One stop shop for all your crackers & fireworks needs. For orders, please DM us here or WhatsApp us on +91 86086 04229whatsapp.com/channel/0029Vb… Sivakasi, Tamil Nadu, IndiaJoined November 2023
மக்கள் தயவு செய்து இதுபோல வெடி / மத்தாப்புகளை வாங்குவதை தவிர்க்கவும்.
வியாபாரிகளும் இதை விற்க முன்வரக்கூடது.
அப்போ தான் இது போல தரமற்ற பொருட்கள் செய்வோரை தடுக்க முடியும். 🙏🤞
சில மாதங்களுக்கு முன்பே நாங்கள் தரபரிசோதனை செய்து பார்த்த போது, அது என் நண்பரின் மேல் வெடித்து அவருக்கு மருத்துவ செலவை செய்தோம்.
அப்போதே இது பெயிலியரான தப்பான ப்ராடக்ட் என்பதை உணர்ந்து அதை கொள்முதல் செய்யவில்லை.
ராக்கெட் எப்படி இயங்குது என்பதன் அம்சம் புரிஞ்சா இந்த பிரச்சனையின் உண்மை தன்மை எளிதில் விளங்கும்.
ந்யூட்டன் 3 ஆம் விதி: ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.
ராக்கெட் எரிபொருளை எரித்து, அதில் உருவாகும் gas மிக வேகமாக பின்புறமாக வெளியேறுகின்றன.
A big thank you to everyone for your overwhelming love and support!! 🙏😍🪔
பெருமளவில் தீபாவளி ஆர்டர்களும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் அன்பும் மனமார்ந்த நன்றிகளும். 🙏😍🪔
Orders for this Deepavali are now closed!🔒🔒
🔥 சிறப்பு திருவிழா சலுகை:
அக்டோபர் 15, 2025-க்கு முன்னர் ஆர்டர் செய்தால், விலைப்பட்டியலில் இருந்து நேரடி 50% தள்ளுபடி! 🎉
🚚 ஆர்டர் டெலிவரி வசதி: தமிழ்நாடு | கேரளா | திருப்பதி | பெங்களூரு | மைசூர்
தீபாவளிக்கு 10 நாள் கூட இல்லன்னு சொன்னாங்க....ஆனா யாரும் வெடி வாங்குன ஃபோட்டோ போட்ட மாதிரி தெரியல...என்னவா இருக்கும் 🤔
@vasanth_Mechani@Maddy_Universee ஃபோட்டோ எங்கையா🤧
🔥 சிறப்பு திருவிழா சலுகை:
அக்டோபர் 15, 2025-க்கு முன்னர் ஆர்டர் செய்தால், விலைப்பட்டியலில் இருந்து நேரடி 50% தள்ளுபடி! 🎉
🚚 ஆர்டர் டெலிவரி வசதி: தமிழ்நாடு | கேரளா | திருப்பதி | பெங்களூரு | மைசூர்
1K Followers 487 Followingஅடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால்,உரிமையை பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது -தலைவர் கலைஞர் #கலைஞர்❤️
1K Followers 487 Followingஅடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால்,உரிமையை பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது -தலைவர் கலைஞர் #கலைஞர்❤️