@RangarajPandeyR தாமரைக்கு வாக்கு விழவேண்டும் என்றால் அதை திமுக காரனோ, அல்லது அதிமுக காரனோ களத்தில் இறங்கி வீடு, வீடாக சென்று சொல்ல வேண்டும்! இல்லையென்றால் இன்னும் 10 தேர்தல் கடந்தாலும் பாஜக வுக்கும் நோட்டா வுக்கும் தான் போட்டி என்பதை நினைவில் கொள்க!