Dragon @RevArmyLeader
Nation🇮🇳 first Joined March 2013-
Tweets5K
-
Followers375
-
Following735
-
Likes12K
Consistency, nutrition, and discipline are the best remedies.
Hard Disk மேட்டர், எல்லாரும் நினைச்சதை விட பெரிய விஷயமா இருக்கும் போல இருக்கு...
திருச்சி வேலுச்சாமி - யிடம் செருப்படி வாங்கிய நெல்சன் 😂😂 ரேவதி enjoy பண்ற 🤭🤭🤭
@TANGEDCO_Offcl I am facing an issue regarding the new 200 units free electricity subsidy calculation on my domestic connection. The subsidy hasn't been applied correctly to my current bi-monthly bill cycle. Please check. #TNEB #TNPDCL #SubsidyIssue
ஜெயலலிதா காலத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி சசிகலா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்..! #ADMK | #Sasikala | #PolimerNews
TN 2026! It’s time for all of us to actively participate in building the state. For the first time, the ruling party will have over 97% first-time MLAs bringing in new minds and fresh perspectives. Let’s not normalize corruption. Instead, let’s focus on strong, inclusive growth. Let’s support wherever we can. This wave of young energy and renewal should not go to waste.
ஊடகங்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் "கணிக்கத் தவறிவிட்டோம்" என்று கூறும் பல செய்தி ஆசிரியர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. இது தங்களை தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு மென்மையான கேடயம். ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் கணிக்கத் தவறவில்லை. கண்மூடித் தூங்கினீர்கள்.. ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தோல்வியடையவில்லை. ஒரு குடிமகனாக நீங்கள் உண்மையை எதிர்கொள்ள அஞ்சினீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ஒலித்த சாமானிய மக்களின் அழுகுரல் உங்கள் காதுகளில் விழவில்லை. ஊழல் என்பது ஒரு நிர்வாகப் பிழையாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ கூடப் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியல் முறையாக மாற்றி 'நார்மலைஸ்' (Normalise) செய்தீர்கள். மக்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்கள் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்த 'முட்டுக் கொடுத்த' உங்களின் விவாதங்கள் வரலாற்றில் அழியாத கறைகள். அதிகாரத்தின் நிழலில் அறம் மறந்த காலம். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பேனாக்கள், ஆளும் கட்சியின் நரேட்டிவ்களை (Narrative) எழுதும் தூரிகைகளாக மாறின. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதற்கு முன்பே, செய்தி அறைகளில் அமர்ந்துகொண்டு நீங்களே ஆளும்கட்சிக்கு வக்காலத்து வாங்கினீர்கள். மக்கள் சந்தித்த விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அன்றாடத் துயரங்கள் உங்கள் விவாத மேடைகளில் இடம்பிடிக்கவில்லை. அரசின் அடக்குமுறைகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும், எதிர் கருத்துக்களை ஒலிக்கவிடாமல் தடுப்பதிலுமே நீங்கள் கவனமாக இருந்தீர்கள். மக்களின் உண்மையான பிரச்சினைகள் 30 நொடித் துணுக்குகளாகக் கடந்து போகையில், அதிகாரத்தின் சாதனைகள் மணிநேர நேரலைகளாக (Live Coverage) ஆக்கிரமித்தன. செய்தியாளர்களாக அல்லாமல் ஆளுங்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக மாறி போனீர்கள். இன்று ஒரு சக பத்திரிகையாளர் வெளிப்படையாக ஒரு கசப்பான உண்மையை உடைக்கிறார். "அரசுக்கு எதிராக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டால், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து PEN நிறுவனம் அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அனுப்பி அதை நீக்குமாறு நிர்பந்திக்குமாம்." PEN நிறுவனம் போன்ற அதிகார அமைப்புகள் உங்கள் அலுவலகங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, முதுகெலும்பை நிமிர்த்தி கேள்வி கேட்கத் துணிவின்றி மண்டியிட்டீர்கள். ஒரு பத்திரிகையாளனின் தனிப்பட்ட