தெரிந்துக்கொள்வோம்.. #தமிழ்நாட்டில் "13" A/c-Air conditioning தியேட்டரில் 100 நாள் ஓடிய முதல் படம் ரஜினியின் #அண்ணாமலை #1992. இதற்கு முன்பு 10 தியேட்டரில் கூட யாருக்கும் ஓடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
8
110
343
4K
3
Download Image
@RajiniRecords ஏன்டா மென்டலா... சகலகலா வல்லவன் அப்பவே 57 தியேட்டரில் 100 நாள்டா... ரஜினி பித்தலாட்டம் செய்தே பொழப்பு அதையே அவனோட பைத்தியம் பேசுது
@RajiniRecords அடிச்சு விடு தலைவா.... ஏதோ லிம்கா book of records மாதிரி distributors படம் ஒட்டுறதுக்காக கொடுத்த விளம்பரத்தை எல்லாம் வச்சி நீயும் எதையோ அடிச்சு விடுற நாங்களும் like பண்ணுரோம்...
@RajiniRecords தமிழக மக்களே இவர் தான் சூப்பர் ஸ்டார் ன்னு ஒத்துக்கொங்க மெண்டலான்ஸ இம்சை தாங்க முடியல