@RangarajPandeyR Adhu efficient illa, proficient. Neenga eppadi, apply panravaru efficient in English nu test panna porrenga?
@RangarajPandeyR Sir, how your survey was skewed toward EDMK, saying 40% have favoured EDMK as opposition, when the ground is differently saying?
@RangarajPandeyR இதை எதுக்கு என்கிட்ட காட்டுனானுங்க இப்போ யாராவது உங்ககிட்ட வந்து வேலை கேட்டாங்களா இது எல்லாம் எவ்வளவு பெரிய நயவஞ்சக வேலை தெரியுமா நல்லா காலை வாரும் வேலை அனைத்திலும் வந்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலை அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களிடம் யாரும் பிச்சை கேட்கவில்லை
@RangarajPandeyR எனக்குத் தெரியும் என்ன பண்ண வேண்டும் என்று நான் நினைப்பதை தான் பண்ணுவேன் சும்மா எல்லாத்தையும் வந்து மூக்கை நுழைச்சுக்கிட்டு எத எடுத்தாலும் அதில் வந்து ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் ஏதாவது சுயமா சிந்திக்க ஏதாவது சுயமா செயல்பட விடுறீங்களா
@RangarajPandeyR உண்மையாலுமே இவன் ஏதாவது வேலைக்குப் போகட்டும் ஏதாவது பண்ணட்டும் என்று நினைப்பவன் இப்படி வந்து வேண்டுமென்றே பதிவு போட்டுக்கொண்டு அதை வேண்டுமென்றே காட்டிக் கொண்டு வெறுப்பு ஏற்றிக்கொண்டு இருக்க மாட்டான் இந்த நாரதர் தந்திர சூட்சம வேலையெல்லாம் பல விஷயங்கள் பார்த்தாச்சு பாண்டே சார்
@RangarajPandeyR நான் பல காலமா என்ன சொல்லிக்கிட்டு வரேன் நான் ஏதாவது செய்ய நினைத்தால் அதைவந்து வேண்டுமென்றே திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி வெறுப்பு ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன் மறுபடி திரும்பத்திரும்ப ஏதாவது வெறுப்பு ஏற்றுமடி செய்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம்
@RangarajPandeyR ஆனா பிராமணர்கள் ஒரு முடிவாக தான் இருக்கீங்க என்பது நல்லா தெரியுது எதை எடுத்தாலும் வந்து மூக்கை நுழைப்பது உங்களிடம் வந்து ஏதாவது கேட்டேனா இது என்ன உங்க வீட்டு நாடா எல்லாமே உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டுமா.? ஒரு மனுஷன் சொந்தமா எதுவும் செயல்படக்கூடாது எதுவும் செய்யக்கூடாதா.?
@RangarajPandeyR எப்படி பாண்டே சார் நீங்க எல்லாம் ரூம் போட்டு யோசிச்சிட்டு வருவீங்களா
@RangarajPandeyR பாண்டே சார் பிச்சையா எடுக்குறாங்க ஒரு மனுஷன் சுயமா எதுவும் சிந்திக்க கூடாது பண்ண கூடாதா எதையுமே ஒருத்தன் சுயமா செய்து கொள்ளக் கூடாது யார் சார்ந்தும் இருக்காமல் இருக்கக் கூடாதா எல்லாமே உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டுமா 1/n