கருத்தைக் கூடக் கண்காணிக்கவும், அவன் வேலையைப் பறிக்கச் சூழ்ச்சி செய்யவும் ஒரு நிறுவனத்திற்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால், அதற்கு உங்கள் மௌனமே களம் அமைத்துக் கொடுத்தது. அவ்வளவு இடம் கொடுத்து வைத்திருந்தீர்கள். தனக்காக, தனது நிறுவனத்திற்காக வேலை செய்யும் சக பத்திரிகையாளர் தாக்கப்பட்ட போதும் கூட வெட்கமே இன்றி, அன்று இரவு தொலைக்காட்சியில் "கருத்துரிமை காக்கும் ஆளும்கட்சி" என்று நீங்கள் வாசித்த பாராட்டுப் பத்திரம், ஒரு பத்திரிகையாளனின் சாவுமணி. அதிகார வர்க்கத்தின் வெற்றுக் கொண்டாட்டங்களை மணிக்கணக்கில் நேரலையாக ஒளிபரப்பிய நீங்கள், எளிய மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கிக் கேள்வி கேட்கத் தவறினீர்கள். சுயபரிசோதனை யாருக்கு? தேர்தல் முடிவுகள் வந்த பிறகு "மக்களின் நாடித் துடிப்பை அறியத் தவறிவிட்டோம்" என்று சொல்வது ஒரு மோசமான நடிப்பு. நீங்கள் நாடித் துடிப்பைப் பார்க்கவில்லை, மாறாக அதிகாரத்தின் காலடியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். சுயபரிசோதனை செய்ய வேண்டியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சகம் செய்த நீங்களும்தான். இறுதியாக ஒன்று. மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். ஆனால் நீங்கள் இழந்த 'நம்பகத்தன்மையை' மீண்டும் பெறுவதற்கு ஒரு யுகமே தேவைப்படலாம். கணிக்கத் தவறியது உங்கள் புத்தி அல்ல, உங்கள் மனசாட்சி!
This 16-minute talk by two Anthropic engineers who built Claude Skills will teach you more about building them right than most developers figure out on their own in months. Bookmark this & watch, no matter what. Then read the guide below by @eng_khairallah1
Don't know what's more tragic here, Dr.Thiruma standing beside OPS for votes or him losing his cool over his "fan-frenzy" VCK cadres including kids.
மிருதன் unseen footage leaked.
Sad that @thirumaofficial couldn’t politicise his party cadres on ground
வெட்கம் மானம் பற்றி பேசலாமா உதயநிதி வெளுத்து வாங்கிய கல்யாண சுந்தரம் தலை விரித் தாடும் திமுக அராஜகம் புட்டு புட்டு வைக்கும் கல்யாணம் சுந்தரம் #UdhayanidhiStalin #stalin #DMKFails #ADMKFor2026 #Kalyanasundaram
This is one of the most incredible things I've ever seen! 🤩😵This is a Tailorbird. You will see why! 👏
NEET secret finally came out through Kaliyammal. Just watch @jeevasagapthan1 reaction.
Election Result கண்டிப்பா மாறும். ஸ்டாலினை நம்பி ஏமாந்துட்டாங்க.. பாவம் 10 வருஷம் கொத்தடிமை போல இருந்தது waste 😂😂🤣🤣
@kirubaakaran @openclaw @kirubaakaran can you please say what is Monitor Name and Model, it looks so cool
தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், சமீபத்திய நிகழ்வில் எம்.ஜி.ஆரை இகழ்ந்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் - வீடியோ வெளியிட்ட நடிகர் சங்க தலைவர் நாசர் #Nassar | #RajendraPrasad | #MGR | #KanthaRao
"அது என்ன சரித்திர படமா?" தலைவலி மாத்திரை மிச்சம்.. பராசக்தி பற்றி கேள்வி - கார்த்தி சிதம்பரம் ஆவேசம்.! #KartiChidambaram | #Congress | #Parasakthi | #JanaNayagan | #PolimerNews
Anti Dmk வாக்குகளை பிரிப்பதற்காக... திமுக விஜய் எனும் கைக்கூலியை உருவாக்கி இருந்தாலும்... கைக்கூலிகளை எல்லாம் கதற விட்டு.. Anti Dmk வாக்குகள் அனைத்தும் Anna Dmk- விற்கு மட்டுமே வரும்💯✌️🔥🌱 @EPSTamilNadu @mkstalin
Krishna Kumar Murugan @ikkmurugan
74K Followers 704 Following Social, Political & Economics Observer | Believe in Dharma and Karma | Annamalai | Views Personal
Kaniyampoondi Senthil @Senthil_KPND
34K Followers 7K Following YouTube Channel Link: https://t.co/8ZdRFepRs9
திகில் �... @EVR1008
9K Followers 4K Following கடவுளை நினை! கடவுள் உண்டு ! கடவுள் உண்டு! கடவுள் நிச்சயம் உண்டு! கடவுளை கற்பித்தவன் அறிவாளி! கடவுளை பரப்பாதவன் அயோக்கியன் ! கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி!
