பூத் Slip தகவல் பெற இந்த வலைதளத்தை பயன்படுத்திக் கொள்ளவும். electoralsearch.eci.gov.in open செய்து உங்களுடைய voter Id No ஐ Type செய்து State Tamil Nadu செலக்ட் செய்தால் Booth Slip details கிடைக்கும்.
@RangarajPandeyR பூத் ஸ்லிப் கொடுக்கும் போர்வையில், 500/ நோட் குடுப்பதே தமிழக மாடல்
@RangarajPandeyR ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் EPIC < voter ID number> என்று 1950 க்கு sms அனுப்பினால். உங்கள் தகவல்கள் கிடைக்கும்
@RangarajPandeyR @tweeterPill It is so easy... All please do it
@RangarajPandeyR ஆளுங்கட்சியிலிருந்து பணம் கிடைக்காதுவங்க எங்க பதிவு பண்ணனும்🤔
@RangarajPandeyR பாண்டே புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான்
@RangarajPandeyR அடேய் நாயே! பெரிய மாதிரி பேசுவையே! கேரளாவில் ஒரு பட்டனுக்கு 2 ஓட்டு பதிவு ஆகுதாமே! இது உனக்கு தெரியாதா! அந்த ஓட்டு பாஜகவிற்க்கு விழுவதால் தெரியாது போல் நடிக்கிறாயா?
@RangarajPandeyR ஐயா, தகவலுக்கு நன்றி.
@RangarajPandeyR ஓட்டிற்கு பண விநியோகம் தங்கு தடையின்றி ஆளுங்கட்சி மூலம் தமிழகம் முழுதும் அமோகமாக நடைபெறுகிறது! வழக்கம்போல தேர்தல் ஆணையம் தூங்கி வழிகிறது! இதை தடுக்க ஏதாவது வழி செய்யவும்!