2
3
49
7K
0
Download Image
@RangarajPandeyR குரு என்று ஒத்துக்கொண்டது பற்றி மகிழ்ச்சி. தங்கள் ஆட்சியில் கச்சத்தீவு பறி போனது. எல்லை தாண்டி மீன் பிடிக்கும் ஆபத்தை மீனவர்களுக்கு வலியுறுத்தினீர்களா? மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவது குறைந்திருப்பதும், உடனுக்குடன் மீட்கப்படுவதும் வெற்றி இல்லையா?