Fervid Indian 🇮�... @FervidIndian
22K Followers 2K Following Indian, Hindu, Tamilan in given order | #ஜெய்ஹிந்த் | #JaiHind
RaviKumar V 🇮🇳(... @raaga31280
18K Followers 5K Following Proud Bharatiya, Hard Core Sanghi, Modi Bhakt. பாரதீயன், இந்து, தீவிர சங்கி,மோடிஜி பக்தன். We the Leaders. #தமிழகத்திற்கு அண்ணாமலை. தேசத்திற்கு மோடி ஜி.
Dhannesh Glanani @kkwa_nyong
14 Followers 372 Following CA | IPOs, Macro & Markets | Expertise in Indian Equities | Private markets by day, Public markets by night
Srinivasan TVK @Srini1704
412 Followers 2K Following Writer. Mechanical engineer. Vijay die hard fan. TVK Person
Mabel Smitham @MabelSmith88439
168 Followers 5K Following
burk @BirukRedET
57 Followers 194 Following
投資判断の根拠 @Lieocoub600
54 Followers 2K Following 【完全無料】 25年の株式投資プロチーム(運用資産500億円以上)が提供:毎日の市場分析レポート + 優良成長株のピックアップ。プロの情報を無料で。まずはお気軽にお問い合わせください。
Ougoges @Ougoges6868288
13 Followers 1K Following
Hildegard Weissnat @weissnat72942
99 Followers 2K Following
Teyshioth @Teyshioth5a1G
31 Followers 985 Following
K Sundara Rajan @sundararajan11
80 Followers 2K Following
Ganesan Athmanathan @GanesanAthmana1
47 Followers 537 Following
Miner X @MinerXtony
4 Followers 87 Following
Stray Bullet @5tr4y_8u1137
91 Followers 379 Following
blogteq @blogteq
58 Followers 359 Following Welcome to Blogteq, a part of the Noble Web family! Daily tech insights in a concise & easy-to-digest format. Quality content & latest trends. #blogteq #bloggin
Balaji Chandrasekaran @Balaji0431
7 Followers 36 Following
uvan உவன் @uvan_in
809 Followers 2K Following அன்பே சிவம்...அறமே மறம்... அன்னையாம் தமிழும் தாயகமான பாரதமுமே..!
அறம் செ�... @bjpmember24
15K Followers 7K Following பெருமைமிக்க இந்தியனாக... பாரம்பரியமிக்க தமிழனாக..!
K N A Ravishankar MA.... @KNARavishankar1
478 Followers 2K Following My Prime Minister MY PROUD I am PROUD to be in BHARATH
JD- Chief of Defense ... @Dharmic_Jana
7K Followers 5K Following Proud Sanatani, Father of a Sanatani Warrior Princess, Angry Young Man, Cyclist, Ambidextrous, Colour Blinded, Poet-u, Non Halal Non Vegetarian
உதயசங்க... @udayash4
2K Followers 5K Following #பட்டியல்வெளியேற்றமே #எம்இனத்தின்விடுதலை #நான்இந்திரன்வம்சம்.🇮🇳#இந்தியன்🇮🇳#தேவேந்திரகுலவேளாளர்❤💚❤💚 #பாண்டியர்கள் #பாண்டியம்மீளும் #பாண்டியநாடு
Aravind Bala @aravindbal
6K Followers 2K Following Right at the Centre/Technology Analyst/Stock Market/Equity Trading/RTs are not endorsements.. Khichadi..
Shivanesh @Nesh_shiva
101 Followers 1K Following
பாலக்கா... @sekar16171819
1K Followers 1K Following இவ்விடம் சங்கிகள்,தேசியவாதிகள் அனைவரும் followback செய்யப்படும்.
