’s Sports Influencer Of The Year 2023🏆⚡️PR⚡️Producer ⚡Breaking News Around The Globe ⚡️Ads/promos 📧[email protected] or Telegram: BeksFCB
barcacentre @barcacentre
587K Followers 276 Following @FCBarcelona coverage provided by specialist Barça journalists & aficionados. For business: [email protected]. For in-depth news: https://t.co/Xix0AlV8S8
Sarah @SarahSalahpour
65K Followers 357 Following content creator & host @fcbarcelona🎤💙 La pelota siempre al número 10. warning: mainly football tweets | all opinions are my own
AM☬ @AbsoluteMxssi
217K Followers 204 Following Everything I love | FC Barcelona • Lionel Messi | Business: DM
Barça Buzz @Barca_Buzz
314K Followers 283 Following 📣 Sharing what's Buzzing with Barça - News, Transfers, Stats, Quotes, Trivia, La Masia. DMs always open. Business Inquiries: [email protected].
⚡️🇧🇼 @Priceless_MCI
309K Followers 1K Following Fan Account | Manchester City and European | Football | 18+| Sport Creator |@kalshiFc | @razedfootball | Data analysts | Msc Software engineering
Subhash @Subhash_X_
5K Followers 1K Following
WengerFan @WengerFan09
4K Followers 2K Following Arsenal Fan - Media Correspondent- Fake News buster - Investigative Journalist- Freelancer
Victoria VoXXX @VictoriaVoxxx
429K Followers 2K Following ONLY TWITTER ACCOUNT 18+ SELFBOOKING ‼️booking inquiries [email protected]‼️😈ready to rock your world😈 ✨Do what thou wilt✨ONLYFANS ⬇️⬇️⬇️
Spark+ @SparkPluz_
25K Followers 0 Following Spark the Dialogue ⚡️ Challenge the Narrative #Tamil News, Politics, Entertainment, Sports & Trends #Spark+ | https://t.co/UZBeKeRUym
Adv Yasar Arafhat @YasarArafhat
5K Followers 88 Following Advocate at Madras High court ⚖️ GenzDmk Coordinator 🖤♥️
Priya @PriyarajanDMK
102K Followers 74 Following I BELONG TO THE DRAVIDIAN STOCK. | Mayor - Greater Chennai Corporation| |மக்கள் பணியே முதல் பணி|
AIADMK IT WING @AIADMKITWINGOFL
170K Followers 7 Following Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.
Moi @mrmohideen
763 Followers 2K Following 📝 திராவிட இயக்கத்தின் எளிய தொண்டன். கொள்கை மறவன். 💪 எதிரிகளை வீழ்த்தி, சமூக நீதி காத்து, எளியோரை உயர்த்தும் உதயசூரியன் மீண்டும் உதிக்கும்! ☀️ DMK🖤❤️
Adv. Alim Albuhari @AlimAlbuhari
16K Followers 1K Following Advocate | உடன் பிறப்பு | Belongs to the Dravidian Stock
Yazhini @aadhi966
2K Followers 2K Following
Sophia Burns @sophiaburnsx
302K Followers 3K Following 💌🔞 // scenes release every Thursday at 8:30pm PST
Office of PTR @OfficeOfPTR
46K Followers 0 Following Former MLA (Madurai Central ('16-'26); TN Minister (Finance & HR '21-'23; IT & Digital Service '23-'26). Lovedale, Vikaasa, NITT, UB, MIT Sloan; Lehman, SCB
PRIME SCENES 🎬 @PrimeScene1
100K Followers 2K Following Your daily movie & series posters 🎬 Helping you find your next binge 🍿 Turn on notifications
Raphael Dias Belloli @Raphinha_11b
97K Followers 14 Following 💭"Você sabe meu nome, mas não sabe minha história” @FCBarcelona @CBF_Futebol
Dr Palaniappan Manick... @drpal_manickam
26K Followers 48 Following Gastroenterologist | Health Educator | Wellness Advocate
Nothing India @nothingindia
135K Followers 6 Following Making tech fun to inspire human creativity. ⚙️@nothingsupport
For Brad Pitt @bradpittupdates
91K Followers 13 Following Curated set of stories about the American icon actor.