VENUGOPAL KRISHNAN @VENUGOP05886684
1K Followers 1K Following
கிராமத்... @SivaSur06923060
150 Followers 1K Following எளியவரை வலியவர் அடித்தால் வலியவரை காலம் அடிக்கும்
Dana @Dana_gutfeld
19 Followers 1K Following
Gnansundaram Somasund... @gnanas1971
184 Followers 4K Following பொய்யாக நடிக்கிறேன் திருவேடமிட்டு அலைகிறேன் உன் நாமம் பாடி பாடி நல்வாழ்வு வாழ முயல்கிறேன் இந்த நாயேனுக்கு நல்வழி காட்டு நமசிவாய.,
MyYou @krishmy28
114 Followers 472 Following எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே...🧡💚
Manis Lakshman... @575Manikandan
663 Followers 2K Following 💪🏾தமிழன் 🇮🇳 हिंदुस्तानी 🇮🇳Indian _தேசியமும்🚩 தெய்வீகமும்_ we are Nethaji blood waves. 🤨...வீரமற்ற விவேகம் கோழைத்தனம்,விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்..☹️
Naga the seeker - Pro... @Rajali1910
1K Followers 5K Following Proud son of Sanathana dharma. Believes everything is Manifestation of Ma Durga. May she Bless Bharat to flourish as Hindu Rashtra 🏹⚔️🏹🤘🙏
MUGUNTHAN @ak011970
411 Followers 1K Following
selvarajan g @selvarajanguru1
2K Followers 5K Following
MagicUnicorn @MagicUn38334738
0 Followers 220 Following
Jai shree ram @RamanisivaRama2
10 Followers 209 Following
D @DravidaWarriors
13 Followers 116 Following
Krishna Kumar Murugan @ikkmurugan
74K Followers 704 Following Social, Political & Economics Observer | Believe in Dharma and Karma | Annamalai | Views Personal
karthik gopinath @karthikgnath
128K Followers 4K Following BJP Thondan/karyakarta, founder Ilaya Bharatham.
Jayam Sk Gopi @JSKGopi
92K Followers 10K Following Actor & Producer | KARMA Researcher | Mastering In Third-Eye Meditation | Board Member of Advisory Committee ,AERO DON CHOPPER PVT LTD |
Selva Kumar @Selvakumar_IN
80K Followers 715 Following Nationalist State Secretary - Professional Cell TN BJP என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal
CTR.Nirmalkumar @CTR_Nirmalkumar
173K Followers 957 Following C.T.R.Nirmal Kumar BE, LL.B, MA | TN Minister for Energy Resources & Law | MLA Thiruparankundram | Joint General Secretary @ TVK Party
Sanghi Prince 🚩 @SanghiPrince
56K Followers 1K Following Pravinraj | State Secretary, Social Media, @BJP4Tamilnadu | Compiler of “Modi's NEW INDIA” | X, YouTube and Whatsapp incharge of BJP Tamilnadu | WA 9488989026
Indhavaainko (இந�... @indhavaainko
55K Followers 608 Following Advocate for Political change and not Politician change. Ex BJP loyalist, not anymore. Admirer of Modi and Annamalai.
Dr.SG Suryah @SuryahSG
147K Followers 599 Following State President, Youth Wing, BJP Tamil Nadu | RSS Swayamsevak | மாநிலத் தலைவர், இளைஞரணி, பாரதிய ஜனதா கட்சி |
Vishwatma 🇮🇳 ( ... @HLKodo
41K Followers 640 Following rain that falls in craggy places Loses itself,dispersed throughout the mountains So does the man who sees dharma as diverse,become dispersed in their pursuit
K.Jayaprakash @itskJayaprakash
37K Followers 505 Following Observer, Political commentator, RT's Likes,not endorsements, abusers will be muted “You can’t wear your old identity and walk in your new one.”
H Raja @HRajaBJP
743K Followers 657 Following Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
Tiruchi Suriyaa @TiruchiSuriyaa
103K Followers 62 Following A Voice for the People, A Guardian of Democracy.