iLovePDF @ilovepdf_com
29K Followers 34 Following The PDF tools for productive people. Your all-in-one stop to Convert, Compress, Merge, Edit and eSign PDFs for free. 🔗 https://t.co/EO3VJO9J8f
TheLiverDoc™ @theliverdoc
324K Followers 838 Following Doctor. Scientist. Author. https://t.co/vRivFzk37T https://t.co/8lHqoHPoRN
(Journo) Xabhi 🔮 @FCB_Xabhi
32K Followers 1K Following TRANSFER INSIDER 🚨 | Journalist | Commentary account | Not affiliated with Gavi | sponsored by @rainbetcom
DREDD @DreddXXX
1.1M Followers 944 Following This is my only official account. American 6'5 XXX star. inquiries: [email protected] new IG is @dreddsback
FCB MUMBAI 🇮🇳 @fcbmumbai
12K Followers 90 Following Supporters Club of FC Barcelona based in Mumbai. We organise various match screenings, meet and greets, footy sessions for FCB fans. DM to join! #ForçaBarça
Shrutika Gaekwad @Shrustappen33
10K Followers 545 Following 🇮🇳 Cricket | 𓃵 x Messi-Sachin-Novak | Neymar-Rohit | @FCBarcelona @DFB_Team | MV1🦁 @redbullracing💨 CL16 🏎️ | @mipaltan | @umumba | Athletics | Marvel
The Forgotten ‘Man�... @SamSiff
29K Followers 3K Following Human Rights Activist | Confrontationist | Counsellor 🧑💼 If you don’t fight, you’re already dead. Be the change you seek. Stand. Speak. Defy. 🫡
NCMIndia Council For ... @NCMIndiaa
147K Followers 1 Following We Demand Gender Neutral Laws. We demand National Commission For Men.#MenToo #InternationalMensDay If you like to contribute our UPI ID is ncmindia@ibl
Kalshi FC @KalshiFC
143K Followers 2K Following The most accurate football odds and news | Powered by @KalshiSports | Trade against others, not a house https://t.co/mtwdM2p7HZ
Ātman Cine Arts @Atman_cinearts
9K Followers 1 Following Film production house of @SilambarasanTR_ #STR50
Chennai Updates @UpdatesChennai
152K Followers 201 Following Tweets/News/Opinion On Chennai And TN. Investment, Infra, Aviation Related Updates of Chennai And TN.🏗️🏭✈️🛣️🚇 #InvestInTN #ChennaiUpdates #NeedParandur
Kiran Rathod @KiranRathodApp
33K Followers 0 Following
Rohan Shrestha @RohanShrestha
76K Followers 1K Following Photographer, Author of @NBA "Homecourt", @fcbarcelona, @yankees, Scuba diver. Tweets are 99% sports related
Damodharan Prakash @sathrak1967
27K Followers 622 Following Journalist for ever journalist for life ட்விட்டரில் வரும் பதிவுகள் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே
Tiruchi Suriyaa @TiruchiSuriyaa
103K Followers 62 Following A Voice for the People, A Guardian of Democracy.
Time Traveler @TimeTravelWalls
50K Followers 3K Following Journey through time with wallpapers, music, AI creations ✨ I’m Dave, Army veteran, retired, living the dream in this simulation. Like and follow! 🚀
Vuk Andric @vukandric
386K Followers 800 Following https://t.co/h8SGB1uArt https://t.co/wsAnvfMCAu https://t.co/02J1mtNZKn https://t.co/ecJQ7bvcxM posting about my experience (7+ years) with my mobile apps
Cule Zone @CuleZoneFCB
78K Followers 100 Following 📲 FC Barcelona news, statistics, analysis, updates and matchday coverage. 24/7










