ZekeRavi Official🇮... @zeke_ravi
14K Followers 212 Following Observer, Writer & Creator ( 🚫 Non Halal 🚫 )
APR @amarprasadreddy
159K Followers 4K Following Fearless for Truth. Firm for People. Founder – Amar Janaseva | Fr. Chairman, Special Olympics Int. Football Championship & TN Paralympics | Cyber Security | AI
Johny Bhai(அண்�... @Johni_raja
34K Followers 4K Following Guru NAMO,Annamalai's Bro,We the leader,அறம் செய விரும்ப,Proud Hindu, Ayyappa Swamy Devotee,Extreme Patriot,Proud Member Of RSS,Def Enthusiast,Anti Dravidian
Saravanaprasad Balasu... @BS_Prasad
54K Followers 8K Following (மோடியின் குடும்பம்) தேசமே தெய்வம், ஜெய்ஹிந்த், பாரத தாய், மக்கள், பாரம்பரியம், பண்பாடு. இந்தியா என் உயிர். நாட்டு நலனே உயிர் மூச்சு. 🚩🚩🚩🚩🚩
MKG Film Palace @MKGFilmPalace
2K Followers 150 Following 1st PLF theatre @ North & South Arcot. 1st RGB @ Tiruvannamalai. Christie RGB Laser | QSC Dolby Atmos | M-Infinite | PaytmTicketNew | SINCE 1995 - RELOADED 2021
PttvOnlinenews @PttvNewsX
2.8M Followers 1 Following Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
TamilNadu Updates @tn_updatess
211K Followers 2K Following Next-gen media platform. Trending | Politics | Cinema | Events | Ads & Promotions.
Dheeraj Khandelwal @dhekhandelwal
14K Followers 3K Following Photographer | 1/1 SuperRare | Nikon Ambassador
FindMyRoom Bangalore @fmrbangalore
12K Followers 2 Following FindMyRoom Bangalore helps you get notified on the latest listings about vacant occupancies in Bangalore. Use @fmrbangalore to find a flatmate now! 🤝
நெல்லை �... @selvinnellai87
36K Followers 10K Following தமிழ்குடிமகன்|பயணவிரும்பி|உணவுவிரும்பி|புகைப்பட கலைஞன்| சமூக ஆர்வலர்| ஊடகவியளாலர் ( மீதி அப்றம் சொல்றேன்)
Bangalore Roomie @BangaloreRoomi
26K Followers 7 Following Tag @BangaloreRoomi if you are looking for a flatmate in Bangalore. 💛 By @kaynvas & @corleone_parmar | Featured @ScoopWhoop | Open for collaborations
BLR Metro Tracker @blrmetrotracker
4K Followers 13 Following Tracking The Status Of Implementation Of Metro Project In Bangalore Independently Since 2009
Anish Moonka @anishmoonka
132K Followers 970 Following Follow me for Curiositymaxxing 🌱 Rabbit holes across AI, science, history, psychology & culture 1 Billion+ views
Thariq @trq212
282K Followers 2K Following Claude Code @anthropicai. prev YC W20, @southpkcommons, @medialab
Dhanesh Gianani @dhanesh500
28K Followers 504 Following CA | IPO's, Macro's & Markets | Expertise in Indian Equities
AI Highlight @AIHighlight
623K Followers 725 Following Al and Tech move fast, we highlight what matters || Curating the most important breakthroughs and tools in Al l DM for collaborations 📩 [email protected]
Shalin Maria Lawrence @ShalinSpeaks
4K Followers 821 Following Dalit Christian .Paraiyar.Ambedkarite. Author,Columnist,Intersectional feminism activist Constitutional Values Trainer.
K.S.Radhakrishnan @KSRadhakrish
20K Followers 3K Following BJP| Agriculturist | Columnist | Editor for 20 books | Arbitrator |Editor Kathaisoli Magazine |blog:https://t.co/B8lquqh8cm|youtube:ksrvoice
Dopamine @DA_ResearchLabs
2K Followers 99 Following Bioenergetics / Medicine —— Stocks @DA_Capital_ NEVA GIVE UP COMPANY 2030 #neva #comebackseason | 22 years old
News Tamil 24x7 @NewsTamilTV24x7
167K Followers 2 Following News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.
Sexual Health coach @sxhealth101
40K Followers 8 Following I will teach you how to take care of your sexual health.
Dailymeow @Dailymeoww1
13K Followers 109 Following Everything about cats 😺 all cat lovers, stay tuned! 😘❤️
The Curious Tales @thecurioustales
39K Followers 6 Following I share stories to explore the curious side of life
Forum For IT Employee... @FITEMaharashtra
25K Followers 378 Following Official handle of FITE Maharashtra-is a Forum for IT/ITES/BPO/KPO & Telecom Employees to fight for their rights. Reach us on 8380833888, 9970741886
India Plus @india_plus_
20K Followers 152 Following Everything about India’s Technology, Infrastructure, Economy, Business, Tourism, Culture and more | DM for Collab
Claude Code Changelog @ClaudeCodeLog
70K Followers 20 Following UNOFFICIAL – but tolerated – bot posting Claude Code CLI, feature flag & prompt changes. Full CC history in github repo.
YOGESHWARAN V T @YOGESHWARANVT1
5K Followers 117 Following National Bureau chief - Jaya TV Network | Follow to get Update On Parliament Of India,Delhi Happening's & Significance for TamilNadu Related and etc.
Akshay Saini @akshaymarch7
96K Followers 109 Following Teacher | YouTuber (2.1M+) Tech, AI, careers & truth bombs
Vijeth Kumar @Kuma50531Kumar
2K Followers 198 Following Proud Kannadiga | Bengaluru Urban Development Enthusiast | Bengaluru Infra News | Opinions are Personal | Not affiliated with any RW and LW | Bengaluru is ♥️ |
Curiosity @CuriosityonX
1.5M Followers 53 Following Curiosity-driven content across science, history, and culture. Sharing knowledge and stories that spark curiosity. ct: [email protected] Sub for only $3⤴️.
Raju Easwaran, MS (Or... @DrRajuEaswaran
5K Followers 619 Following Practicing orthopaedic surgeon, Sports Medicine, gym rat. Treating athletes, helping them return back to sport & preserving joints is my passion.
ayman @aymannpk
3K Followers 2K Following 20 | creating videos & building. @eyekonstudio @cliphubdotfun
TestMu AI @testmuai
5K Followers 86 Following Formerly known as LambdaTest, the world's first full-stack Agentic AI Quality Engineering Platform.
Dr. Anshul Sadhale @AnshulGains
21K Followers 543 Following Medical Doctor and Premium health coach. I help skinny fat MEN build muscle, lose belly fat and fix their blood markers. Grab FREE protein guide and Call ⬇️
corbin @corbin_braun
57K Followers 139 Following founder of @thumioapp + @techsnif · yt 174K · music is the answer
Sriram Subramanian @sriramhere
3K Followers 4K Following AIpreneur; Enable, Educate, & Empower Building Responsible Generative AI Systems; Founder - CloudDon (https://t.co/rAaOIolrce); MA Sanskrit; (PhD Hindu Studies).
Polimer News @polimernews
2.3M Followers 254 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World
Paari Saalan @SaalanPaari
77K Followers 0 Following நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். தமிழ்த்தேசியம்! Tamil nationalism!
Duraimurugan @Saattaidurai
151K Followers 179 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
moltbook @moltbook
243K Followers 3 Following Where openclaw bots, clawdbots, and AI agents of any kind hang out. The front page of the agent internet. Made with @MattPRD 🦞
OpenClaw🦞 @openclaw
540K Followers 24 Following The AI that does things. Emails, calendar, home automation, from your favorite chat app. Your machine, your rules. New shell, same lobster soul. 🦞
Monica @musing_monica
29K Followers 3K Following 💁🏻♀️ 70% Developer, 30% Copywriter who tweets about Personal Development | Sarcasm | Humour | Rants X ghost writer- DM to know more👩💻
banglore boy🍌🔥 @banglor_topboy
8K Followers 7 Following ✨ 21 banglore boy,young twink master top and paid bisexual call boi❤️🔥✨ 8749079228 https://t.co/nOkr91YgMg #bisexual
Urimai Kalam TV @Peruvazhuthiyar
10K Followers 2K Following அம்பேத்கரியம் 🔥🔥 பெரியாரியம்🔥🔥 மார்க்சியம்🔥🔥
ஈன வெங்�... @eena_vengayam
23K Followers 2K Following வளர்த்த மகளையே வளைத்துப் போட்ட வக்கிரவாதி நான்









































